Tuesday, December 18, 2012

அண்ணா! லட்டு தின்ன ஆசையா?

டுடே டைம் பாஸ்@டிவி
Photo
1.சேலையில் ராமர் உருவம் குஷ்பூக்கு எதிராக போராட்டம் -# நல்லாப்பாருங்க அது சுந்தர் சி படம்.ராமர் கெட்டப் 
-------


2. லட்சுமி மேனன் போட்டிருக்கும் கொண்டைக்கு பேரு கும்கி கொண்டையாம் # பியூட்டி பார்லர் பிகரின் டைரியில் இருந்து 

-----------------


3.  ஆஸ்கர் ரேஸில் குதித்தது அமலாபாலின் மலையாளத்திரைப்படம்..: # அமலா பாலியப்படமா? 
-------------------


4. கவுதம் - நீஎபொவ உண்மை சம்பவம் # ஓஹோ.அப்போ அதுவும்சொந்த சரக்கில்ல? 

-------------------
5. அன்பே! வெண்ணெய் போல் உருகிக்கொண்டிருக்கிறேன் .டேய் வெளக்கெண்ணெய்.வெய்யில்ல நிக்காத.வீட்டுக்குள்ளே போ 
------------------

6. நாளை டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு- பாமக # தில் இருந்தா கேப்டன் வாய்க்கு ஒரு பூட்டு போடுங்க பார்க்கலாம் 

------------------


7. கைது செய்யப்பட்ட என் கட்சி ஆட்கள் அனைவரையும் விடுதலை செய்யனும் - டாக்டர் ராம்தாஸ் # சரி சரி அந்த 5 பேரையும் கூட்டிட்டுப்போங்க -ஜெ 
-------------------


8. ஜெ வை பிரதமராக விட்டால் இந்தியாவே இருண்டு போய் விடும் - ஸ்டாலின் # உங்க குடும்பமே ஜெயிலுக்குள் போயிடும்) -----------------


9. கவுதம் - என் அடுத்த படத்தை உயிரைக்குடுத்து எடுப்பேன் # இப்டித்தான் சொல்வீங்க.ஆனா உயிரை எடுப்பீங்க ------------------


10. சமந்தா ,லக்ஷ்மி மேனன் என்றால் உதடுகள் ஓட்டும் ஸ்ருதி ,ஸ்ரேயா என்றால் உதடுகள் ஒட்டாது ! ் 
--------------------


நான்
தடம்புரள நினைக்கும்
தண்டவாளம் நீ!
நான் 

தடம்புரள நினைக்கும் 

தண்டவாளம் நீ!


11. வங்கிகள் மூலம் மானியம் என் ஐடியா ராகுல் திருடிவிட்டார் - லோகேஷ் #இதெல்லாம் ஒரு திருட்டா? தம்பி நீ இன்னும் வளரனும் - ராகுல் நக்கல்் 

-------------------12. தலைவலி போய் திருகுவலி வருதல் = காலையில் அஜித் படம் மாலையில் விஜய் படம் # சும்மா -----------------------13. இண்ட்டர்வ்யூவில் - இதுவரை எத்தனை கம்பெனில வேலை செஞ்சிருக்கீங்கனு கேட்டா ஓவர் எக்ஸ்பீரியன்ஸ்னு சொல்றீங்க்ளே? 
6 கம்பெனி ஸார் ( ஓவர் = 6) --------------------


14. த்ரிஷாவை ஈசியா பீட் பண்ணிடுவேன்:சமந்தா..# நானா தேடி போகமாட்டேன்.தானா ஒரு பிகர் தேடி வந்தா வேணா சொல்லமாட்டேன் - ராணா 
-------------------------


15. நீதிபதிக்கு மகாராஷ்டிரா அரசு வழங்கிய செக் 'பவுன்ஸ்' ஆகி திரும்ப வந்தது.# மகா திருதராஷ்ட்ரா அரசு போல ------------------அடைமழைக் குளிரிலும்
சூடேற்றி போகிறது –உன்
நனைந்த கூந்தல் தேகம்!
அடைமழைக் குளிரிலும்

சூடேற்றி போகிறது –உன்

நனைந்த கூந்தல் தேகம்!


16. ஒரு பெண் புன்னகைத்தால் பதிலுக்கு புன்னகைத்தவர்களை விட தனக்குப்பின்னால யாராவது இருக்காங்களா?னு திரும்பிப்பார்த்தவங்கதான் அதிகம் #எகீ 
-----------------------17. ஊசியிலைக்காடுகளின் முக்கிய மூன்று மரங்கள் யாவை? 


டீச்சர்.நான் பார்த்த வரை எந்த மரமும் முக்கலை.சைலன்ட்டாதான் இருந்துது ------------------18. அன்னியமுதலீட்டை எதிர்ப்பவர்கள் ஒன்றும்தெரியாதவர்கள்-பிரதமர் #ஓஹோ.மறைமுகமா நீங்க எல்லாம் தெரிஞ்சவர்னு சொல்ல வர்றீங்க ?- சோனியாீ 
--------------------


19. ஸார்.கும்கி னு டைட்டில் வெச்சுட்டு கடைசி வரை கும்கி யானையை காட்டவே இல்லையே? பிரபு சாலமன் - கடைசி வரைக்கும் சஸ்பென்ஸ் மெயிண்ட்டெயின் --------------------


20. கவுதம் - என் அடுத்த படத்துக்கு நீங்கதான் இசை.பார்த்து.சொதப்பிடாதீங்க .ஏ ஆர் ஆர் - ம்க்கும்.அதை நான் சொல்லனும்.பாவம் சூர்யா. ---------------------


Ultimate star Thala ajith - Ultimate boldness
How many remember this?
Photo: Ultimate star Thala ajith - Ultimate boldness
How many remember this?21.  நீ எப்போ வந்து சொல்லப்போறே? ஸாரி.ஏ டி எம் பாஸ் வோர்டு சொன்னா என்னை பரதேசி ஆக்கிடுவே --------------------------


22. ஸார்.நான் ஒரு மீனவன்.மே ஐ கம் இன் ? ஏன்? வந்தா என்ன? புயல் எச்சரிக்கை.மீனவர்கள் கடல் பக்கம் போக வேணாம்னு நியூஸ் # மணிரத்னம்் ----------------------


23. காதலியின் திருமணத்துக்கு காதலன் சோகத்துடன் சென்றான்.மாப்ளையுடன் நின்றவள் கேட்டாள் - அண்ணா! லட்டு தின்ன ஆசையா? ========================


24. விஷால் ( சமர்) கிச்சன் ல போய் ரசம் வெச்சா அது சம(ர்)ரசம்? 
----------------------


25. ஜெ பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓபிஎஸ் # அண்ணன் எப்போ எந்திரிப்பான்?திண்ணை எப்போ காலி ஆகும்னு தம்பி வெயிட்டிங்் 
-------------------------------
Must Read , Please Help :

ஒரே நாளில் கொடூரன் ஒருவனால் தன் கண்களையும் கனவுகளையும் தொலைத்துவிட்ட வினோதினிக்கு இன்று 23-வது (16-12-12) பிறந்த நாள்.

படித்து முடித்து வேலைக்கு சேர்ந்த பின்னர் வரவிருந்த இந்த பிறந்த நாளை தன் தோழிகளுடன் ஊருக்கு ...
வந்து கொண்டாடுவேன் என்று தன் பெற்றோரிடம் கூறியிருந்த வினோதினிக்கு, இன்று பிறந்த நாள் என்று கூட சொல்லாமல் மறைக்க வேண்டிய பரிதாப நிலை அவரது பெற்றோர்களுக்கு..

`` இன்னைக்கு பிறந்த நாள்னு தெரிஞ்சா ரொம்ப கஷ்டப்படுவா..” என்று சொல்லும்போதே கண்ணீர் அருவியாய் கொட்டுகிறது அவரது தந்தைக்கு..

முகம்.. பார்வை இழந்து பகலா..இரவா.. என்ன தேதி.. என்ன நேரம்.. எதுவும் தெரியாமல் கருகிய மலராய் படுக்கையில் கிடக்கிறார் வினோதினி..

இப்படியொரு நிலை யாருக்கும் வரக்கூடாது நண்பர்களே..

காதலிக்க மறுத்த காரணத்தால் ஒரே நாளில் தன் கனவுகளையெல்லாம் தொலைத்து நிற்கும் இந்த பெண்ணின் சிகிச்சைக்கு ஏதேனு, உதவி செய்ய விரும்பும் வாசகர்களுக்காக..

JAYAPALAN
603899558
INDIAN BANK
KILPAK BRANCH
IFCS CODE: IDIB000k037
contact : ramesh 9944161416

(அந்த பெண் மீது வீசிய ஆசிட் சிறிது அவன் மீதும் தெரித்ததால் சிறு காயத்துடன் கொடூரன் சுரேஷ்)

YOUR ONE SHARE CAN FIND SOMEONE TO HELP HER
See more
Photo: Must Read , Please Help : ஒரே நாளில் கொடூரன் ஒருவனால் தன் கண்களையும் கனவுகளையும் தொலைத்துவிட்ட 
வினோதினிக்கு இன்று 23-வது (16-12-12) பிறந்த நாள்.படித்து முடித்து வேலைக்கு சேர்ந்த பின்னர் வரவிருந்த இந்த பிறந்த நாளை தன்
 தோழிகளுடன் ஊருக்கு வந்து கொண்டாடுவேன் என்று தன் பெற்றோரிடம் கூறியிருந்த
 வினோதினிக்கு, இன்று பிறந்த நாள் என்று கூட சொல்லாமல் மறைக்க வேண்டிய 
பரிதாப நிலை அவரது பெற்றோர்களுக்கு.. `` இன்னைக்கு பிறந்த நாள்னு தெரிஞ்சா ரொம்ப கஷ்டப்படுவா..” என்று 
சொல்லும்போதே கண்ணீர் அருவியாய் கொட்டுகிறது அவரது தந்தைக்கு..முகம்.. பார்வை இழந்து பகலா..இரவா.. என்ன தேதி.. என்ன நேரம்.. எதுவும் 
தெரியாமல் கருகிய மலராய் படுக்கையில் கிடக்கிறார் வினோதினி.. இப்படியொரு நிலை யாருக்கும் வரக்கூடாது நண்பர்களே..காதலிக்க மறுத்த காரணத்தால் ஒரே நாளில் தன் கனவுகளையெல்லாம் தொலைத்து 
நிற்கும் இந்த பெண்ணின் சிகிச்சைக்கு ஏதேனு, உதவி செய்ய விரும்பும் 
வாசகர்களுக்காக.. JAYAPALAN

603899558 

INDIAN BANK 

KILPAK BRANCH 

IFCS CODE: IDIB000k037 

contact : ramesh 9944161416(அந்த பெண் மீது வீசிய ஆசிட் சிறிது அவன் மீதும் தெரித்ததால் சிறு 
காயத்துடன் கொடூரன் சுரேஷ்)YOUR ONE SHARE CAN FIND SOMEONE TO HELP HER

Like · ·

2 comments:

Easy (EZ) Editorial Calendar said...

உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி.....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

எல்லாமே கல(ந)க்கல்!