Saturday, December 15, 2012

ஆபாசமாத்தான் வருவேன்.ஆனா போட்டோ எடுக்கக் கூடாது-ஸ்ரேயா -காமெடி கும்மி

1. 1. செத்த பிணத்துக்கு பொண்டாட்டி தேவையா?ன்னு கேட்டீங்களாமே?

ஆமா,அதுக்கென்ன? செத்தாத்தானேய்யா அது பொணம்?#சீமான் பேட்டி இன் குமுதம் காமெடி கும்மி

-----------------------

2. DR,என்னால எதையும் சாப்பிட முடியல.

பேச்சிலர்னா ஹோட்டலை மாத்துங்க,மேரீடு மேன் எனில் சம்சாரத்தை மாத்துங்க#சம்சாரம் என்பது வீணே.


----------------------------

3. வரலட்சுமி மாதிரி நடிகையோடு நடித்தது உற்சாகமான அனுபவம் : சிம்பு! # அண்ணன் இதே டயலாக்கை நயன் தாராட்ட,லேகா வாஷிங்க்டண்ட்டயும் சொன்னாரே

-----------------------

4. ஆபாசமாத்தான் வருவேன்.ஆனா போட்டோ எடுக்கக் கூடாது-ஸ்ரேயா #இதென்னாங்க வம்பா இருக்கு?BF ல நடிப்பேன்,ஆனா யாரும் பார்க்கக்கூடாதுன்னா எப்டி?


-----------------------------
5. அந்த சாமியார் ஒரு மார்க்கமான ஆள்னு எப்படிசொல்றே?

அத்தனைக்கும் ஆசைப்படுன்னு சொன்னவர் இப்போ அத்தைக்கும் ஆசைப்படுன்னு சொல்றாரே?#ரதிநிர்வேதம்

---------------------------
6 பனைமரத்துப்பட்டி பகுதியில் நில அதிர்வு #பனைமரத்துல கள் இறக்கும்போது கீழே சிந்தி இருக்கும் போல.. பூமிப்பெண்ணுக்கும் மப்பு ஏறிக்கிச்சு போல

-----------------------------

7.. அதிககட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் அங்கீகாரம் ரத்து #இதுக்கு என்ன அர்த்தம்னா உடனே கல்விஅமைச்சரை கவனிக்கனுமாம் ஆல்கரெஸ்பாண்டண்ட்ஸ்அலெர்ட்ஸ்

-------------------------

8. கனிமொழியை சந்திக்க டில்லி புறப்பட்டார் கருணாநிதி #தலைவரே.. ஏன் சிரமப்படறீங்க? கொஞ்ச நாள் அங்கேயே தங்கிக்குங்களேன்,சட்டசபைக்கும்போகவேணாம்

--------------------------
9.  இன்று சர்வதேச இசை தினம்#அம்மாவுக்கு ஜால்ரா அடிப்பவர்கள் கவனிக்க.யாரும் உங்களை இன்னைக்கு நக்கல் அடிக்க முடியாது.. தாராளமா ஜிங்க்ஜக்கலாம்

--------------------------

10. .பொண்ணு பார்க்க போறப்ப எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாம போனா பொண்ணு பிடிச்சுடும்,ஹன்சிகாவை மனசுல நினைச்சுட்டு போனா பிடிக்காது#அவன் இவன்

-------------------------


11. ஆண் அனுமதிப்பதால்தான் பெண்ணின் ஆர்வம் தலை தூக்கி நிற்கிறது, நியாமாய் பெண்கள் ஆண்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் # எ கீ்--------------------


12. தகாத வார்த்தையால் பேசுகிறார் அமைச்சர்- தேமுதிக பெண் எம்.எல்.ஏ புகார் #மந்திரி.உன் பதவி காலி.எந்திரி - ஜெ-------------------


13. டியர்.எதுக்கு என்னை இப்படி உ(கு)லுக்கறீங்க ?ஷேக் வெல் பிபோர் யூஸ் னு டாக்டர் சொன்னாரே?


 யோவ்.அது டானிக் கு------------------


14. சர்வர் - மேடம்.சாப்பிட்டபின் இலையை எடுக்கனும்.போர்டு பாக்கல?நடப்பது இரட்டை இலை ஆட்சி.நியூஸ் பாக்கல?
-------------------

15. நெல்லை வி.கே.புரம் மதுரா கோட்ஸ் ஆலை கதவடைப்பு:தொழிலாளர்கள் அதிர்ச்சி: # அல்வா குடுத்துட்டாங்களா?
----------------------16. என் ஆதரவாளர்கள் மீதான நடவடிக்கையை சகித்துக் கொள்ள முடியாது: எடியூரப்பா: # உங்க்ளையும்தான் சகிச்சுக்கமுடியல--------------------17. ரஜினியை ஒரு மந்திரக்கோல் இல்லாத வசியக்காரர் என்றுதான் சொல்லவேண்டும் -மீனா# உங்க பொண்ணுதான் அவரோட அடுத்த ஹீரோயினாம்
-------------------------


18. நடிகை - எனக்கு எளிமைதான் பிடிக்கும். #அப்புறம் என்ன இதுக்கோசரம் தொழில் அதிபரா பார்த்து வளைக்கறீங்க? எளிமையான ஏழையை கட்டறது?-----------------

19. ரஜினி சீக்ரெட் ஏஜென்ட்டா நடிச்சா - நான் செய்யறத சொல்ல மாட்டேன்.சொல்றதை செய்ய மாட்டேன் # பஞ்ச்்
-------------------


20. 10.10.10ல் காதல், 11.11.11ல் நிச்சயம், 12.12.12ல் திருமணம் # அப்ப குழந்தை...?9 9 9 ல ஆல்ரெடி கெட்--------------------


21. பஸ் படிக்கட்டில் பயணம் செய்தால் பள்ளியிலிருந்து நீக்கம்: தமிழக அரசு அறிவிப்பு#இதுதான் சாக்குன்னு அவனவன் ஸ்டெப்ல நிக்கப்போறான்
------------------------


2.2 பெற்றோர் சம்மதத்துடன் கலப்பு திருமணங்களை நடத்த வேண்டும்: ராமதாஸ்# கை கலப்புத்திருமணம் தான் நடக்கும்
--------------------23. கோச்சடையான் வெற்றிபெற்றால் இதிகாசங்களைப் படமாக எடுக்கும் வாய்ப்பு உருவாகும் -ரஜினிகாந்த்!#ராவணன் ரிசல்ட் தெரியாதா? -மணிரத்னம்-----------


24. கிறிஸ்த்துவ பள்ளி கற்று கொடுத்த கல்வியும் நற்பண்புகளுமே என் முன்னேற்றத்திற்கு காரணம் -ஜெ # பெங்களூர் ல கேஸ் நடக்குதே அதுக்கு?்
---------------

25. ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்: # நன்றி - ஜல்லிக்கட்டு ஹீரோ சத்யராஜ்-----------------26. வால்மார்ட்: விசாரணைக்கு அரசு தயார்: -பிரதமர் #


ஜட்ஜ் - ஊழல் நடந்ததா? பி எம் - நடந்திருக்காது--------------


27. முற்பகல் செயின் பிற்பகல் நெக்லஸ் ராத்திரி ஒட்டியாணம் - வழிப்பறி வந்தியத்தேவன் டைரியிலிருந்து
--------------------

0 comments: