Monday, December 17, 2012

மிஸ், நீங்க சொந்தமா மெஸ் வெச்சிருக்கீங்களா?


செய்தி: //மாணவர்கள் படியில் பயணம் செய்தால் பள்ளி, கல்லூரிகளில் இருந்து டிஸ்மிஸ் - தமிழக அரசு//

# இந்த அரசு பஸ்சுக்கு படிக்கட்டே இல்லையே? இதற்கு அரசு என்ன செய்யும்?

தமிழச்சி (Tamizachi)
செய்தி: //மாணவர்கள் படியில் பயணம் செய்தால் பள்ளி, கல்லூரிகளில் 
இருந்து டிஸ்மிஸ் - தமிழக அரசு//# இந்த அரசு பஸ்சுக்கு படிக்கட்டே இல்லையே? இதற்கு அரசு என்ன செய்யும்?தமிழச்சி (Tamizachi)
1.மிஸ், எதுக்காக கைல வெச்சிருக்க வேண்டிய கர்ச்சீப்பை கழுத்துல வெச்சிருக்கீங்க?


யோவ், அது துப்பட்டா, நீளமா இருக்குன்னு கட் பண்ணிட்டேன்


-----------------2. தலைவா.உங்களை கண்டபடி திட்டுன கேப்டன் கூட கூட்டணியா?


 மு க - ராம்தாஸ் கூட திட்டுனாரு.கூட்டணி வெச்சுக்கல?-------------------


3. ஜட்ஜ் - சத்தியப்பிரமாணம் எடுத்துக்குங்க .


ஜெ - போகும்போது எடுத்துக்கறேன்.--------------------


4. உங்கள் பொன்னான வாக்குகளை குதிரையின் இறக்கைக்கே போடவும் - மாஆஆஆண்பு மிகு புரட்சித்தலைவி
---------------


5. தி.மு.க & தே.மு.தி.க கூட்டணி முடிவாகி விட்டது :# (தமிழ்நாட்டை ஆல்ரெடி )ஆண்டவருடன் மட்டுமே கூட்டணின்னு சொன்னேனே இதான் அது.ஆங்-கேப்டன்்
---------------------
6. அரசு விழாவில் கரீனாகபூர் நடனமாட 1.40 கோடி செலவு… இது சட்டீஸ்கர் மாநில கூத்து# கரீனா அக்கப்போர்.அரச விழாவா?சரச விழாவா?
---------------------


7. கவுதம் - என் படத்தை டி வி யில் ரிலீஸ் பண்ணப்போறேன் .


கேபிள் ஆபரேட்டர் - இப்படி எல்லாம் மிரட்டுனா போலீஸ்ல புகார் கொடுப்போம் # சும்மா----------------


8. வெகுவிமர்சையாக பிறந்தநாள் கொண்டாடுவேன்-மு.க.அழகிரி # வேலூர்லயா? -ஜெ
--------------------


9. போலிஸ்காரரிடம் திருடிய எஸ்.ஐ# பிச்சைக்காரனுக்கு செக்யூரிட்டி பிச்சைக்காரனே.கவுண்டர் ராக்ஸ்-----------------------


10. மோடி அரசு ஊழல்வாதிகளை பாதுகாக்கிறது-சோனியா காந்தி# இருக்காதே.அவருக்கு காங்கிரஸ்னாலே ஆகாதே?
-------------------------


David - 1 Name BUT 2 OR 3 Lives - What the HECK is this? - Content Suitable for ALL

ஏக் மார் தீன் துக்கடா - ஹிந்தி மே - ஏக் மார் தோ துக்கடா - தமீழ் மே - என்னயா இது விளம்பரம் ஒரு பெயர் இரண்டு மனிதனின் கதைன்னு தமிழ்ல வந்திருக்கு - ஆனா ஹிந்தியில அதே காட்சிகள் அதே ஆட்கள் ஆனா மூனு ஆட்களின் வாழ்க்கை ஒரு பெயர்னு வருது என்ன நடக்குது இங்க - ரெண்டு ஒரே புரடக்ஷன் கம்பெனி, ஒரே இயக்குனர் ஒரே காட்சிகளம் ஆனா இது எப்படி -

See the Trialer in Tamil -https://www.youtube.com/watch?v=4SEwCrsMswc

See the Trialer in Hindi - https://www.youtube.com/watch?v=fmOBx6jS3Fc
David - 1 Name BUT 2 OR 3 Lives - What the HECK is this? - Content
 Suitable for ALL

ஏக் மார் தீன் துக்கடா - ஹிந்தி மே - ஏக் மார் தோ துக்கடா - தமீழ் மே - 
என்னயா இது விளம்பரம் ஒரு பெயர் இரண்டு மனிதனின் கதைன்னு தமிழ்ல 
வந்திருக்கு - ஆனா ஹிந்தியில அதே காட்சிகள் அதே ஆட்கள் ஆனா மூனு ஆட்களின் 
வாழ்க்கை ஒரு பெயர்னு வருது என்ன நடக்குது இங்க - ரெண்டு ஒரே புரடக்ஷன் 
கம்பெனி, ஒரே இயக்குனர் ஒரே காட்சிகளம் ஆனா இது எப்படி - 

See the Trialer in Tamil -https://www.youtube.com/watch?v=4SEwCrsMswc

See the Trialer in Hindi - https://www.youtube.com/watch?v=fmOBx6jS3Fc


11. ஸார்.படத்துல உங்க பிஜிஎம் சூப்பர்.


நான் பின்னணி இசை அமைக்கலையே?


ஒரு வேளை அதனாலதான் சூப்பரோ?-------------------


12. ராமநாராயணன் - சாலமன் சார்.அடுத்து பூனையை வெச்சு ராம்கியா?ி
-----------------


13. ஜீவா - சார்.சம்பள பாக்கி...? கவுதம் - கிஸ் அடிச்சதுக்கு கழிச்சாச்சு------------------


14.  இன்னைக்கு இண்ட்டர்நேஷனல் டீ டே வாம், எனவே இண்ட்டர்நேஷனல் ஃபிகரா இருந்தாலும் இன்னைக்கு டீ போட்டு கூப்பிட்டாலும் கோவிச்சுக்க மாட்டாங்க
------------------------


15. என் படங்களின் மவுனம் புரிந்துகொண்டவர் இளையராஜா., மவுனிகாவைப்புரிந்து கொண்டவன் நான் மட்டும் தான் ஹி ஹி  - பாலுமகேந்திரா --------------------------


16. எவன் ஒருவன் சுகம், துக்கம் எல்லாவற்றையும் சமந்தா வாக எண்ணுகிறானோ அவனே நீதானே என் பொன் வசந்தத்தை அனுபவித்துப்பார்த்தவன் 


--------------------


17. டியர், கோயிலுக்குப்போலாமா? 


சாரி , 3 டி!


அடிப்பாவி, சினிமாவுலதான் 3  டி , கோயில்லயுமா? 


 3 D = 3 DAYS #  hi hi  ஹி ஹி


------------------------


18. முதல் இரவில் மனைவி - மண மேடைல கண்ணாடி போடலையே?


மாப்ளை - ஹி ஹி , இது 3 டி கண்ணாடி-----------------


19. கோயில் யானை -யால் புகழ் இழந்தவர் - கேப்டன்,கலைமணி , நல்லா துட்டு சம்பாதித்தவர் - பிரபு சாலமன்-------------------


20.  மிஸ், நீங்க சொந்தமா மெஸ் வெச்சிருக்கீங்களா?


அட! ஆமா, எப்படித்த்தெரியும்?


யுவர் வாய்ஸ் ஈஸ் மெஸ் மரிசிங்க் ;-))-------------------
21. அவநம்பிக்கையே நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது-மன்மோகன் சிங்#  எவ நம்பிக்கை?--------------------------


2. 2  அன்பே! உன் ஜாக்கெட் ஜன்னல் மூடினாய்! தென்றல் உனக்குள் நின்றது!  கோபப்புயல் எனக்குள் தோன்றியது
-------------------


23 கவுதம் - இந்தபப்டம் யூத்ங்களுக்கு மட்டும் தான் பிடிக்கும் # அப்போ உங்க படம் உங்களுக்கே பிடிக்காதா? ( சும்மா)-----------------


24. மதுரை - திருவனந்தபுரத்திற்கு, சென்னையிலிருந்து துரந்தோ, "ஏசி' ரயில் சேவை -ஜெ # அப்போ துரந்தோ ஏழைகளுக்கு தூரந்தானா?----------------------


25. இளையராஜாவை ஏன் கடவுள்னு சொல்றாங்க?


எல்லா சமயங்கள்லயும் அவரையே நம்பிட்டு இருக்கக்கூடாது, நாமும் கொஞ்சம் முயற்சி பண்ணனும் # திரைக்கதை-----------------------

டுடே டைம் பாஸ் @ டி வி


1 comments: