Tuesday, December 11, 2012

மிஸ்டர் மணிரத்னம்! ட்விட்டர்னா உங்களுக்கும் இளக்காரமா?


1.தமிழக சாதி சண்டைகளின் பின்னணியில் உள்ள நபர் கருணாநிதிதான்” -ராமதாஸ் # என்னது? நயன் தாராவோட முத லவ்வர் பேரு சிம்புவா?-------------------


2. என்னை வைத்து படம் ஓடும் என்று கேரன்ட்டி தரமுடியாது - அசின். # ஆண்ட்டி சொன்னா கேட்டுக்கனும் --------------


3. விஜய் படத் தலைப்பு தங்கமகன்... ரஜினி ரசிகர்கள் கடுப்பு! # தங்க நகை விளம்பரத்துல நடிக்கும்போதே இதுக்கும் சேர்த்து பேமண்ட்? --------------------


4. குஜராத்தில் எரிவாயு பேர ஊழல் 2-ஜி ஊழலைவிடப் பெரியது: கெஜ்ரிவால் # ஆ ராசாவை விட மோடி தான் டேலன்ட்னு சொல்ல வர்றீங்க்ளா?் ----------------------


5. டாக்டர்.எதுக்காக ஷங்கரின் ஐ பட ஸ்டில்லை க்ளினிக்ல வெச்சிருக்கீங்க? 


 குட்.இதுதான் eye டெஸ்ட். -----------------------


6. எப்டிஐயை எதிர்க்கிறோம்.. ஆனால் அரசை ஆதரிப்போம்- திமுக #பொண்டாட்டியை எதிர்க்கிறேன்.ஆனா வீட்டை விட்டு வெளில போகமாட்டேன் 
-------------------7. ஒண்ட வெட்டினா ஸம்மர் கட்டிங்.ஓரண்ட வெட்டினா விஷால் ன் சமர் கட்டிங் -----------------


8. தன்மானமும், சுயமரியாதையும் கிடைக்கும் என்பதால் அ.தி.மு.க வில் இணைந்துள்ளேன்.-நாஞ்சில் சம்பத் # செம காமெடி.சம்பந்தம் இல்லாம பேசறாரு -ஜெ ----------------


9. மாப்ளே ,பொண்ணு கிளியோபாட்ரா மாதிரி இருப்பா. அய்யோ கழுதைப்பால் வாங்கிக்குடுத்தே நான் ஏழை ஆகிடுவேன் -----------------


10. காதல் ஜாதியை ஒழிக்குதோ இல்லையோ கள்ளக்காதல் பொஞ்்சாதி யை ஒழிச்சிடும் ------------------------


11. காதலன் - காட்டு சிறுக்கி காட்டு சிறுக்கி .


காதலி - யோவ்.சிறுக்கின்னு சொன்னது முத தப்பு.அதுக்கு முன்னால சொன்னது அதை விடத்தப்பு. 


-----------------------


12..டாக்டர் -நான் சொன்ன மாதிரி டெய்லி 3 இட்லிதானே சாப்டறீங்க? 


எஸ் டாக்டர் இட்லில 3 தான் சாப்பிடறேன். ஹி ஹி ----------------------


13. பெண்களிடம் மாற்றமுடியாத குணங்கள் 1 jealous 2 ஜ்வள்ஸ் ஆசை் -------------------


14. 74% இந்தியர்களுக்கு இதய நோய்:  # மீதி 26 % அரேஞ்ஜ்டு மேரேஜா? 
---------------------15. மது அருந்துபவர்கள் யாராக இருந்தாலும் கட்சியை விட்டு விலகி விடவும் -வைகோ # அவங்க எங்கேயும் போக வேணாம், இங்கே வாங்க - கேப்டன் -------------------


16. சர்க்கரை வியாதியின் தலைநகரம் சென்னை #  அப்போ ஃபிகர் ஏரியா பெங்களூர் , சுகர் ஏரியா சென்னை? ---------------------


17. திரிஷாவுக்கும், எனக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக உள்ளது- விஷால்! #  தம்பி , நான் இன்னும் உயிரோட தான் இருக்கேன் - ராணா --------------------18.  மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் - DTH -கமல் # சும்மா-----------------------


19. பழம் நழுவி பாலில் விழுந்தது போல் '' உணர்கிறேன். அதிமுகவில் இணைந்ததினால் --நாஞ்சில் சம்பத்.# எப்படியோ விழுந்ததை உணர்ந்தா சரி்
-----------------------


20. பதவியை ராஜினாமா செய்கிறார் இத்தாலி பிரதமர்: # பரவால்ல.இத்தாலின்னா பதவிப்பித்துன்னு யாரும் இனி சொல்ல முடியாது

---------------------------


21. ட்விட்டரை மரியாதை இல்லாமல் விளித்ததற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் மணிரத்னம் # ஏலே கீச்சான் கொளுத்திப்போடேய் ;-))-----------------


22. எனக்கு பிடித்ததெல்லாம் உனக்கும்; உனக்கு பிடித்ததெல்லாம் எனக்கும் பிடித்தது.நாம் இருவரும் பைத்தியமே # கெக்கே பிக்கே----------------------


23. கடல் - ஏலே கீச்சான் = HAI TWITTER # சபாஷ் துபாஷ்-------------------


24. கடல் படம் சுனாமி வரும்போது சுடச்சுட ரிலீஸ் பண்ண முடிவு # சும்மா----------------


25. ஏழைகளுக்காக சோனியா பாடுபடுகிறார்- கலைஞர்# ராகுல் ஏழைன்னு கூகுள் சொல்லுச்சா தலைவா?
----------------------