Friday, September 07, 2012

டீக்கடையில் மெது வடையைப்பார்த்ததும் இன்னா தோணும்?

குமுதத்தில் இசை அரசர்
1.சமந்தா என பெயர் வெச்சதாலோ என்னவோ உடல்ல எல்லா பாகங்களும் சமமா இருக்கு # =தா
--------------------------

2.  பிரியாமணியை லவ் பண்ணுனா காலத்துக்கும் நம்மைவிட்டுப்பிரியாம பிரியமுடன இருப்பான்னு நினைச்சுட முடியுமா?்-----------------------


3. உன்னால் நான்கு பிகர்கள் சிரிக்கிறார்கள் என்றால் ..நீ ஏமாளியாய் இருப்பதில் தப்பு ஏதும் இல்ல # எ கீ
------------------------

4. என் சம்சாரத்தைக்கண்டு நான் பயந்ததில்லை,என் பயம் என் மச்சினியைக் கண்டே#எகீ க்கு எ கீ---------------------


5. பெண்கள் விடுதி அருகில் இருந்தால் ஏகப்பட்ட சவுகரியம் #எத்தனை குயில் ஓசை? # எ கீ------------------
6. தினமும் உன்னை பார்த்தாலும்., முதல் முறை பார்பது போலவே பயம் ஓடுகிறது என் உடம்பில#சம்சார நடுக்கம்
------------------------------


7. சம்சாரம் நம்ம பேச்சை மதிப்பதில்லை,மதித்தால் அது சம்சாரம் இல்லை -- # எ கீ
--------------


8. மிஸ்கின்: -என்னிடம் 8 வருசத்திற்கான கதை உண்டு # எட்டைப்பற்றி பேசறீங்களே.தயாரிப்பாளர்க்கு ஏழரையை கூட்டி விடறது பற்றி நினைச்சீங்ளா?


-----------------------


9. பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும் # ஜீவா 31,8,12 முகமூடி ,1,9,2012 நீ எ பொ வ இசை நெகடிவ் ரிசல்ட்ஸ்
--------------

10. த்ரிஷா - வந்தால் ராணா வரா விட்டால் மனம் ரணம்-------------------

11. கவுதம் - ஒருவேளை படம் ஓடலைன்னா நைசா பழியை இளையராஜா மேல போட்டுட வேண்டியதுதான் # நீ எ பொ வ----------------------

12. ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் நல்லா தானேப்பா இருக்கு! - மிஸ்கின்! # அவங்க எல்லாம் கள்ளக்காதல் ஜோடிங்க அண்ணே.கூட்டம் வராத படம்னா புகழ்வாங்க-----------------------


13. அன்பே! நீ உண்மை பேசுகிறாய் என்றால் அது ஏதோ விவகாரமாகத்தான் இருக்கும் ! # எ கீ

--------------------


14. ரஜினி-கமலுடன் மீண்டும் நடிப்பேன்' - ஸ்ரீதேவி!!# நல்ல வேளை , நடிப்பேன்னு சொன்னே, ஒரு நிமிஷம் நான் ஆடிட்டேன் - போனி கபூர்----------------------
15.எதிலும் திறந்ததையே தேடுபவர்களுக்கு ஹோம்லி கிடைப்பதில்லை. # கோடம்பாக்கம் கோபாலின் டைரியில் இருந்துஎம் ஜி ஆர் ,ம பொ சி அபூர்வ சந்திப்பு
16 . போராளிகளிடையே சகோதர சண்டை: நெடுமாறனுக்கு கருணாநிதி கேள்வி # போர் அடிக்கற மாதிரி சொன்னதையே திரும்ப  திரும்ப சொல்றவங்க எல்லாம் போராளியா?

------------------------

17. டீக்கடையில் மெது வடையைப்பார்த்ததும் வீட்டுக்கு போகும் நினைவு வருதற்கு பெயர் தான் கில்மாத்தனம் # எ கீ------------------------

18. தனிக்”குடி”த்தனம் = யாருக்கும் வாங்கித்தராம தான் தோனியா தனியா உக்காந்து சரக்கடிக்கும் மொள்ளமாரித்தனம் ? # சபாஷ் துபாஷ்
---------------------------


19.  இவ்வுலகில் அதிகமாக கூறப்பட்ட பொய், "நான் என் சம்சாரத்துடன் எந்த சண்டையும் இல்லா ம சந்தோஷமா இருக்கேன்"--------------------


20. மனைவிக்கு கம்மல் வாங்கிக்குடுத்தா  அதையாவது காதுல போட்டுக்க மாட்டாளா? என்ற நப்பாசையுடன் இருந்தால் நீயும் அப்பாவித்தமிழனே!
----------------------------


3 comments:

கோவை நேரம் said...

வணக்கம் சித்தப்பு

Tamilthotil said...

காலைல உங்களுடையத வாசித்தேன்.லேசான குறுநகையுடன் ரசிக்க முடிந்தது.

சேகர் said...

நீதானே என் பொன்வசந்தம் ஓட கூடாது என்ற நினைப்பிலேயே எழுதுகிறீர்கள்.