Tuesday, December 11, 2012

அஜித் உடல் இளைத்தார் # நடுவுல கொஞ்சம் தொப்பையை காணோம்


Photo: உன்னில் விதைக்கிறேன்

என்னை

வீழ்த்துவதும்

விருட்சமாக்குவதும்

காதல் 

உன் பொறுப்பு...
1.90% இந்தியர்கள் முட்டாள்கள் # ஐ ஜாலி.ஊரோடு ஒத்து வாழ்றேன் -----------------


2. ஹாங்காங்கில் ஒரே நேரத்தில், 300 நாய்களுக்கு பல் துலக்கப்பட்டு, கின்னஸ் சாதனைபடைக்கப்பட்டது# அந்த DOGடர் க்கு டாக்டர் பட்டம் குடுக்கல? --------------------


3. திருடிய பர்சை திருப்பிக்கொடுத்து விடு காதலி என் காதலி. வருடிய நிகழ்வுகளை மறந்ததென்ன காதலா என் காதலா # சும்மா --------------------4. டாக்டர்.24 மணி நேரமும் க்ளினிக்லயே இருந்தா எப்டி ? அது என் சவுகர்யம்.நீங்க யார்? நான் யாரா? மேரேஜ் ஆல்பம் எடுத்துப்பாருங்க ----------------------


5. உங்க படம் டி வி ல ரிலீஸ் ஆனா பாதிப்பில்லையா?எப்டி? 70mm ல தியேட்டர்ல பார்த்தாலே என் படம் புரியாது.டிவில பார்த்தா புரிஞ்சுடுமா? -------------------


 
Photo: உன்னோடு கொண்டிருக்கும் 

இவ்வுணர்வின் பிடியை

புரியப்படா மொழிகளில் தான் 

கட்டிவைத்திருக்கிறது

காலம்6. நைட்டி அணிந்து வாக்கிங் வரும் ஆண்ட்டிக்ளைக்கூட சகிச்சுக்கலாம்.துப்பட்டாவா ஈரல் துண்டு போர்த்திட்டு வர்றாங்க.முடியல ------------------


7. டாக்டர்.நீங்க் ஏன் சிரிக்கும்போது கூட இங்க்லீஷ்லயே சிரிக்கறீங்க? தமிழ்ல சிரிச்சா சித்த வைத்தியர்னு சொல்லிடுவாங்க. ----------------------


8. அத்தான் ,கடலை மிட்டாய் னா எனக்கு உயிர். நீ இன்னும் கடலையை விடலை? ----------------------


9. டாக்டர்.டெய்லி காலைல 5 பாக்கெட் பிஸ்கெட் சாப்பிட்றேன்.கெடுதல் ஏதும் இல்லையே? உங்களுக்கு எந்தக்கெடுதலும் இல்லை.உங்க புருசன்தான் பாவம் 


-----------------


10. பல் பொருள் அங்காடி = டூத் பேஸ்ட் ,டூத் பிரஸ் , பல் பொடி விற்கும் கடை ? #சும்மா -------------------------


கோபம் வரும்போது ஒரு நிமிடம் தாமதித்தால் நூறு நாள் வேதனையிலிருந்து 
தப்பிக்கலாம்.

சிந்தித்துப்பாருங்கள் ஒரு நிமிடம் கோபப்பட்டதால் ,எத்தனை நல்ல விசயங்களை 
இழந்துள்ளோம்?

இனிய காலை வணக்கம்


11. அஜித் உடல் இளைத்தார் # நடுவுல கொஞ்சம் தொப்பையை காணோம் 

--------------------


12. பொண்ணு எப்டி ? 


சோ ஸ்வீட்.


மாப்ளை எப்டி ?


 சதா ட்வீட் 


------------------------


13. டிடிஎச் வெளியீட்டால் குடிமுழுகிப் போகாது...! - கமல் அதிரடி # அதாவது பரமக்குடி முழுகாது.ஹி ஹி 
-----------


14. டியர்.குரங்குக்கு பயிற்சி கொடுத்தா அது வேலை செய்யுமா? ஏன் செய்யாது?மேரேஜ்க்குப்பிறகு நீ சமையல் கத்துக்கல? ------------------


15. உழவர் சந்தைல ஒரு சோளக்கதிர் 2 ரூபாக்கு பேரம் பேசும் தமிழன் அதை வேக வைத்து மசாலாமிக்ஸ் பண்ணி உதிர்்த்துத்தந்தா பிளேட் 40 ரூபா தர்றான் --------------------இனிய காலை வணக்கம் நண்பர்களே...

16. டியர்.பைக்கை க்ளீன் பண்ணலையா? 


ஏன் நீ பண்ணமாட்டியா ? 


உங்க பாக்கெட்டை க்ளீன் பண்றதோட என் வேலை முடியுது ---------------------------


17. ஓய்வின்றி உழைத்ததால் நான் மயங்கி விழுந்தது சாதாரண விஷயம் தான்.-ஸ்ருதி ஹாசன்.# "சித்தா"வைத்யம் ட்ரை பண்ணுங்க ----------------


18. 2013 ஜூனிலிருந்து மின்வெட்டு இருக்காது - அமைச்சர் # ஹலோ நான் தான் சி எம் பேசறேன்.உங்க பேக்ஸ் மிஷின் ஆன் பண்ணுங்க - ஜெ 
----------------------


19. டாக்டர்.நான் என்ன சொன்னாலும் என் கணவர் ,குழந்தைங்க எல்லாம் பேக்கு மாதிரி சிரிக்கறாங்க. ஹா ஹா ஹா ஹி ஹி வி பு சி ;-))) 
-----------------


20. முதல்ல 4, 5 ஹிட் கொடுத்துட்டுத் தான் அஜீத்திடம் போகணும்: முருகதாஸ் # தீனா எடுக்கும்போது அதுதான் உங்க 6 வது படமா? 
-------------------


எப்போதுமே மற்றவர்களின் தரமான கருத்துக்கு மதிப்பு தர வேண்டும்.

இனிய இரவு வணக்கம்.

பை..பை..குட் நைட்21. முறைப்படி கட்சி துவக்கினார் எடியூரப்பா:# ஹும்.இதை ஜீரணிக்க நாம சாப்பிடனும் இஞ்சி மொரப்பா ---------------------22. உங்க வீட்ல நாய் இருக்கா ? இல்லை ,ஆனா தேவைப்பட்டா நாங்களே கடிப்போம் ---------------------


23. எங்களையெல்லாம் நாயைப் போல நடத்தினார் வைகோ... நாஞ்சில் சம்பத் # ஆனா நன்றி உணர்ச்சியை நீங்க காட்டவே இல்லையே? 
------------------


24. தடைகற்களை வெற்றிப் படிக்கட்டுகளாக்கியவர் சோனியா-கருணாநிதி # நீங்க படையப்பாவா? 
---------------------


25. பதிலையே கேள்வியாய் கேட்பவருக்கு கேள்வியையே் ஒரு பதிலாக அளிக்க னும் ----------------------
டுடே டைம் பாஸ் @ டி வி3 comments:

Easy (EZ) Editorial Calendar said...

எப்படி இப்படி வித விதமா யோசிக்கிறிங்க....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Unknown said...

நாய்களை விசுவாசிக்கும் டாக்டர் !

''அவர் நாய்க்கு வைத்தியம் பார்க்கிற டாக்டர்ன்னு
போர்டைப் பார்த்தாலே தெரியுது!''
''எப்படி?''
''dogடர்ன்னு எழுதி இருக்குதே!......
இதை நேற்றுதான் எழுதினேன்!அதே dogடர் இன்று உங்களுக்கும் ஊசி போட்டு உள்ளாரே!
இந்த dog டரும் ஊர் ஊராய் விஜயம் செய்வது அறிந்து மகிழ்ச்சி !

shankar said...

sibi senthil,

I am reading your blogs for more than two years. Daily morning first job I do when opening internet is visiting your website. You have an amazing talent. I am your die hard fan. I was angry at you for a while since you started supporting chinmayi haters. But you changed your ind finally and supported chinmayi. I have read all your posts. So far, Your jokes never made me to smile. I used to think that your jokes are so boring. But this joke on Ajith really made me to smile. All the best for you.