Friday, December 07, 2012

சங்கவியை மறந்த சங்கதி என்ன?

1.டியர் .மேரேஜ்க்கு முன் என்னைத்தொடாதீங்க.


தீண்டாமைக்கு தடா .இன்று அண்ணல் அம்பேத்கரின் நினைவுநாள்.------------------


2. ஒரு இந்தியன் அடிக்கடி வடை சாப்பிட்டுக்கிட்டே இருந்தா அவன் வட இந்தியன் ஆகிடுவானா?


அப்ப நார்த்தங்கா சாப்ட்டுகிட்டே இருந்தா நார்த் இந்தியனா?-----------------


3. டாக்டர்.வெறும் வயித்துல ஊறுகாய் சாப்பிட்டேன்.. அதுக்கே இப்படி எரியுது. தப்பு.சரக்குக்கு சைடு டிஷ் அது.--------------------


4. வைகோவிடம் சரணாகதியாகும் நடிகர் வடிவேலு: நாளை திருச்சியில் ம.தி.மு.க.,வில் சேர திட்டம# வைகைப்புயல் வை கோ புயலுடன்்
-------------------


5. உப்பாத பூரியும் உண்டு .உப்பும் சப்பாத்தியும் உண்டு
-----------------------


6. என் மீது ராமதாஸூக்கு வன்மம்: கருணாநிதி: # ஹும் அவர் சொல்லிட்டாரு நாங்க சொல்லலை - அழகிரி & ஸ்டாலின்

-------------------


7. ஊழல் நிறைந்த நாடுகளில் 34-வது இடத்தில் இந்தியா #நெம்பர் ஒன் ஆகும் வரை காங்கிரஸ் தொடர்ந்து போராடும் -சோனியாகாந்தி
--------------


8. நெஞ்சுல நிக்குற மாதிரி ஏதாவது சொல்லுங்க.


நெக்லஸ் .


 ஐ.வாங்கிக்குடுங்க


.ஸாரி,பாசிமாலை----------------


9. காதலன் - நேர் படப் பேசு .


காதலி - ம்ஹூம்.படாமதான் பேசுவென்------------------10. அடுத்தவனுக்குரிய லட்டை சாப்பிட வேண்டும் என்கிற ஆசை எல்லா ஆண்களுக்கும் உண்டு -சாரு # கண்ணா இன்னொரு லட்டு தின்ன ஆசையா? புரமோவா?
-----------------


11. திரிஷாவுக்கும், எனக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக உள்ளது- விஷால்! # தம்பி , நான் இன்னும் உயிரோட தான் இருக்கேன் - ராணா


------------------12. சர்க்கரை வியாதியின் தலைநகரம் சென்னை # அப்போ ஃபிகர் ஏரியா பெங்களூர் , சுகர் ஏரியா சென்னை?
---------------------13. 74% இந்தியர்களுக்கு இதய நோய்: # மீதி 26 % அரேஞ்ஜ்டு மேரேஜா?
---------------


14. மது அருந்துபவர்கள் யாராக இருந்தாலும் கட்சியை விட்டு விலகி விடவும் -வைகோ # அவங்க எங்கேயும் போக வேணாம், இங்கே வாங்க - கேப்டன்
------------------------

15. கமல் - விஸ்வரூபத்தை அதிக விலை கொடுத்து வாங்க மாட்டேங்கறாங்க . ரஜினி - எனக்கும் அதே பிரச்சனைதான், கோச்சடையான் அனிமேஷன்கறாங்க ;((


---------------------- 


16. எம் டி - யூ ஆர் அப்பாயிண்ட்டட், இனி தீயா வேலை செய்யனும் . 


ஸ்டெனோ - இடியட்,ஐ ஆம் நாட் ஃபயர் பார்ட்டி -------------------------------- 


17. என்னைக் கண்டு பயப்படுகிறார் ஜெயலலிதா! - விஜயகாந்த்: # இனியாவது முகம் கழுவி பவுடர் போட்டு சமத்தா வெளில போங்க -பிரேமலதா ---------------------


18. செய்திகள் வாசிப்பது செங் கமலம்.விஸ்வரூபம் நெடுந்தொடராக டி வியில் வரப்போகிறது.ரூ 250 கட்டினால் 250 நாளில் ஓடி முடியும். --------------------


19. ஜட்ஜ் - விஸ்வரூபத்தை டி வி ல ரிலீஸ் பண்ண முடியாது.லேடீஸ் இருக்கற இடம். பத்தாததுக்கு 2 ஜோடி வேற.ஸாரி 
-------------------------


20. ஸ்ரேயா கோசல் குரலுக்கு முன்னே வேற யாரும் நிக்க முடியாது.ஸ்ரேயா இடுப்புல எந்த சேலையையும் நிறுத்த முடியாது 
-----------------------


21. டிஸம்பர் 14 கும்கி ரிலீஸ் # நல்ல சேதி. கெட்ட சேதி - சென்சார் ல யு சர்ட்டிபிகேட்டாம் # போய்யாங் 
---------------------


22. விஸ்வரூபம் படத்தில் அழுகைக்காட்சியோ ,இழுவைகளோ இல்லாததால் டி வி யில் திரை இட முடியாது .கேபிள் சங்கம் கை விரிப்பு .கமல் அதிர்ச்சி் 
-------------------


23. ஜட்ஜ் - விசாரனைக்காக பெண் கைதியை ரகசிய இடத்துக்கு கூட்டிட்டுப்போனீங்ளே,என்னாச்சு? போலீஸ் - முடிச்சுட்டோம் யுவர் ஆனர் --------------------


24. விசாரணைக்காக புவனேஷ்வரியை ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார்!- தொட    ரும் 
-----------------


25. உலகின் செல்வாக்கு மிக்கவர்கள் -் 12வது இடத்தில் சோனியா, 19வது இடத்தில் மன்மோகன # செல்லா வாக்குகள் க்கு எப்டி செல்வாக்கு கிடைச்சுது?் 
------------------------


26. விஸ்வரூபம் launch ப்ரிமீயர் ஷோ ஜனவரி 10 லாஸ் ஏஞ்சல்ஸிலாம் -் (ஜெயாடிவி செய்திகளில்) -# லாஸ் (loss) ஏஞ்சல்ஸ் சகுனமே சரி இல்லையே தலைவா 
-----------------------


27. உண்மை காதல் என்றால் உயிரை கொடுத்து சேர்த்துவைப்போம் - அன்புமணி# இது என் டயலாக் - டி ஆர் ----------------


28. அறையிலிருந்து வெளியே போகும்போது 'கதவை சாத்திட்டு போடா' என்றொரு ஒரு குரல் கேட்டால் அதன் அர்த்தம் உள்ளே ஜிகிடி -----------------


29. ஹீரோவாகி 20 ஆண்டுகளானதை அமலா பாலுக்கு கேக் ஊட்டி கொண்டாடிய விஜய்! # சங்கவியை மறந்த சங்கதி என்ன? --------------------


30. கலைஞர் - நான் ஆந்திரா என்பதற்கு ஆதாரம் என்ன? 


 அன்பு மணி - 1,அதிக காரம் சேர்த்துக்கறீங்க 2 மஞ்சள் கலர் யூஸிங் --------------------


0 comments: