Wednesday, December 19, 2012

மிஸ், உங்களுக்கு மேரேஜ் ஃபிக்ஸ் ஆகிடுச்சா?

1.நீதாஎபொவ பெண்களுக்கான படம் - கவுதம் # இதை ஏன் ரிலீஸ் அன்னைக்கே சொல்லல?


-------------------


2. புறங்கூறாமை = மனசுக்குள்ளே என்ன நினைக்கறாங்கனு கடைசி வரை பொண்ணுங்க வெளில சொல்லாம இருப்பது #சும்மா ------------------


3. பெண்களிடம் பணக்காரன் என நடித்தால் தான் நல்லவன் என்று பெயர் எடுக்க முடிகிறது, இல்லைன்னா பிச்சைக்காரன் மாதிரி பார்க்கறாங்க ---------------------4. அணு உலையை அனுமதித்ததால் ஆளும்கட்சி படுதோல்வி : ஜப்பான் தேர்தலில் எதிர்க்கட்சி அமோக வெற்றி!: # காங்கிரஸ்க்கு கதிகலங்கி இருக்குமே -------------


5. 600 ரூபாய்ல உன்னால குடும்பத்தை நடத்த முடியாதா ? 


எப்படியோ கஷ்டப்பட்டு ஒரு நாள் ஓட்டிடுவேன்் ---------------------6. மாய்ந்து மாய்ந்து நீ பேட்டி ,ad தந்தாலும் அடடா 
-----------------


7. அன்பே! உன் ஜாக்கெட் ஜன்னல் மூடினாய்! தென்றல் உனக்குள் நின்றது! கோபப்புயல் எனக்குள் தோன்றியது -------------------


8. கேஸ் ட்ரபுள் ஸ்பெஷலிஸ்ட் டாக்டரின் ஹாஸ்பிடலில் - வாயு உள்ள புள்ள (ங்களால இந்த ஹாஸ்பிடல் ) பொழச்சுக்கும்


-----------------


9/ பிரபு சாலமன் - ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாதுங்கணே!


 கவுதம் - அங்கே மட்டும் என்ன வாழுது? என்னுது 10 நாள் , உன்னுது 20 நாள்---------------------


10. சினிமா ஹீரோயின்கள் ஜாக்கிரதையா இருப்பவர்கள் கறுப்பு ஜாக்கெட்டும் , அசால்ட் பார்ட்டிகள் மஞ்சள் ஜாக்கெட்ட்டும் போடறாங்க
----------------------


11. கடல் படத்துல ஏன் அவ்ளவ் பெரிய மீசை?


அர்ஜூன் - டயலாக் இவ்ளவ் சின்னதா இருக்கேன்னு கேட்டேன்,சரி , மீசையயை பெருசா வெச்சுக்குங்கன்னுட்டார்------------------


12. @ 20 12 2012 - டியர் , இதுதான் நமக்கு லாஸ்ட் நைட்டு ஹி ஹி , நாம பார்க்கும் கடைசி சந்த்ரோதயம் இதுதான் # தில்சே ரீமிக்ஸ்
----------------


13. எனக்கு இந்தப்படம் சுத்தமாப்பிடிக்கல .


ஹீரோயின் 7 டைம் குளிக்கறாங்க, சுத்தமாத்தானே இருக்காங்க?--------------------


14. இது பெண்கள் பார்க்க வேண்டிய படம் தயவு செய்து பார்த்து விடுங்கள்," கவுதம்.# ஆமா, செகன்ட் ஆஃப் சீரியல் மாதிரி இழுக்குது சார்---------------------

15. சாப்ட்டா ருசிக்காது ,குடிச்சா பசிக்காது நீங்கல்லாம் உங்க வீட்டில் வெச்ச ரசம் # சும்மா------------------------


16. இயற்கை விவசாயம் = எந்த வித ரிகர்சலும் இல்லாம ஃபிகரைப்பார்த்த மத்திரத்தில் ஸ்பாண்ட்டேனியஸா பசங்க போடும் கடலை---------------------


17. @ 22 12 2012  ஜெ - எனது ஆட்சியில்தான் எனது ஆணைப்படி மாயன் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது-------------------------18. மனிதனின் தலை எழுத்தை தீர்மானிப்பது பிரம்மா. தமிழகத்தின் தலை எழுத்தை தீர்மானிப்பது அம்மா - சம்பத்.# நீங்க பேசலை, ஓ சி கார் பேச வைக்குது----


19. மிஸ், உங்களுக்கு மேரேஜ் ஃபிக்ஸ் ஆகிடுச்சா? நோ, ஏன்?உங்க நெம்பருக்கு ஃபோன் பண்ணேன். எங்கேஜ்டுன்னு சொன்னாங்களே?------------20. பெண்களை கடத்திய கைதி போலீஸ் பிடியிலிருந்து தப்பி ஓடும்போது லாரி மோதி பலி! # போலீஸ்னா ஜீப் தானே ? இப்போ லாரியும் உண்டா?

------------21. வைகோ விடம் இருந்த வரை நாஞ்சில் சம்பத் என மரியாதையாக அழைக்கப்பட்டவர் இப்போது சம்பத் தூ என தூற்றப்படுகிறார் # சேர்க்கை சரி இல்லை-------


2.2ஜெ பிரதமரானால் இந்தியா வல்லரசாகும் - ஓபிஎஸ் #அப்போ வல்லரசு  நான் தமிழ்  நாட்டின் சி எம்மா ? -கேப்டன்-----------------------


23. கே பாக்யராஜின் இன்றுபோய் நாளை வா வின் லேட்டஸ்ட் வெர்ஷன் தான் கண்ணா லட்டு தின்ன ஆசையா # காற்றில் வந்த தகவல்
-----------------------


24. மிஸ்டர் மேனேஜர்! எதுக்காக ஸ்டெனோ சோப்பு சுந்தரிக்கு சம்பளத்தை உயர்த்துனீங்க?


ஏன்?பெண் என்றால் பேயும் இரங்கும் , பெண் என்றால் PAY யும் உயரும் ஹி ஹி----------------------25.  பூமி அழியும்போது பூமிகா என்ன ஆவாரோ? ;((--------------------


26. 
1 comments:

aavee said...

என்கேஜுடு ஜோக் சூப்பர்