Saturday, December 15, 2012

சுனைனா ரசிகை - அத்தானே! அப்பால் போ!

1.அமைச்சர்களுடன் ் ஜெ இன்று ஆலோசனை - # அவர் ஆர்டர் போடுவரு.எல்லாரும் ஓக்கே மேடம்பாங்க.இதுதான் ஆலோசனையா? 
---------


 2. தடைகளை தகர்த்து சோனியா காந்தி சாதனை: கருணாநிதி #என்னது?உங்க கூட கூட்டணியை முறிச்சுட்டாங்களா? -----------------


3. கார்ல் மார்க்ஸ், பெரியார், அம்பேத்கார் கொள்கைகளை கடைபிடிப்பது பாம.க மட்டுமே -ராம்தாஸ் # கடை விரிச்சீங்க ஓக்கே ,கடைப்பிடிச்சீங்களா?் 
----------------


4. சுனைனா ரசிகை - அத்தானே! அப்பால் போ! ---------------------


5. கைதி (csk)- என் மேல் எந்தக்குற்றமும் இல்லை யுவர் ஆனர்.் ஜட்ஜ் ( அரட்டைகேர்ள் ) - சரிங்க ;-)))் 
-------------------------


6. டியர் , நீ சுற்றி வளைத்து பேசுறது எனக்குப்பிடிக்கலை.

 ஏன்? 


யாராவது  இடுப்பை வலைச்சுட்டு பேசிட்டு இருப்பாங்களா?
------------------


7. கழுதைக்கும் கழுதைக்கும் கல்யாணம் பண்ணா மழை நீர் கொட்டுமாம்.அன்பே! நாம் அதை செக் பண்ணிப்பார்ப்போமா? -----------------


8.  நீர்ச்சுனையை பழித்தார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை நீர்ப்பறவை சுனைனாவைப்பழித்த மகற்கு ;-))# உதட்டழகி சுனைனா ரசிகர் மன்றம் 
----------------------9. நீ தங்கம்.நான் செம்பு.சேர்ந்து செய்த ஆபரணம் மழலை 
-------------------


10. அன்பே ! நான் சொக்கத்தங்கம்.நீ என்னை சொக்க வைக்கும் தங்கம் 
 ------------------


11. பிரதமர் மன்மோகனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது!" # அவர் பேசுனாத்தான் புரியாது.இனி சைன் பண்றதும் புரியாதா? --------


12. முதல்வருக்கு தொழில்துறையினர் நன்றி - ஜெயா செய்தியில் # திருட்டுத்தொழில் துறையினரா?இருட்டுத்தொழில் துறையினரா? ------------------


13. மோடி அரசு ஏழைகளைப் புறக்கணிக்கிறது - சோனியா காந்தி #உங்களை மாதிரி பழி வாங்கறதுக்கு புறக்கணிப்பு எவ்ளவோ பெட்டர் 
----------------


`14.  டியர், என் ச்மையல் ரொம்ப கேவலமா இருக்கா?
 ச்சே, ச்சே சத்துணவுக்கூட சமையல் மாதிரியே இருக்கு


--------------------15. மிஸ்.நீங்க ஃபேர் அண்ட் (பேரன்) லவ்லி கம்பெனில ஒர்க் பண்றீங்க்ளா? லவ்லி மார்னிங்.னு டெய்லி சொல்றீங்க்ளே?


ம்.உன் பேத்தி கம்பெனில ஒர்க்கிங்.போய்யா


----------------


16.  மிஸ் எதுக்காக பீச்ல ஜாதிச்சான்றிதழோட சுத்திட்டு இருக்கீங்க?என் ஜாதி ஆளா பார்த்து லவ் பண்ண # முன் ஜாக்கிரதை முத்தம் குடுக்காத உ(ம்)மா---------------


17.இப்படி படிக்காம ஊர் சுத்தி வீணா போய்ட்டியே ?


டாடி.வீணா மேட்டர் உங்களுக்கு எப்டி தெரியும் ?-----------------


18. உண்டாகி இருந்தா மாங்கா புளிப்பா இருந்தாலும் இனிக்குமாம் # ப வீ பவித்ராவின் டைரியிலிருந்து
----------------


19. தலைக்கவசம் அணிந்து வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் # எந்த முகத்தோடு இங்கே வந்தேன்னு யாராவது கேட்டிருப்பாங்க
------------------


21. மாண்டலின் ஸ்ரீநிவாஸ் விவாகரத்தை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்: #மாண்டலின் சம்சார பிரச்சனைல இருந்து மீண்ட லீன்---------------------


22. ரசனை என்ற நிலை தாண்டி நம் மக்கள் எப்படி சினிமா நடிகருக்கு அடிமை ஆகி இருக்கிறார்கள் என்பதை நான் " கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன்"

மெத்தப்படித்தவர்களே இப்படி எனில் பாமர மக்கள் எம்ஜிஆரை தெய்வமாகக்கொண்்டாடியதில் ஆச்சரியமே இல்லை்---------------------


23. கல்லறை செல்லும் வரை அ.தி.மு.க.,வில் இருப்பேன்' : நாஞ்சில் சம்பத் உருக்கம்.# இப்போ நீங்க இருக்கறதே சுடுகாடுதான்------------------


24. தலைவா! அடுத்து ரசிகர்களை இதே போல் எப்போ சந்திப்பீங்க?ரஜினி - ஒய் டவுட்? கோச்சடையான் ரிலீஸ் அன்னைக்கு
--------------------


25. சார்.நதி நீர் இணைப்புக்கு ரூ 1 கோடி தர்றதா சொன்னீங்களே?


 ரஜினி - கேள்வி கேட்கறது ரொம்ப ஈசி------------------------


0 comments: