Tuesday, December 25, 2012

ரேப் நடக்காம இருக்க ஒரு செம ஐடியா

This Should be tried for Girls Safety ;)
1.சமந்தா - எனக்கு வாழைப்பழத்தோல், பலாப்பழத்தோல் கண்டால் அலர்ஜி, அதைத்தான் மீடியாக்கள் திரித்து ஸ்கின் அல்ர்ஜி என்கிறார்கள், ஹி ஹி
---------------------


2. ஏழைங்க யாராவது உதவி கேட்டு அரசியல்வாதி வீட்டுக்கதவை தட்டறப்போ “ போ போ “ என விரட்டுவார்களே அதுதான் வறுமையை விரட்டுதலா?---------------------------


3. வறுமையை எந்தக்காலத்திலும் இந்தியாவில் ஒழிக்க முடியாது, வேணும்னா வெளிநாட்டுக்காரங்க சுற்றுலா வரும்போது அவங்களை ஒளிச்சு வைக்கலாம் --------------------------


4. எங்களை எதிர்க்கட்சியாக மதிப்பதில்லை: விஜயகாந்த் வருத்தம் # நான் யாரையும் மனுஷனாவே மதிக்க மாட்டேன் - ஜெ பெருமிதம்

-------------------------------


5. எஸ்.பி., பங்களாவில் லஞ்ச ஒழிப்புத்துறை "ரெய்டு': தங்கம், வெள்ளி பறிமுதல் # எல்லாமே ”கே டி ”எம்  நகையா இருக்கும் பாருங்க 
----------------------------
Photo


6. டேமேஜர் - ஆஃபீஸ்லயே உக்காந்துட்டீங்க? வெளீல கிளம்பலை? 
 மீ - 2 ரிசப்ஷனிஸ்ட்ஸ் வெட்டியாத்தானே இருக்காங்க? ஒருத்தரை கூட்டிட்டு போகவா?------------------------


7. மொபைலை உங்கள் சின்ன வீட்டில் மறந்துவைத்துவிட்டு வந்து விடாதீர்கள், உங்களுக்கு வேறு பல இல்லங்கள் இருப்பது தெரிந்து விடும் ;-0-----------------------

8. நான் சின்ன்ப்பையனா இருந்தப்போ

ஆங்கில தேர்வில்- மொழிபெயர்க்கவும்

- RAJA IS A GOOD BOY = ராஜா ஈஸ் எ குட் பாய் ;-0
-------------------------


9. ஈமுக்கோழி பிரியாணி தின்னு பார்த்திருக்கீங்களா. ?


 ஈமுக்கோழி புழு பூச்சிதாங்க சாப்பிடும், அது எப்படி பிரியாணி சாப்பிடும்?


-----------------------------


10. கோழி பிரியாணில தீக்கங்கு கொஞ்சம் கலந்து வெச்சா அது நெருப்புக்கோழி பிரியாணி ஆகிடுமா? # பிரியா மணி சிந்தனைகள்-------------------கார்முகில் கூட்டத்தை நம்பாதே மழை வருமென, அது உன்னை 
ஏமாற்றக்கூடும்...!11. நைட்ல மட்டும் நைட்டி போட்டா குடும்ப பொண்ணு,பகல்லயும் போட்டுக்கிட்டு வெளீல ஊர் சுத்துனா அது DAYர்ட்டி பொண்ணு---------------------------


12. மாநிறம் போற்றுதும்,மாநிறம் போற்றுதும் # சரிதா,அர்ச்சனா,மாதவி, நந்திதாதாஸ், சி பி எஸ்-----------------------

13.விஜயகாந்த்துக்குப் பயம் வந்து விட்டது-நேரு # வீரம்னா என்னன்னு தெரியுமா? பயம் இல்லாத மாதிரி நடிக்கறது, இப்போ சொல்லுங்க, நான் வீரன்தானே?


---------------------14. தமிழகத்தில் அராஜக ஆட்சி நடக்கிறது: நா.ம.கட்சி தலைவர் கார்த்திக் # ராஜ - அராஜ = ராணி , க = கழக  , அராஜக =ராணி கழக ஆட்சி----------------------

15. திமுக நடத்தும் டெசோ மாநாடு தேவையற்றது - விஜயகாந்த் # உடன்பிறப்பே! கழகம் புடுங்கும் அனைத்தும் தேவை இல்லாத ஆணிகளே!------------------


வேதனை உலகமடா சாமிகளா....!
அரசு ஆஸ்பத்திரியா? கசாப்பு கடையா?பிரசவத்துக்குப்போனவரின் வயிற்றில் சிரிஞ்சை வைத்து தைத்து....பின்னர்  அதை
 அகற்றிவிட்டு    பிறப்பு உறுப்பையும், மலத்துவாரத்தையும் இணைத்து ஆபரேசன் 
செய்ததால் ...இன்று ஒரே வழியாக இயற்கை உபாதைகளை கழிக்கும் பரிதாபநிலையில் 
நாகர்கோவில் சகாய ஆண்டணி மிக்கேலாள்.நாகர்கோவில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செய்த கொடுமை!! விரிவான கட்டுரை இன்று வெளியான குமுதம் ரிப்போர்ட்டர் இதழில்....!
அரசு ஆஸ்பத்திரியா? கசாப்பு கடையா?

பிரசவத்துக்குப்போனவரின் வயிற்றில் சிரிஞ்சை வைத்து தைத்து....பின்னர் அதை அகற்றிவிட்டு பிறப்பு உறுப்பையும், மலத்துவாரத்தையு...ம் இணைத்து ஆபரேசன் செய்ததால் ...இன்று ஒரே வழியாக இயற்கை உபாதைகளை கழிக்கும் பரிதாபநிலையில் நாகர்கோவில் சகாய ஆண்டணி மிக்கேலாள்.

நாகர்கோவில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செய்த கொடுமை!!

விரிவான கட்டுரை இன்று வெளியான குமுதம் ரிப்போர்ட்டர் இதழில்....!16. எங்க ஆஃபீஸ் பொண்ணுங்க ரெகுலரா என்ன டிரஸ் போடறாங்கன்னு நோட் பண்ணிட்டேன், இனி நாளைல இருந்து சேம் பிஞ்ச் ட்ரை, ஹி ஹி # சும்மா ;-0-----------------------


17. எழுத்தாளரை ஈரோடு ராயல் தியேட்டர் கேண்ட்டீன் கூட்டிட்டு போய் டீ வாங்கிக்கொடுத்தா அதுதான்  ராயல்டி?--------------------------


18. இண்டர்வியூவில் - சார்! நான் டெம்பரவரியா? பர்மனண்ட்டா?


 - பர்மனண்ட்டாவே நீங்க டெம்பரவரி தான்------------------------------


19. மது ஒழிப்பு பற்றி எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவெடுக்கக் கூடாது - கேப்டன்  # எடுத்து தரைல கவுக்காம வாய்ல கவுத்துக்கிட்டா ஓக்கேவா?


-------------------


20. ஒரு பெண் ஏற்படுத்திய காயத்தை ஒரு பெண்ணாலே எளிதில் குணப்படுத்த முடியும் # ஆமா, பிளாஸ்திரி போட்டு விடறது நர்ஸ் தானே?-----------------------------


21. என் பொறுமையை சோதிக்காதீங்க.நீங்க யாருன்னு சொல்லுங்க.


நான் வெட்னரி டாக்டர், உங்க எருமையை சோதிக்கனும்னு ஃபோன் பண்ணீங்களே?


--------------------------


22. வட இந்தியர்கள் அடிக்கடி வடை சாப்பிடற ஆளுங்களா? ஹி ஹி-------------------


23. ஜோசியரே, ஜாதகம் எல்லாம் உண்மைன்னா இந்தியாவுக்கு ஒலிம்பிக்ல எத்தனை பதக்கம்னு  இப்பவே சொல்லுங்க பார்க்கலாம்.---------------------------

24. லவ்வர்க்கு மியூசிக் சேனல் மூலம் பாட்டு டெடிகேட் பண்ற மாதிரி சம்சாரத்துக்கு  ஃபைட்டு டெடிகேட் பண்ணா என்ன?---------


25. பொண்ணுக்கு கூச்ச சுபாவம்னு எபப்டி சொல்றீங்க சம்பந்தி..? அவ ட்விட்டர் டைம் லைன் பாருங்க , ஒரு ஸ்மைலி கூட போட்டிருக்க மாட்டா ;-)--------------------


இது ஒன்னு போதாதா பிரதமர் ஆகிறதர்க்கு...?
இது ஒன்னு போதாதா பிரதமர் ஆகிறதர்க்கு...?0 comments: