Tuesday, December 25, 2012

சிந்து சமவெளி -அமலா பால் இயல் வன்முறைப்படம்?

1. "பார்த்த"சாரதி யின் சுருக் - SAW சாரதி  ( சா சாரதி )--------------------


2.  சிந்து சமவெளி படத்துல ஹீரோயினை வில்லன் மாமனார் ரேப் சீன் இருப்பதால் அது அமலா பால் இயல் வன்முறைப்படம்னு சொல்லலாமா ? --------------------3.  லவ் எக்ஸ்போஸ் டெக்னிக் - மிஸ் ! நீதானே என் பொன்வசந்தம்...


 என்னது? 


இல்ல.அந்தப்படம் பார்த்தாச்சா?னு கேட்ல வந்தேன் ----------------------


4.  ஆபீஸ்ல கல்லுளி மங்க்கிகள் 37 பேர் இருந்தாலும் டேமேஜர் குட் மார் னிங் சொல்றது ஜில் விழி பிங்க்கி ஜமுனாவுக்குத்தான் # சேலை விதிகள் ------------


5. பெருந்துறை பேங்க் மேனேஜர் பர்வீன் யூனுஸ் - OD OD உழைக்கனும்.ஊருக்கெல்லாம் (லோன்) குடுக்கனும். -------------------


6.  இன்று புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நினைவு தினத்தை முன்னிட்டு காதலியை கழட்டி விட நினைப்பவர்கள் தங்கச்சி என கடுப்பேற்றும் நாள் ் 
-----------------7. பொறுத்திருக்கவும் என்பதை சுருக்கமா பொறுக்கவும்னு சொல்லிடக்கூடாது ;-)) -------------------


8. சைலஜாவை அவர் புருஷன் எப்டி செல்லமா கூப்பிடுவார்? சை,..இங்கே வா -ன்னா? 
---------------------9. நிலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள்.இயற்கை நல விரும்பி --------------10. பூப்போட்டபச்சை சேலை அணிந்திருக்கிறது நம் வீட்டு்ச் செடி என் சம்பளம் மொத்தத்தையும் போட்டு எடுத்த பட்டுசேலை உடுத்தி இருக்கிறாய் நீ # எகீ் 

------------------------------11விடிய விடிய கண் விழிச்சா அது வைகுண்ட ஏகாதசி!வாழ்வு முடிய மட்டும் ஒரே ஒரு உயிரை நேசிச்சா காதல்வாசி 
---------------------


12. காதலில் பிரிவுத்துயர் அனுபவித்தவர்களுக்கு NEPV பிடிச்சிருக்கு.மத்தவங்களுக்கு பிடிக்கல ------------------


13. பயிரைக் காக்காவிட்டாலும் உயிரைக் காப்பாற்றுங்கள்: விஜயகாந்த்#வசனம் -லியாகத் அலிகான்.இயக்கம் - பண்ருட்டி் 
-----------------


14. நாசா தான் கடவுளடா -------15. மழை வெள்ளத்தில் காகிதக்கப்பல் விட்டவனும் ,கோயில் வாசலில் செப்பல் விட்டவனும் திரும்பி திரும்பி பார்த்துட்டே இருப்பான
--------------------16. எந்த விளைநிலத்தைக்கண்ல பார்த்தாலும் விலை நிலம் ஆக்கி பிளாட் போட்டு விற்கத்துடிக்கும் இனம்தான் பிளாட்டினம் ? 
-----------------------


17. உப்புமா ஃபேமிலி = எங்காவது வெளில போகும்போது ரொம்ப இழுக்காம டக்னு 5 நிமிஷத்துல ரெடி ஆனா அந்த பேமிலி 
--------------------18. டியர்.இன்னைக்கு உனக்காக கேசரி என் கையால செஞ்சேன். 

சரி (ங்க) -----------------


19. தொப்பை வளராம இருக்க என்ன பண்ணனும்...? பூஸ்ட் ,ஹார்லிக்ஸ் குடிச்சாத்தானே வளரும்? ------------------


20. மோடி பதவியேற்பு விழா: ஜெ., பங்கேற்கிறார் #2014 கூட்டணி பிஜேபி vs அதிமுக பேச்சுவார்த்தை? ---------------------


21. பெண் cm ஆட்சி செய்யும் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - மு க # ஆண் முதல்வர் ஆட்சியில் ஆண்கள்க்கு பாதுகாப்பு இருந்துச்சா? (ஈரோடு என் கே கே பி ராஜா பெருந்துறை ஆள் கடத்தல் ,மிரட்டல்)-----------------


22. சார்.1ந்தேதி ஏன் படத்தை ரிலீஸ் பண்றீங்க.? சம்பள நாள்.கைல காசு புரளும்.பிளாக்ல 300 ரூபாக்கு வித்தாலும் தமிழன் கண்டுக்கமாட்டான் 


---------------------


23. டியர். வெட்டியா ஓடிட்டிருக்கு ஃபேன். ஆஃப் பண்ணிடவா? யோவ்.கோபத்துல செம சூடா இருக்கேன்.என்னை நானே ஆற வெச்சிட்டிருக்கேன்-----------------------------24.  பிப்ரவரி 1 கடல் ரிலீஸ் # காதலர் தினத்தன்னைக்கு ரிலீஸ் பண்ணுங்க சார்.டச்சிங்கா இருக்கும் -------------------


25. மக்களுக்காக சிறை செல்லவும் தயார் - விஜயகாந்த் # சிறைப்பறவையே ,சிறையில் பூத்த சின்ன மலரே,முடியல -------------