Wednesday, December 26, 2012

நடிகைகளின் சரணாலயம் எது?

1.ஏற்கெனவே ஓர் ஊழல்வாதி பிரதமர் இருக்கையில், தற்போது குடியரசுத் தலைவரும் ஊழல்வாதியாக வந்துள்ளார்!'- அண்ணா ஹஜாரே # மைனஸ் இண்ட் மைனஸ் = + ?--------------------------


2. டெசோ மாநாட்டுக்கு மறுநாளே தனி ஈழம் அமைந்துவிடும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
- கருணாநிதி # உங்க எதிர்பாப்புதான் மக்களுக்கு தெரியுமே-------------


3. ''தனி ஈழம் ஒருகாலத்தில் அமையலாம் - கலைஞர் # காலம் போன காலத்திலா? காலன் வந்து சென்ற காலத்திலா?---------------------


4. எனது அரசியல் பிரவேசம் பற்றி எனது 'பாஸ்’களான காங்கிரஸ் தலைவரும் பிரதமரும் முடிவு செய்வார் கள்!''- ராகுல் # அவங்களே ஃபெயில் தான்
---------------------------


5. விஜய் டி வி - சரவணன் - மீனாட்சி கல்யாணத்துக்கு மொய் வைக்க விரும்புவர்கள் மொய்ப்பணத்தை டி டியாக அனுப்பலாம் @ கற்பனை-------------------------------
6. ஹாலிவுட் இயக்குநர்கள் தமிழ்ப் பட டி.வி.டி-க்களை வாங்கிப் பார்க்க வேண்டும். - மிஷ்கின் # அய்யய்யோ, எல்லாரும் மாட்டிக்குவீங்களே?-------------------------


7. இனி தனித்துதான் போட்டி என்பதில் உறுதி -ராமதாசு #` நீங்க எப்பவும் ஸ்டெடியாத்தான் இருப்பீங்கன்னு மக்கள் ஸ்டடி பண்ணிவெச்சிருக்காங்க 
-----------------------


8. புதுமனை புகுவிழா, திருமண விழா, காதுகுத்து என அனைத்து விழாக்களையும் ஞாயிற்றுக்கிழமைகளில் வைக்கவும், பல ஓ சி சாப்பாடு மிஸ் ஆகுது ;-0


------------------------------


9. டேமேஜர் - சாரி, நோ லீவ், லீவ் போட்டா சம்பளத்துல பிடிச்சுக்குவேன் # அப்போ 24 மணி நேரம் பர்மிஷன் குடுங்க --------


10. கோஸ்ட் ( GHOST) கதை எழுதறவங்க எல்லாரும் கோஸ்ட் ரைட்டர்ஸா? --------------------


11. மீட்டிங்க்ல டேமேஜர் சொல்றதை உன்னிப்பா கேட்டா நீ சின்சியர் ஒர்க்கர், அப்டிக்கேட்கற மாதிரி  காட்டிக்கிட்டா நீ புத்திசாலி ஒர்க்கர்-------------------------


12. ஜட்ஜ் - உங்க மேல ஏதாவது கேஸ் இருக்கா? 


 கைதி - நோ யுவர் ஆனர், கீழ் வீட்டு போர்ஷன்ல தான் ஒரு கேஸ் இருக்கு


-----------------------------

13. படித்ததில் பிடித்தது -எல்லா சுசீலாக்களின் பனியன் வாசகங்கள்----------------------------


14. அதீத தாங்குதிறன் கொண்டது உன் இடை-------------------


15. சுசீலா கேரக்டரில் இலியானா நடித்தால் பனியன் வாசகம் - இலந்தை கொண்ட மடந்தை, நமீதா நடித்தால் - பலா அது ஆனது மேலே 
-------------------------


16. வேட்டி கட்டும்போது, ஜீன்ஸ் பேண்ட் போடும்போது உணர்வதை விட ஃபிகரை கட்டிப்பிடிக்கையில் ஆண்மையை கம்பீரமாக உணர்கிறேன் #


---------------17. ரஞ்சிதாவைத் தொடர்ந்து நித்யானந்தா சீடரான நடிகை கவுசல்யா # கவுசுடன் ரவுசு?
-------------


18. அத்தான், ஏன் சாப்பிட்ட ப்ளேட் கூட கழுவ மாட்டேங்கறீங்க?
அதுதான் நீ டெயிலி என்னை கழுவிக்கழுவி ஊத்திறியே? நான் வேற தனியா கழுவனுமா?-----------------


19. டியர், உங்களுக்குத்திமிர் ஜாஸ்தி! ம்க்கும், உனக்குக்கூட எல்லாமே ஜாஸ்திதான் , நான் அட்ஜஸ் பண்ணலை?------------


20. நடிகைகளின் சரணாலயம் - நித்தியானந்தாவின் ஆசிரமம்