Friday, December 07, 2012

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 7.12.2012 ) 5 படங்கள் முன்னோட்ட பார்வை

http://www.top10cinema.com/dataimages/17896/30-11-2012-17896-1-1.jpg 


1. ஹிட் லிஸ்ட் - மீண்டும் ஒரு என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் படம், 2011ல ஹாலிவுட்ல இதே டைட்டில்ல ஒரு படம் வந்திருக்கு  நீர்பறவை படத்தை தொடர்ந்து சமுத்திரக்கனி நடிக்கும் படம் ஹிட் லிஸ்ட்.  அருணாச்சலம் பிக்சர்ஸ் சார்பில் புதுமுக இயக்குனர் பாலா இயக்கியிருக்கும் படம் ஹிட் லிஸ்ட்.  இயக்குனர் பாலா சிறுத்தை இயக்குனர் சிவாவின் தம்பியாவார்.  இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு காதல் சந்தியா நடித்துள்ளார்.  திருமணத்திற்கு பிறகு நரேன் இந்த படத்தில் நடித்துள்ளார்.  தற்சமயம் படபிடிப்பு முற்றிலும் முடிவடைந்து டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் 7 12 2012  இந்த படம் வெளியாகவுள்ளது.


Hit List' is a Malayalam film directed by Bala, brother of Telugu filmmaker Shiva of Shankam and Daruvu fame.  It is a murder mystery which tells the story of a serial killer, who targets police officers and kills them one after one.

 
The film's logo was unveiled by director Priyadarshan of Bollywood and actor Mohan Lal of Mollywood.
The makers inform that dubbing activities are on.  We will release the audio very soon.  'Hit List' will release simultaneously in Malayalam and Telugu.


Also starring Aishwarya Devan, this murder mystery has music by Alphonsa Joseph.  Cinematography is by Madhu Neelakanthan.  Story and screenplay are by Bala himself.


ஈரோடு வி எஸ் பி , ஸ்ரீ லட்சுமியில் ரிலீஸ்  

HIT LIST -சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2012/12/hit-list.html

http://www.movieballet.com/wp-content/uploads/2012/01/businessman-movie-review.jpg
2.THE BUSINESS MAN  - மகேஷ்பாபு, காஜல் அகர்வால் நடித்து தெலுங்கில் ஹிட் அடித்த படம் பிசினஸ்மேன். இப்போது அதே பெயரில் தமிழில் வெளிவருகிறது. பூரி.ஜெகன்நாத் இயக்கி உள்ளார். வெளிநாட்டில் சம்பாதித்து ஆந்திராவில் செட்டிலாகும் குடும்பத்தின் சொத்துக்களை ஏமாற்றி பறித்து குடும்பத்தையே அழிக்கிறார் எம்.எல்.ஏ பிரகாஷ்ராஜ். வெளிநாட்டில் படித்துக் கொண்டிருக்கும் அந்த குடும்பத்தின் செல்ல மகன் மகேஷ்பாபு இதைக் கேள்விப்பட்டு இந்தியாவுக்கு வருகிறார். 


அப்புறம் என்ன தெலுங்கு படங்கள் பற்றித்தான் உங்களுக்கு தெரியுமே? ஒரே அடிதடி, கும்மாங்குத்து ரெண்டு ரீலுக்கு ஒரு சாங் என படம் களைகட்டும். கிளைமாக்சில் வில்லன் தோற்க ஹீரோ ஜெயிக்க சுபம். தமிழ் பதிப்புக்கான பாடல்களை நா.முத்துகுமாரும் வசனத்தை கண்ணனும் எழுதி உள்ளனர்.
தமிழ்ல பிசினஸ் ஆகுமான்னு ரிலீசுக்கு பிறகுதான் தெரியும்...


ஈரோடு ஆனூர் , ஸ்டார் இல் ரிலீஸ்  


The Business man - சினிமா விமர்சனம்

 http://www.adrasaka.com/2012/12/the-business-man.html
 

 http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/1/13/Khiladi_786_poster.jpg/220px-Khiladi_786_poster.jpg

3. khiladi 786 - தமிழ், இந்தியில் முன்னணி ஹீரோக்களுடன் நடிப்பதற்கு அதிர்ஷ்டமும் காரணம் என்று அசின் கூறினார். அக்ஷய்குமாருடன் அசின் நடித்துள்ள இந்திப் படம், ‘கில்லாடி 786’. காமெடி படமான இது நாளை ரிலீஸ் ஆகிறது. படம் பற்றி அசின் கூறியதாவது: இது காமெடி படம் என்றாலும் நடிப்பதற்கு வாய்ப்புள்ள கதை. ஆமிர்கான், சல்மான் கான், அஜய் தேவ்கன் போன்ற நடிகர்களுடன் நடித்துள்ளேன்.

 ஒவ்வொருவருடன் நடிக்கும்போது ஒவ்வொரு அனுபவம் கிடைக்கும். அக்ஷய் குமாருடன் நடித்தபோது ஜாலியாக இருந்தது. செட்டுக்கு வெளியே எப்படி இருந்தாலும் உள்ளே வந்துவிட்டால் தொழில் பக்திகொண்டவராக இருக்கிறார் அக்ஷய். அதனால் அவருடன் பணியாற்றுவதை விரும்புகிறேன். டாப் ஹீரோக்களுடன் மட்டுமே நடிக்கிறீர் களே... எப்படி? என்கிறார்கள். இதில் அதிர்ஷடம் விளையாடுவது உண்மைதான்.

முன்னணி ஹீரோக்களுடன் நடிப்பதற்கான படங்களை தேர்வு செய்யும் சுதந்திரம் எனக்கிருந்ததையும் காரணமாக நினைக்கிறேன். இதுவரை என் திரைப்பயணம் சிறப்பாகவே சென்றுகொண்டிருக்கிறது. அதை ஒவ்வொரு நிமிடமும் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். தென்னிந்திய படங்களில் இனி நடிக்க மாட்டீர்களா என்கிறார்கள். ஏற்கனவே நடித்த கேரக்டர்களில் நடிப்பதில்லை என்ற முடிவில் இருக்கிறேன். அது இல்லாமல், சிறந்த கதை கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன். 


ஈரோடு ஸ்ரீகிருஷ்ணா வில் ரிலீஸ்  

http://lh3.ggpht.com/_E7G7pIJonAQ/TPyYcfphdNI/AAAAAAAACLY/epGZgLg4n1o/mirapakai-poster%5B2%5D.jpg4. முரட்டு சிங்கம்   - ஆந்திராவில் வெற்றி பெற்ற ‘மெரப்பக்காய்’ என்ற தெலுங்கு படம், ‘முரட்டு சிங்கம்’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. இந்த படத்தில் ரவிதேஜா, ரிச்சா கங்கோத்ரி, தீக்ஷா சேத், சுவாதி, பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்து இருக்கிறார். அமிர்தா மூவி கிரியேஷன்ஸ் சார்பில் ராஜவம்சி தயாரித்துள்ள இந்த படத்துக்கு, ஏ.ஆர்.கே.ராஜராஜா வசனம் எழுதியிருக்கிறார். ஹரிசங்கர் டைரக்டு செய்திருக்கிறார். பொறுப்பான ஒரு காவல் துறை அதிகாரி முக்கிய குற்றவாளியை பிடிப்பதற்காக டெல்லியில் இருந்து சென்னைக்கு மாற்றப்படுகிறார். ஒரு கல்லூரி மாணவியை அவர் விரும்புவதுபோல் நடித்து, குற்றவாளியை கண்டுபிடித்து, சட்டத்தின் முன்பு நிறுத்துகிறார். இதுவே முரட்டு சிங்கத்தின் கதை.இதுவும் தெலுங்கு மொழிமாற்று திரைப்படம். இதற்கும் பிஸ்னஸ்மேனுக்கும் மூன்று ஒற்றுமைகள். பிஸ்னஸ்மேன் 2012 ஜனவ‌ரி 13 ஆம் தேதி வெளியானது என்றால் முரட்டு சிங்கத்தின் ஒ‌ரி‌ஜினலான ஆசையியமயல ச‌ரியாக ஒரு வருடம் முன்பு - 2011 ஜனவ‌ரி 13 ஆம் நாள் வெளியானது. பிஸ்னஸ்மேனின் வில்லன் பிரகாஷ்ரா‌ஜ் தான் இதிலும் வில்லன். இசை அதே தமன்.ரவி தேஜா போலீஸ் அதிகா‌ரி, க்ரைம் பிராஞ்ச். வில்லன் பிரகாஷ்ரா‌ஜ். அவரை பிடிப்பதற்காக ஹைதராபாத்திலுள்ள கல்லூ‌ரி ஒன்றில் இந்தி சொல்லித் தரும் புரபஸராக சேர்கிறார். அங்கு அதே வகுப்பில் படிக்கும் ‌ரிச்சாவுடன் அவருக்கு கண்டதும் காதல் வருகிறது. அதே வகுப்பில் படிக்கும் இன்னொருவர் தீக் ஷசேத். இந்தியா சினிமா இலக்கணப்படி அவர் வில்லன் பிரகாஷ்ரா‌ஜின் மகள். தீக் ஷாவை வைத்தே அவரது டாடியை ரவி தேஜகண்டு பிடிப்பதை சின்ன குழந்தையும் யூகித்துவிடும்.
http://www.cinejosh.com/gallereys/movies/normal/pachi_mirapakai_movie_stills_2706110806/pachi_mirapakai_movie_stills_2706110806_033.jpg

ரிச்சா, தீக் ஷா இருவ‌ரின் கவர்ச்சி, அளவுகடந்த ஆக் ஷன் என்று இந்த முரட்டு சிங்கமும் ஆந்திர ரசிகர்களின் மனதை கவர்ந்தது. கலெக் ஷன் அறுபது கோடிக்கும் மேல்.ஹ‌ரிஷ் சங்கர் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜுடன் சோட்டா வில்லனாக கோட்டா சீனிவாசராவும் நடித்துள்ளார். ஒளிப்பதிவு சி.ராம்பிரசாத், எடிட்டிங் கௌதம் ராஜு. இந்தப் படம் இந்தியில் ஏற்கனவே கிலாடி என்ற பெய‌ரில் டப் செய்யப்பட்டிருப்பது முக்கியமானது.ஈரோடு அண்ணாவில், அன்ன பூரணியில்  ரிலீஸ்


Mirapakai - சினிமா விமர்சனம்

 http://www.adrasaka.com/2012/12/mirapakai_12.html
 


 http://www.hmmagazine.com/wp-content/uploads/2012/05/get-the-gringo-poster01.jpg


5. Get The Gringo(How I Spent My Summer Vacation) -  A career criminal nabbed by Mexican authorities is placed in a tough prison where he learns to survive with the help of a young boy.Apprehended by the Mexican authorities, Driver is sent to a hardcore prison where he enters the strange and dangerous world of 'El Pueblito'. Not an easy place for an outsider, unless it's with the help of someone who knows the ropes - a 10-year-old kid. 


Get The Gringo(How I Spent My Summer Vacation) directed by Adrian Grunberg is one of the finest movies to come out in the mid-2012 and one of the best Mel Gibson movies.

The movie is scheduled to release on 1st May 2012 in the U.S.A,but luckily in the Middle East it released a few weeks back and I was glad to watch it.

Although the movie may be a bit similar to Mel Gibson's Payback,but still Get The Gringo is fresh and entertaining.

Story:- A career criminal (Mel Gibson) nabbed by Mexican authorities is placed in a tough prison where he learns to survive with the help of a 9-year-old boy (Kevin Hernandez).

Mel Gibson delivers one of the best performances ever.

Get The Gringo is a stylish move with loads of action scenes,dark,gritty,humorous,violent and above all entertaining.

The director Adiran Grunberg does an excellent job.

All in all,Get The Gringo(How I spent my Summer Vacation) is a not only a must-watch for Mel Gibson fans but also for those who are not because it is one of the best movies to come out in the mid-2012.I am giving a nine on ten for Get The Gringo.Strongly Recommended!


ஈரோட்டில் ரிலீஸ் இல்லை

http://www.beyondhollywood.com/uploads/2011/11/SV-03637.jpg

1 comments:

Anonymous said...

அப்போ தமழ்(ப்)படம் ஏதும் ரிலிஸ் இல்லையா? so sad