Tuesday, September 04, 2012

அமலா பால் முதல் இரவில்.......

1.பசி வந்தா பத்தும் பறந்து போகும். ப. சி வந்தா நடுத்தரமக்கள சொத்தும் அழிஞ்சி போகும்் # ப சிதம்பரம் ராசி ----------------------


2. கோபத்தோடு எழுபவன் நட்டத்தோடு அமர்வான்.மோகத்தோடு எழுபவன் மனைவியின் உள்ளங்காலை ஒரு திட்டத்தோடு சுரண்டுவான் -----------------------------


3. எங்கம்மா மாதிரி உன்னால டேஸ்ட்டா சமைக்க முடியுமா?  # எங்கப்பா வை விட பெஸ்ட்டா உங்க்ளால சீர் செய்ய முடியுமா? 


------------------------


4. சம்சாரம் சொல்படி கேட்டா உள்ளே படுக்கலாம்.வெண்ணெய் மாதிரி எதிர்த்து பேசுனா திண்ணைல தான் #மண மானவன் டைரிகுறிப்பு் ---------------------------


5. ஏய்.பாப்பா தூங்கிட்டாளா பாரு.
 நோ டாடி,முழிச்சுட்டுதான் இருக்கேன் # அவ்வ்வ்வ்வ்வ்வ் ------------------
6. எப்போ பாரு உங்க சொந்தத்தையே கட்டிட்டு அழுங்க. நீ கூட என் மாமனார் பொண்ணுதான்.உன்னை கட்டிட்டு அழலையா? -----------------------------


7. நைட் டைம் கரண்ட் போறதுல என்ன பிரச்சனைன்னா பக்கத்து வீட்டுக்கு நாம "பேசறது" துல்லியமா கேட்கும்---------------------


8. பெரும்பாலும் பிரம்மச்சாரிகள் HMT வாட்ச் தான் கட்டுகிறார்கள் # இந்தியா டுடே &டைட்டன் சர்வே ---------------------


9. அதிகாலையில் எழுபவர்கள் ஹோட்டல்காரர்கள்,பால்காரர்கள்,உழவர் சந்தை வருபவர்கள்,கோல மயில்கள்,அப்பாவிக்கணவர்கள்#அவதானிப்பு --------------------------


10. ஆண்களுக்கு மட்டும்தான் பைத்தியத்தை் பிடிக்கிறது!” -- 


----------------------
11. அட!ஒரு பொண்ணு தலைக்கு குளிச்சு 4முழம் மல்லிகைப்பூ வெச்சுக்கிட்டு வாக்கிங் வந்திருக்கு# நடந்த மாதிரிதான் --------------


12. மனம் மயக்கும் மணம் ஜாதி முல்லையா?ஜாதி மல்லியா? #ஜாதிக்கலவர நிலவரம. டிஸ்கஷன் வித் மை ஓன் ஒயிஃப்


--------------


13. காதலிக்கு அடுத்த ஸ்டெப் நீ! நீ தான் என் நிரந்தர ஸ்டெப்னி # ஸ்கூட்டர்வாலா வின் டைரிக்குறிப்பு ------------------------


14. மிஸ் டெயிலி தவறாம உங்களை இந்த பஸ்ல பார்க்கறேன்.டேய் லூசு.நீ தவறிட்டா எதையும் பார்க்க முடியாது.அண்ணா கிட்டே சொல்லவா? 


--------------------------


15. நான் வாக்கிங்க் போவது வாக்கிங் போறவங்களை பார்க்கவே -உண்மை விளம்பி 


----------------


என்னாங்க, வண்டிய எடுத்துட்டு போயி மாவை வாங்கிட்டு வந்துடுங்க 10 காசு தள்ளுபடியாம்...

(மனசுக்குள்) வண்டிக்கு பெட்ரோல் எத்தினி காசுனு தெரியுமாடி??? (வெளிய) சரிமா-
Shanthi Raj


16. காலையில் எழுந்ததும்,நான் செய்யும் முதல் வேலை-கிச்சு கிச்சு மூட்டுவது 


--------------------

17. எல்லாம் தெரியும் என்ற நினைப்பில் உள்ள பெண் ட்ரான்ஸ்பரண்ட் சேலை அணிந்திருக்கக்கூடும் # வாசன் ஐ கேர் வாலிபன் டைரிக்குறிப்பு 


------------------------


18.. நாவடக்கம் = ருசியே இல்லாத சம்சாரம் சமையலை சாப்பிட்டு சாப்பிட்டு நாவை அடக்க்ம் செய்தவன் -------------------------

19.இன்றைய சிந்தனை -அமலாபால் தன் திருமணத்திற்குப்பின் வரும் முதல் இரவில் பால் சொம்பில பால்கொண்டுபோவாரா?
------------------------


20. ரெகுலரா பால் ஊற்றும் பால் காரம்மா பால் கேன்ல தான் முதல் இரவில் பால் கொண்டுபோனாராம்# விசாரித்து அறிந்தேன்.ஜி கே டெவலப்பிங்
-----------------------------


 ஆல்தோட்ட பூபதி  கரூர் ஜெகன் உடன் அவினாசி ஆதீனம்

5 comments:

நம்பள்கி said...

number 19. கேள்வியே தவறு; இலக்கணப் பிழை. சொம்புகள் என்று இருக்கவேண்டும்!

Savitha said...

which place was the last picture taken at?

ராஜி said...

முதல் படம் எனக்கு புரியலையே. விளக்கம் சொல்லுங்க ப்ளீஸ்

ராஜி said...

சூடா இருக்கும் அயர்ன் பாக்ஸ், தோசைக்கல்,காதலியின் முகம் மேல் தண்ணீர் அடிச்சு விளையாண்டால் அது வாட்டர்கேம்ஸில் வருமா?
>>>
ம்ஹூம் மெண்டல் ஹாஸ்பிட்டல் வேந்தான் வரும்

Rajiv said...

அருமையான பதிவு
இப்படிக்கு
தமிழ் படங்களின் பாடல் வரிகள்