Wednesday, December 12, 2012

ட்விட்டரில் சீக்ரெட் விளையாட்டு - அம்பலம்

ட்விட்டர்ல   ட்வீட்ஸ் போட்டே மாசம் ரூ 12,000 சம்பாதிக்கும்  எனும் பிரபல ட்வீட்டர் கொச்சின்ல ஒரு ஆஃபீஸ்க்கு போறார். கவனிங்க, ஆஃபீஸ்ல ஒர்க் பண்றார்னு போடலை , போறார் மட்டும்தான்.  நான் 10 நிமிஷம் மொபைல் பார்த்துட்டு இருந்தாலே டேமேஜர் அங்கே என்னய்யா பண்றே? அப்டிம்பார். ஆனா இவர் மட்டும் எப்படி எப்போ பார்த்தாலும் ட்வீட்ஸா போட்டுட்டு இருக்கார்னு தெரியல


இவர் நேத்து டி எல் ல “ சாண்டா கேம் சீக்ரெட்டா ஆடலாம் , வர்றீங்களா? உங்க பேரை சேர்த்துகலாமா? அப்டினு கேட்டார் . சீக்ரெட் கேம்னா டி எம்ல தானே விளையாடனும்? டி எல்லுல எதுக்கு?ன்னேன். யோவ்! இது சும்மா சின்னப்பசங்க விளையாட்டு. வாங்க, ஜாயின் பண்ணுங்க, ஜாலியா இருக்கும்னாரு.


 யார் யார் கலந்துக்கிட்டாங்க. , என்ன ரிசல்ட் என்பது கீழே அவர் வார்த்தைகளில்


1.
என்னை திட்டமிட்டு கரகாட்டகாரியுடன் கோத்துவிட்ட புரட்சி புனலை கடுமையாக கண்டிக்கிறேன்! 41 -15  


நான் த்துக்கு குடுக்கபோற காமராவ அவர் எனக்கே ரிட்டர்ன் கிப்ட்டா குடுக்கறதா இருக்கார்.இதையும் சேத்துக்கோங்க ;-)  


3. 


Print 
all
In new 
window

#SecretSanta


Inbox

x

Girija, Shiju
16:09 (7 hours ago)

to me

வணக்கம் நண்பர்களே!!
#secretSanta போட்டியை 3 மணிக்கு ஒரு டிவிட்லாங்க்கர் மூலம் தொடங்கினேன்http://twitlonger.com/show/kac9oe
 .

தொடங்கிய 1 மணி நேரத்தில் 20 entry . என் டிவிட்டர் மென்சனே டைம்லைன் ஆகி ஸ்தம்பித்தது. 6 மணிக்கு பார்த்த போது மொத்தம் 54 entry . அத்துடன் counter ரை மூடி , ஒரு அறிக்கை விடுத்தேன்.
எல்லா போட்டியாளர்கள் 1 முதல் 54 வரை ஏதாவது ஒரு நம்பரை தேர்ந்தெடுக்க சொன்னேன். மென்சன் குவிய ஆரம்பித்தது. சத்தியம் தியேட்டர்ல சீட் allot  பண்ற மாதிரி ஆயி போச்சுமென்சனோ  மென்சன் .
சில repeat numbers  வந்ததால் முதலில் வந்தவருக்கு முன்னிரிமை விதிப்படி விளையாட்டு நடந்து கொண்டிருந்ததுநடுவுல நடுவுல போட்டியில் பங்கு பெறாதவர்களும் அவர்கள் இஷ்ட்டத்துக்கு நம்பரை கூறி விளையாடினர்.. அவர்கள் ஆர்வம் புரிகிறது.. ஆனால் 6 மணிக்கு பிறகு அவர்கள் பெயரை பெயரை என்னால் சேர்க்க முடியாது.. அது தான் விளையாட்டு விதி.
போட்டியாளர்கள் சிலர் (NRIs ) தூங்கி விட்டதாலும் சிலர் தாமதித்ததாலும் நயிட் 9 மணி வரை நீண்டது #secretsanta . சிலரின் நம்பர்களை நானே போடும் படி ஆகி விட்டது.. அதனால் குலுக்கி போட்டேன் ,,, ஹிஹிபோட்டியாளர்களும் அவர்கள் தேர்ந்தெடுத்த நம்பரும் :

       Handles
Numbers Selected
Maghizchi1 
1
Pradeepnov2 
2
cutepushpa 
3
talkativewriter 
4
 rbabu
5
sasekumaran 
6
 Prabu_b
7
 Sheepsap
8
 Ak_nirmal
9
rkthiyagarajan 
10
arunrajN 
11
 Gymboy010
12
 Kavi_rrsk
13
senthilcp 
14
vimalashri 
15
alwayzglad 
16
pesubavan 
17 (assumed by me)
tichuku 
18
ivennavetti 
19
theesbala 
20
 paidkiller
21
Yaksha2012 
22
Amas32 
23
iParisal 
24(assumed by me)
Sweetsudha1 
25
sureshB_ 
26
 iTheSmoke
27
ammuthalib
28
Rakamali 
29
 kanapraba
30 (assumed by me)
Dinesh_tdk 
31
 isankar
32
 Its_santhu
33
kvivekmohan 
34
Sakthivel_twitt 
35
Thee_sarathee 
36
selvaarocky 
37
cendhils 
38
 Theramesh86
39
 RavikumarMGR
40
 kattathora
41
cricgenie 
42
mrthilsen 
43
2nrc 
44
 Razkolu
45(assumed by ak_nirmal)
kasaayam 
46
Rajaguru12 
47
 pizhaithiruthi
48
Su_boss2 
49
tweetsakhil 
50
 rojatv
51
 0SGR
52
Get2karthik 
53
salemvenkat 
54

 9.05 PM மணிக்கு  நான் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த Shuffled Entry list Secret Santa வை வெளியிட்டேன்கீழே இருக்கும் படம் தான் அது,


பின் 54 பேருக்கு தனி தனி டிவிட்டாக அவர்கள் நண்பர்கள் யார் யார் என்று அறிவித்தேன். இது தாங்க நடந்துச்சு.. சாமி சத்தியமா நான் வேற எந்த தப்பும் பண்ணலீங்க .. இதில் சில சுவாரஸ்யம் நடந்தது. @arunrajN  , @tweetsakhil  இவர்களுக்கு அவர்கள் பெயரே நண்பர்களாக கிடைத்தது.. எல்லாம் விதி.. கண்ணாடிய பாத்து அவங்களே gift  கொடுத்துகட்டும், இன்னொரு மெடிக்கல் மிராக்கில் என்னவென்றால் @rakamali  யும் @pizhaithiruthi  யும் ஒருத்தருக்கொருத்தர் தங்கள் நண்பர்களாக அமைந்தது. :)))
சரி மீண்டும் அடுத்த சீசனில் சிந்திப்போம்... அதுவரை உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் புரட்சி கனல்.. இது ஆச்சி பெருங்காயம் வழங்கும் #secretsanta  powered  by kanal  பட்டு வேஷ்டிகள் :)))

போட்டி ஆரம்பிக்கும் முன் ஒரு கண்டிசன் போட்டிருந்தேன்.. தங்களுக்கு வரும் நண்பரை க்பாலோ பேக் செய்து நன்றாக பசக வேண்டுமென்று.. ஹிஹி.. செய்வீர்கள் என நம்புகிறேன்.. நம்பிக்கை தானே வாழ்க்கை. Happy Christmas to All of you. Muahh.Thanks,
Shaiju S G R Alias Puratchi Kanal

0 comments: