Monday, December 24, 2012

உலகம் அழிவது கொஞ்சம் தள்ளி வைக்கப்படிருக்கா? என்ன கொடுமை சார்மிளா இது?

நீ எந்த ஜில்லாவுல இருந்தாலும் உன்ன விடமாட்டன்டியே...!
நீ எந்த ஜில்லாவுல இருந்தாலும் உன்ன விடமாட்டன்டியே...!
1.ஜட்ஜ் = ஷூட்டிங்க் ஸ்பாட்ல நடிகையோட மேலாடையை கிழிச்சியா? 


கைதி - ஆல்ரெடி கிழிஞ்ச டிரஸ்சைத்தான் அவங்க போட்டிருந்தாங்க , ஃபேஷனாம் 


-------------------


2. காதலிச்சி கல்யாணம் பண்ணினவங்களுக்கு ஃலைப் சீக்கிரமே போரடிக்குமா? 


ஆமா , லவ் பண்ணுன பொண்ணையே மேரேஜ் பண்ணிக்கிட்டா ;-) # சும்மா ---------------


3. ஹீரோக்கள் வில்லனைப்பார்த்தா டக்னு சட்டையை கழட்டி ஜிம் பாடியை காட்றாங்க.நல்ல வேளை.ஹீரோயிண் கள் போட்டிக்கு அப்டி ஏதும் பண்றதில்லை ----------------------


4. மிஸ்.நீங்க இப்போ எங்கே இருக்கீங்க ?

 என் வீட்ல. 


அது தெரியுது.வீடு எங்கே இருக்கு?


# டைம்லைன் காமெடிகள் ---------------------


5. மார்கழி மாசம் கோயிலுக்கு போறப்ப 2 டிபன் பாக்ஸ் கொண்டுபோகனும்.


1 சுண்டல் ,வெண்பொங்கல் பார்சல் 

2 சர்க்கரைப்பொங்கல் ,பஞ்சாமிர்தம் பார்சல் 


--------------------

மேலும் மனமே வசப்படு தொகுப்புக்கள் : http://buff.ly/SrpqT26. இன்று கணிதமேதை ராமானுஜம் பிறந்த நாள்.அதனால இதுதான் சாக்குன்னு பிகர் கணக்கு பண்ண கிளம்பிடாதீங்க ;-)) 
---------------------


7. குஜராத்தில் கூட காங்கிரஸ்தான் வெற்றி பெற்றது-சிதம்பரம்# அரசியல்வாதிகள் இந்த மாதிரி உளறுவதில் ஆச்சரியமே இல்லை 
--------------------


8. எனக்கு எதுவுமே தெரியாது என்பது மறந்து விடுகிறது எக்சாம் ஹாலில் ் கொஸ்டின் பேப்பரைப்பார்க்கையில் # எகீ் 
-----------------9. உலகம் இன்னும் அழியலை, என்ன நினைக்கறீங்க? 


 கலைஞர் - என் வாரிசுகளுக்கு ஒரு வாய்ப்பு ;-)) 
-------------------10. நடிகை சார்மிக்கு பிரபல தெலுங்கு டைரக்டர் செக்ஸ் டார்ச்சர். # 


டைரக்டர் - சார்மி பளார் மீ.அவ்வ்வ்வ்் ---------------------

19 பத்திரிக்கைகள் நடத்திய விவேக் பபளிகேஷன் s p ராமுவின் நண்பரும் ,பில்டர்ஸ் இண்டியா ஆசிரியருமான அழகப்பன்


19 பத்திரிக்கைகள் நடத்திய விவேக் பபளிகேஷன் s p ராமுவின் நண்பரும் 
,பில்டர்ஸ் இண்டியா ஆசிரியருமான  அழகப்பன்

11. இளைஞர்கள் ஜீன்ஸ் பேண்ட்டுக்கு பெண்கள் மயங்குகிறார்கள் - ராமதாஸ்# இது யூத்ங்க மேட்டர் ஆச்சே? ஹவ் யூ நோ? -------------------


12. குஜராத்திலும் காங்கிரஸ்தான் வென்றது -ப.சிதம்பரம்-# அப்போ இமாச்சல்ல பிஜேபி வின்னா? இந்த கேம் நல்லாருக்கே? 
-------------------------


13. கட்சி தொண்டர்களுடன் நடிகை ரோஜா சாலை மறியல் # பேக்டிராப் பாட்டு - சாலையோரம் சோலை ஒன்று பாடும் சங்கீதம் ---------------------


14. கீபோர்டில டைப் பண்ணும்போதாவது விரல்கள் நகம் வெட்டாம இருக்கேனு நினைச்சுப்பார்க்கும் பெண்கள் யாரும் உண்டா?:-) ------------------------------


15. மது,புகையிலை மீது 'பாவ வரி' விதிக்க மத்திய அரசு முடிவு # அப்போ நீங்க பாவப்பட்ட அரசா? -----------------------
16. இந்திய அரசியலில் விலை போகாத கட்சி அதிமுக-நாஞ்சில் சம்பத்# நான் கட்சியை விற்கறேன்னு உன் கிட்டே சொன்னேனா முருகேசா? - ஜெ ஆத்திரம்-----------------------ஈரோடு பில்டர்ஸ் கண்காட்சியில் அழகப்பன் தன் ஹோம் மினிஸ்டருடன்

1.நம் விழி புணர்ச்சி நடக்கும்போது நமக்கான காதல் விழிப்புணர்ச்சி பெருகுகிறது
---------------------


2. கூடங்குளம் அணு மின் நிலையம் மிகவும் பாதுகாப்பானது -ஜெ # எப்படி? சிவகாசி மாதிரியா மேடம்? 
---------------------------3. அண்ணா வளைவை இடித்தது எனக்குத் தெரியாது-ஜெ # தமிழ்நாடு உங்க கண்ட்ரோல்ல இல்லையா? நீங்களே உங்க கண்ட்ரோல்ல இல்லையா? 
--------------------------------


4. புதிய தலைமுறை = போயஸ்சில் விலை போன கறை # ஜிங்க் ஜக்கில் ஜெயா டிவியை மிஞ்சிட்டாங்க --------------------------


5. எந்த சம்சாரம் நம்மை சந்தோஷப்படுத்துகிறதோ அதே சம்சாரம் நமக்கு பெரும் சல்லையையும் ஏற்படுத்துகிறது.. -----------------------------எலேய் இவருக்கு என்னலேய் ஆச்சு ஹா ஹா ஹா ஹா....!

நரேந்திர மோடி வால்'ல சுட்ட படம் இது - மனோ
எலேய் இவனுக்கு என்னலேய் ஆச்சு ஹா ஹா ஹா ஹா....!நரேந்திர மோடி வால்'ல சுட்ட படம் இது.6. மிக மென்மையான தடியடி - மிக மென்மையான கண்ணீர் புகைக்குண்டு.. # உங்க நடுநிலைமை மென்மையா கற்பழிக்கப்பட்டதா? ---------------------------


7. கொடநாட்டில் ஜெயலலிதா என்ன செய்வார்?- கனிமொழி!# சசிகலாவிடம் கேட்டா தெரியும்,எங்ககிட்டே கேட்டா? ------------------------


8. தமிழக பட்ஜெட்டில் உயிர் இழந்தோர் நிவாரணநிதிக்கு பெரிய தொகையே ஒதுக்க வேண்டி இருக்குமோ?:(( ------------------


9. அணு உலை நம் உயிர்க்கு உலை வைக்கும்.எதிர்கால சந்ததிக்கும் ஆபத்து ------------------------


10. தமிழ் இனத்தலைவர் சத்தமே இல்லாம இருக்காரே?ரிகர்சல் இன்னுமா நடக்குது? ---------------------------


11. போராட்டக்காரர்களின் மாயவலையில் விழவேண்டாம்-ஜெயலலிதா# கொடநாட்டில் ஓய்வெடுக்காமல் கூடன் குளத்தில் குடி இருக்கத்தயாரா? --------------------------


12. ஆணின் மீதான பெண்ணின் அதிகபட்ச அடக்குமுறை என் கிட்டெ மட்டும்தான் நீ அடிமையா இருக்கணும் #எகீ -----------------------


13. கணவனின் முதல் காதலை கண்டுபிடிக்கறவள் ்கேடி.அடுத்தடுத்து எந்தக்கள்ளக் காதலையும் வளர விடாம பார்த்துக்கறவ கில்லாடி!# எ கீ 
-------------------------------


14. ஒரே ஒரு சம்பவம் போதும் கட்டிக்காத்த நற்பெயரை கெடூக்க.சமீபத்திய உதாரணங்கள் - ஜெ ,புதிய தலைமுறை தொலைக்காட்சி -------------------------


15. ஜெவுக்கு நேரம் சரி இல்லை.இலங்கைப்பத்திரிக்கையால் அவமானம்.கூடன் குளம் துப்பாக்கி சூட்டால் மக்கள் எதிர்ப்பு 
-----------------------------


16. எனக்கு செலக்டிவ் அம்னீஷியா இருப்பதால் அண்ணா வளைவு இடிப்பு, கூடங்குளம் கலவரம் எதுவும் தெரியாது, நான் ஒரு அப்பாவி சி எம் - ஜெ @ கற்பனை
------------------------------


17.   கம்பெனி செக்யூரிட்டிக்கு  கம்பெனில நடந்த திருட்டோ,கொள்ளையோ தெரியலைன்னா அப்புறம் அவனை என்ன இதுக்கோசரம் வேலைல வெச்சிருக்கனும்? -------------------------------


18. அண்ணா வளைவை இடித்தது எனக்குத் தெரியாது-ஜெ #  புரியாத புதிர் ரகுவரன் குரலில் - I DON'T KNOW, I DON'T KNOW, I DON'T KNOW
-------------------------


20. கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிறுவனங்கள் ஆதரவு-ஷிண்டே # கோயிலுக்கு பக்கத்துல குடி இருக்கறவன் கோயிலுக்கு போக மாட்டான்
--------------------------------