Wednesday, September 26, 2012

Heroine - சினிமா விமர்சனம்

http://www.moviethread.com/wp-content/uploads/movies2012/bollywood-movie-heroine/kareena-kapoor-heroine-movie-wallpaper01.jpgநாட்ல மேரேஜ் ஆகாம 1008 நல்ல ஆண்கள் , அப்பாவிகள் இருந்தாலும் பெரும்பாலான பணக்காரப்பொண்ணுங்க, நடிகைங்க கண்ல மாட்டறது, அல்லது அவங்களா போய் மாட்டிக்கறது ஆல்ரெடி மேரேஜ் ஆன அயோக்கியப்பசங்க கிட்டேதான். நயன் தாரா எப்படி ரம்லத்க்கு துரோகம் பண்ணி பிரபுதேவாவை வளைச்சுப்போட்டாரோ அதே மாதிரி இந்தப்படத்து ஹீரோயின் கரீனாகபூரும்  ஒரு புகழ் பெற்ற சூப்பர் ஸ்டாரை வளைச்சுப்போடறார். அவருக்கு ஆல்ரெடி மனைவி, குழந்தை எல்லாம் இருக்கு. 


 இவருடைய நோக்கம் தான் எப்பவும் மீடியாவில் பேசப்படனும், பர பரப்பான செய்தி நம்மை பற்றி வந்துட்டே இருக்கனும்னுதான். ஒரு தடவை ஷூட்டிங்க் ஸ்பாட்டில் தன் கள்ளக்காதலனின் முதல் மனைவியின் குழந்தையிடம் ஆசையா பேசிட்டு இருக்கும்போது முதல்  மனைவி ஐ மீன் சக்களத்தி வந்து படு கேவலமா  திட்டிடறா?அது சம்பந்தமா செம காண்ட்ல இருக்கும்  கரீனா  தன் காதலன் கிட்டே நியாயம் கேட்கறாரு. கார்ல போய்ட்டு இருக்கும்போது 2 பேருக்கும் வாக்குவாதம் வந்து கமல் ஹாசன் எப்படி வாணி கமலை மாடிப்படிக்கட்டுல இருந்து தள்ளி விட்டாரோ அப்படி காரை நிறுத்தி தள்ளி விட்டுடறார் ( அந்த கால கட்டத்தில் வாணி மாடியில் இருந்து தவறி விழுந்தார் என சொல்லப்பட்டாலும் பின்னாளில் ஸ்டார் டஸ்ட் இதழில் வாணி கமல் ஹாசன் உண்மையை சொன்னார் ) 


 இவருக்கு  அதாவது கரீனாவுக்கு ஷேம் ஷேம் பப்பி ஷேம் ஆகிடுது. பழி வாங்கத்துடிக்கறார்.மார்க்கெட் டல்லா இருந்தப்போ எப்படி லட்சுமிராய் தனக்கு சம்பந்தமே இல்லாத கிரிக்கெட் ஃபீல்டுல இருந்த டாப் ஹீரோ டோனியை வளைச்சுப்போட்டாரோ அதே மாதிரி கரீனாவும் ஒரு கிரிக்கெட் ஸ்டாரை வளைச்சுப்போடறார்.

 http://www.cinmass.com/wp-content/uploads/2012/09/Kareena-hot-stills-in-Heroine-10.jpg
பல காரணங்களால கரீனாவுக்கு மார்க்கெட் டல் ஆகிடுது. சோகமா இருக்கும்போது ஆறுதலா   ஒரு  பெங்காலி நடிகை கூட லெஸ்பியன் உறவு வெச்சுக்கறாங்க.. இது எப்படின்னா ஃபயர் படத்துல படத்தின் கதைக்கு தேவை , முக்கியம்னு தீபா மேத்தா சொல்லி நந்திதா தாஸ் , ஷபனா ஆஷ்மி கூட கோர்த்து விட்ட மாதிரி. ஆனா அப்போ கரீனா போதைல இருந்ததால அதுக்கு ஓக்கே சொல்லிட்ட மாதிரி ஒரு சப்பைக்கட்டு வேற 


மார்க்கெட் இழந்த அல்லது மங்கிய கரீனா தான் ஒரு சிறந்த நடிகை என்பதை நிரூபிக்க ஒரு வங்காள இயக்குநர்ட்ட  ஆர்ட் ஃபிலிம்ல நடிக்க வாய்ப்பு கேட்கறார். அதுக்கு பரிகாரமா அல்லது பிரதிபலனா அவர் கூட படுக்கறார். 


 புகழ் வெறி, புகழ் போதையால என்ன எல்லாம் பிரச்சனை வருது, அதுக்கு என்ன தீர்வு என்பதுதான் மிச்ச சொச்ச கதை.. 


 படத்தின் மெயின் ஹீரோ   ஹீரோயின்  கரீனாகபூர்-ன் நடிப்புத்தான். பட்டாசு.படத்தில் நடிக்கும் அனைவரையும் சர்வசாதாரணமாக டாமினேட் செய்கிறார். காதல் , கோபம் , குரோதம், ஏமாற்றம் , கில்மா, சோகம், கண்ணீர் என எல்லா உணர்வுகளையும் முகத்தில் காட்டுகிறார். கிளாமரை தன் தேகத்தில் காட்டு காட்டு என காட்டுகிறார்.. இந்த கிளாமர் போதுமா? இன்னும் கொஞ்சம்  வேணுமா?  போடுங்கம்மா ஓட்டு கரீனாகபூர் சின்னத்தை பார்த்து அப்டினு பிரச்சாரம் ஒண்ணுதான் பண்ணலை..


 ரகுவரன் கணக்கா கரீனா டென்ஷன்ல கத்துவது, கோபத்தில் எல்லாத்தையும் போட்டு உடைப்பது , போதைல இருப்பது என நவரச நடிப்பு.. சூப்பர் ஸ்டாராக வரும் அர்ஜுன் ராம்பால், கிரிக்கெட்டர் ரந்தீப் ஹூடா ஆகியோரின் நடிப்பு  குறை சொல்ல ஏதும் இல்லை.. குட்.  சிறிது நேரமே வரும் பெங்காலி நடிகையின் இயல்பான  குணச்சித்திர நடிப்பு, உறுத்தாத அழகு எல்லாம் ஓக்கே ரகம் .


Shahana Goswami

http://www.moviegupshup.net/data/media/274/shahana848.jpg


 மனம் கவர்ந்த வசனங்கள்1. ஏன் ஒதுங்கறே? நான் கிஸ் பண்றது உனக்கு பிடிக்கலையா? அப்டி எல்லாம் ஒண்ணும் இல்லை.  மேக்கப் கலைஞ்சுடுமேன்னு பார்க்கறேன் ( இவ தாண்டா பத்தினி - நன்றி டாக்டர் ராஜசேகர்)2. ஏதோ இண்டஸ்ட்ரியல் மீட்டிங்க்னு சொன்னீங்க.. அவ பிளாட்டுக்கு போய்ட்டு வந்திருக்கீங்க. அங்கே தான் மீட்டிங்க் நடந்ததா?3. நடிகர்களோட சேர்ந்து சேர்ந்து உனக்கும் நல்லா நடிக்க வருது4. என்ன என்னைப்பார்த்து ஜஸ்ட் ஒரு ஹாய் மட்டும் சொல்றே? என்னைப்பார்த்து உனக்கு சந்தோஷம் இல்லை? 


 ஹாய்! யாdivya dutta
http://www.actresspics.in/wp-content/gallery/divya-dutta/divya-dutta-actress-hot-pics-wallpapers-2.jpg5.  அவர் எந்த மாதிரி பர்ஃபார்மென்சை எதிர்பார்க்கறார்னு சரியாத்தெரியலை..


சரி சரி நான் சொல்லித்தர்றேன்6. ஃபிலிம் ஸ்டர்னா தன்னைத்தவிர யாரைப்பற்றியும் சிந்திக்காத சிந்திக்கத்தெரியாதவர்னு அர்த்தம்


7. சுய கட்டுப்பாடு ஒரு கன்யாஸ்திரிக்கு ரொம்ப முக்கியம். உங்க கோபம், ஆவேசம், எல்லாத்தையும் பார்க்குறப்ப நீங்க அதுக்கு தகுதி இல்லைன்னு ஈசியா சொல்லிடலாம்,. எஸ் யூ ஆர் அன் ஃபிட்  ஃபார் தட் ( மேஜர் சுந்தர்ராஜன்)8. அமெரிக்கா போய் பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிக்கப்போறேன்


 பரிவு, அக்கறை மட்டும் தான் இந்த நோயை குணப்படுத்த முடியும்.. 

 lillete dubey
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgoDiNWbH-jMiMOp-lcy9S-y_Qa3o2sfrVR6yxHfQkLP8BGTIl9ymvalKmYQnMuu6ite59-j2V-M-i2p4JBbXI3GPI55nnuz5mJ5i_o5VmvDa2wgU9MgO6h_1IbOPuq0ldIuisg8tiz7Rk/s1600/jiah-khan04.jpg
இயக்குநரிடம் சில கேள்விகள் 1. டைட்டில் டிசைன், போஸ்டர் டிசைன் எல்லாம் ஏன் வித்யாபாலன் நடிச்ச டர்ட்டி பிக்சர் மாதிரி இருக்கு? பார்க்கறவங்க அந்த பட கதைன்னு நினைக்க சான்ஸ் அதிகம்..  ஒரு வேளை அதான் நீங்க எதிர்பார்த்ததா? 


2. நடிகையா வர்ற நடிகை ஒரு பாட்டு சீன்ல காமதேனு என சொல்லப்படும் பசுவின் சிலை மேல் அமர்ந்து குத்தாட்டம் ஆடறாங்க. இதுக்கு எப்படி சென்சார் கிடைச்சதுன்னு தெரியலை.. அவங்களை விடுங்க, இந்த சீன் எடுக்கும்போதே இது இந்துக்களை , அவங்க மனசை புண் படுத்தும்னு தெரியாதா? இந்து முன்னணியினர் தகராறு செஞ்சா படத்துக்கு நெகடிவ் பப்ளிசிட்டி கிடைக்கட்டும்னுட்டு வேணும்னே அந்த சீன் எடுத்தீங்களா?3. படத்துல வர்ற எல்லா லேடீஸ் கேர்க்டர்ஸும் தம் அடிக்கறாங்க, சரக்கு அடிக்கறாங்க, அதுவும் கரீனா சீன் பை சீன் ரஜினி மாதிரி ஐ மீன் ஆரம்பக்கட்ட ரஜினி மாதிரி சிகரெட்டோடயே சுத்தறாரு.. எதுக்கு அப்படி ?


4. ஹீரோயின் கரீனா புகழ் பெற்ற ஒரு நடிகை. அவங்க ஒரு சூப்பர் ஸ்டார் கூட கில்மா பண்றப்போ அதை செல் ஃபோன்ல வீடியோ  எடுக்கறாங்க. ஏதாவது ஃபைட் வந்தா நமக்கு ஆப்புன்னு அந்த ஹீரோவுக்கு தெரியாதா?எப்படி அதுக்கு அலோ பண்றார்?5. அந்த கில்மா வீடியோவை மீடியா கிட்டே கொடுப்பேன்னு கரீனா மிரட்டும்போது ஹீரோ ஏன் பம்மறாரு? ஏண்டி ! பொம்பளை உனக்கே அந்த ஏத்தம்னா ஆம்பளை எனக்கு எவ்ளவ் ஏத்தம் இருக்கும்? மானம் போனா உனக்கும்தானே போகும்? நீயும் தானே அந்த வீடியோவில் இருக்கே?ன்னு கேட்கலையே? ஏன்?6. அப்படி மீறிப்போனா இருக்கவே இருக்கு நித்யானந்தா பாணி டயலாக் - இது கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ், நான் அவன் அல்ல அப்டினு சொல்லிட்டா தீர்ந்தது. ஏன் பயப்படனும்?

 pallavi sharda
http://gallery.oneindia.in/viewimage.php?module=ph&size=big&path=2011/11/&file=winter-festive-preview-2011_132221587610.jpgஇயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
1. தமிழ்ல  எப்படி முதல் பாவம்ல அபிலாஷா, நாட்டுக்கு ஒரு நல்லவன்ல குஷ்பூ , ஜம்புல அந்த ஆண்ட்டி எப்படி ஹையஸ்ட் கிளாமர் காட்னாங்களோ அதே போல் கரீனா கபூரின் உயர்ந்த பட்ச சீன் படம் இதுதான் என்ர லேபிள் வெச்சுக்கிட பாடு பட்டது 2. படத்துல வர்ற முக்கியமான 4 லேடீஸ்க்கும் கிளாமர் காட்சிகள் வெச்சது 3. படத்தை விறு விறுப்பா முடிஞ்சவரைக்கும் போர் அடிக்காம கொண்டு போனது 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiDYzFcFnyKla7l6k7R5vZFkFSsyc42spEvGUJYQZ7a0rbsCKm_S3Umkk4hM-FVEqCPRzuRI56LtNPQOXxWd8SqeVUb1cdtEs2_YNCAZ2o6fEc1ACE5lXUbkjDSF14wlFnOzJzwq1KGRo/s1600/Kareena+Kapoor+navel.jpg

 சி.பி கமெண்ட் -  கரீனா கபூரின் ஆண் ரசிகர்கள் சீனுக்காக பார்க்கலாம். ஆனா வெளில நடிப்புக்காக பார்த்தேன்னு ரீல் விட்டுக்கலாம்.. பெண்கள் பார்க்கத்தேவை இல்லாத தகுதி இல்லாத படம்.. ( ஆனா நான் பார்த்த ஈரோடு  ஸ்ரீநிவாசாவில் படம் பார்க்க வந்தவங்க பாதிப்பேர் லேடீஸ் தான், வாழ்க பெண்ணுரிமை)

டிஸ்கி - இந்தப்படத்துல பல ஆண்கள் நடிச்சிருந்தாலும் பெண்கள் ஸ்டில் தான் போட்டிருக்கேன். 33 % இட ஒதுக்கீட்டுக்கே போராடும் பெண்களுக்கு அட்ராசக்கவுல் மட்டும் எப்போதும் 93 % இடை சாரி இட ஒதுக்கீடு. இதுக்காக பெண்ணியம் காக்கும் கண்ணியம் கொண்ட காரிகன் பட்டம் கொடுத்தா கலைஞர் போல் கூச்சமே இல்லாம அதை வாங்கிக்கத்தயாரா இருக்கேன் .


Director:

Madhur Bhandarkar

Writers:

Madhur Bhandarkar, Niranjan Iyengar

Stars:

Kareena Kapoor, Randeep Hooda and Arjun Rampal

7 comments:

உண்மைகள் said...

நித்யானந்தா மற்றவர்களின் மதம் எதனையும் அவதூறு செய்யவில்லை. கிண்டல் செய்யவில்லை. மொஹம்மத் இப்னு அப்தல்லா அரபியர்களின் பாரம்பரிய மதத்தை திட்டுவதே தொழிலாக செய்திருக்கிறார். யூதர்களை குரங்குகள் பன்றிகள் என்றெல்லாம் திட்டியிருக்கிறார்.

நித்யானந்தா தன்னை பரமஹம்ஸர் என்று நம்பாதவர்களை திட்டவில்லை. மொஹம்மத் இப்னு அப்தல்லா தன்னை இறைதூதர் என்று நம்பாதவர்களை எல்லாம் நாயே பேயே என்றுதிட்டியிருக்கிறார்.

தான் சொன்னபடி வழிபடாதர்களை எல்லாம் கொல்ல வேண்டும் என்று நித்யானந்தா சொல்லவில்லை. தான் சொன்னபடி வழிபடாதவர்களை எல்லாம் கொல்ல வேண்டும் என்று மொஹம்மத் இப்னு அப்தல்லா சொல்லியிருக்கிறார்

உண்மைகள் said...

தனது ஆஸிரமம் தவிர மற்ற வழிபாட்டு தலங்களை எல்லாம் அழிக்க வேண்டும் என்று நித்யானந்தா சொல்லவில்லை. தான் சொன்னபடி வழிபடும் கோவில்கள் மட்டுமே இருக்க வேண்டும். மற்ற கோவில்கள் எல்லாம் அழிக்கப்பட வேண்டும் என்று மொஹம்மத் இப்னு அப்தல்லா சொல்லியிருக்கிறார். அவரே புள்ளி குத்தி மற்றவர்களின் வழிபாட்டு தலங்கள் ஏராளமானவற்றை இடித்து தரைமட்டமாக்கியிருக்கிறார். அவர் சொல்லி அவரது சீடர்களும் ஏராளமான கோவில்கள் சர்ச்சுகளை இடித்து தரைமட்டமாக்கியிருக்கிறார்கள். அவற்றின் மீது மசூதிகளை கட்டியிருக்கிறார்கள்.

உண்மைகள் said...

நித்யானந்தா நமக்கு தெரிந்து ஒரே ஒரு அரைக்கிழவியை போட்டிருக்கிறார். மொஹம்மத் இப்னு அப்தல்லா கொள்ளையடிக்கும்போதும், எதிரிகளை ஆக்கிரமித்து அழிக்கும்போது அங்கங்கே இருக்கும் அழகான பெண்களை எல்லாம் அமுக்கியிருக்கிறார். கதீஜா பிந்த் குவாய்லித், சாவ்தா பிந்த் ஜமா, அயிஷா பிந்த் அபு பக்ர், ஹப்ஸ பிந்த் உமர், ஜைனப் பிந்த் குஷமா, ஹிந்த் பிந்த் அபி உமயா, ஜைனப் பிந்த் ஜஹ்ஷ், ஜூவாரியா பிந்த் அல் ஹரித், ரய்ஹானா பிந்த் ஜைய்த், சபியா பிந்த் ஹூவாய், ரம்லா பிந்த் அபி சூஃப்யான், மரியா அல் குதிபியா, மைமுனா பிந்த் அல் ஹரித் என்று அதிகாரபூர்வமான மனைவிகள். இதில் தனது சீடரான அபு பக்கரின் மகளான ஆறு வயது அயீஷா, இன்னொரு சீடரான உமரின் மகள் ஹப்ஸா, தத்து மகனின் மனைவியான ஜைனப் போன்றோரு அடக்கம். இது தவிர ஏராளமான கற்பழிப்புகள், அடிமைப்பெண்களோடு உறவு என்று பட்டையை கிளப்பியிருக்கிறார் மொஹம்மத் இப்னு அப்தல்லா

jemsith said...

@உண்மைகள்கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை..?

Kathiravan Rathinavel said...

குருவே நீங்க ஒரு ஆசிரமம் ஆரம்பிங்க,
நாங்க ஒரு 15 பேர் சேர தயாரா இருக்கோம்

தமிழ் பையன் said...

சரிகா மாடிப்படியில் இருந்து விழுந்தார் என்பதும், அது தற்கொலை முயற்சியோ என்று விவாதிக்கப்பட்டதும் தெரியும். வாணியை கமல் தள்ளிவிட்டார் என்று சொல்வது ஆதாரமில்லாமல் இருக்கிறது. மேலும் தகவல்/ஆதாரம் தரவும்.

ராஜி said...

பகிர்வுக்கு நன்றி