Saturday, September 01, 2012

ஆர்ஷ்கா"ங்காசனம்” - கில்மா யோகாசனம்

ithai enga naagesh anthakkaalaththileye senjuttaare!
really talented guy !!!
Photo: really talented guy !!!
1.மானாட மயிலாட 7’ சிறப்பு விருந்தினர் டாப்ஸி # எல்லாரும் மேலேயே பார்ப்பாங்க ,ஐ மீன் ஸ்டெஜ் மேலே --------------------


2. தன்னையே காதலிக்கு கொரியர் செய்த காதலன் : செத்து பிழைத்த கதை -செய்தி # சைக்கோ செல்வராகவன் ்,நோட் இட்,அடுத்த படத்துக்குKNOT சிக்கிடுச்சு 
-------------------------


3. மனைவி அடித்தார்னு யாரும் கேஸ் குடுக்கறதில்ல.அவமானத்துக்கு பயந்தும்,குழந்தை நலன் கருதியும் பலர் அடக்கி வாசிக்கிறார்கள் ----------------------


4. மனைவியைத் தாக்க முயன்ற கன்னட நடிகர் அர்ஜுன் கைது: # தனி ஒரு மனிதனுக்கு சொந்த சம்சாரத்தை அடிக்கக்்கூட உரிமை இல்லையா? ---------------


5. தலைவா! FACE BOOK அக்கவுண்ட்டை ஏன் க்ளோஸ் பண்ணீட்டீங்க? மு க - யாரும் என் கிட்டே முகம் குடுத்துப்பேசலை 


--------------------


ippadiyum adikkalaam bittu!
Photo

6. மேத்ஸ் மிஸ் - பிதாகிரஸதேற்றம் -சிறுகுறிப்பு வரைக. லொள் மாணவன்-"பிதா" கிரஸ் தேற்றம்தானே?நாளை அப்பா கிட்டே கேட்டு சொல்றேன் மிஸ்் 


--------------------


7. ஆர்யாவுக்கு யோகா கிளாஸ் எடுத்த அனுஷ்கா! # "ஆர்ஷ்கா"ங்காசனம்”


-----------------


8. விதியை நம்பாதே ! ரதியை நினைத்து வெம்பாதே!உன் மதியை மட்டும் நம்பு # தத்"தி"வம் 


----------------------


9. தமிழகத்தில் அரேஞ்சு மேரேஜ்க்கு 59% பேர் ஆதரவு #அவங்கள்ல பாதிப்பேர் ஆல்ரெடி லவ்மேரேஜ் செஞ்சவங்களாம்.செகண்ட் இன்னிங்க்ஸாம் -------------------

10. இலங்கைத் தமிழர்கள் அழிவிற்கு யார் காரணம்? ஜெயலலிதாவா நானா? - கலைஞர் # முக்கியக்காரணம் நீங்க, வேடிக்கை பார்த்தது அவங்க ---------------------


Photo: The Parthasarathy Temple (Tamil: பார்த்தசாரதி கோயில்) is an 8th century Vaishnavite temple dedicated to Lord Krishna, located at Triplicane, Chennai, India. It is one among the 108 divyadesams or holy abodes of Lord Vishnu. The name 'Parthasarathy', in Sanskrit, means the 'charioteer of Arjuna', and Lord Krishna is worshipped in that role in this temple.
It was originally built by the Pallavas in the 8th century by king Narasimhavarman I. One of the distinguishing features of is that it has four of the incarnations or avatars of Vishnu: Narasimha, Rama, Varaha and Krishna. 
The temple is one of the oldest structures in Chennai. There are shrines for Sri Vedhavalli Thayaar, Sri Ranganatha, Sri Rama, Sri Gajendra Varadharaja Swamy, Narasimha, Sri Andal, Sri Anjaneya, Alwars, Ramanuja, Swami Manavala Mamunigal and Vedanthachariar. The temple subscribes to Vaikhanasa agama and follows Thenkalai tradition
The temple has grand brahmotsavams for Sri Parthasarathy swami during the Tamil month of chittirai (April-May).
Among the 12 alwars (the great saints in Vaishnavite tradition) three of them namely Peyalwar, Thirumazhisai alwar and Thirumangaialwar have sung on the different forms of God in this temple. Many acharyas have also written songs on the various forms of God in this Temple.-wiki

Taken during Brahmotsavam festival,2012.


11.  என்னை குறை கூறுபவர்களே,இலங்கைத் தமிழர்களுக்காக நீங்க ஏன் உயிரை விடலை?''- கருணாநிதி # தமிழ் இனத்தலைவருக்கு ஒரு வாய்ப்பு தரலமானுதான் 


------------------------


12. 'தமிழக அரசின் சாதனையே டாஸ்மாக் வசூலாகத்தான் உள்ளது.''- விஜயகாந்த் # அதுல உங்க பங்களிப்பும் அபா”ரம்”---------------------

13. வாரிக்குவித்த வள்ளல்களே! கல் குவாரில எவ்ளவ் வாரிக்குவிச்சீங்க ?-------------------


14. தம்பிக்கு முன்னால அரியனை ஏறத்துடிக்கும் அண்ணன் அழகிரி, கம்பிக்குப்பின்னால போகப்போறாராம் # அரசியல்,  ஜெயில்  கிசு கிசு
---------------------


15. மட்டமா பேசறவங்க மாடில நின்னுட்டு பேசுனா அது உயர் மட்ட பேச்சு ஆகிடுமா? # எ கீ 
------------------------Photo: I told that i will upload my second best photo.. It is that.. Hard work click. Bt 1st uploaded pic is better dhan this.. Rate it plz all my dr frndz...?


16, தினமும் உன் முகத்தில் விழிக்க ஆசைப்படுவதால்தான் உன்னுடன் படுத்திருக்க ஆசைப்படுகிறேன் ;-0-----------------------

17. நான் சின்னப்பையனா இருக்கும்பொது ( 10 வருஷம் முன் ) ரயில்வே ஸ்டேஷன்ல யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்-னா உடனே எந்திரிச்சு நிப்பேன் ;-0
-----------------------------


18. நீ எனக்கு உமையவள் ஆனாய்! நான் உனக்கு ”இமை” யவன் ஆனேன்
-------------------------


19.  பீன்ஸ் -டாக்டர், என் 32 பல்லும் ”ஆடு”து. டாக்டர் ரியாஸ் - அப்போ ஒண்ணு கூட உங்களுது இல்லையா?---------------------------

Photo


20. நீ என்னை பார்த்து சிரித்தாய்! நான் லூஸ் என்பது உனக்குத்தெரிந்து விட்டதோ என நான் பயந்தே போனேன் ;-0 
---------------------------------21. நீ மல்லாக்கப்படுத்தாய்! 10 அடி தள்ளி இருந்த  நான் குப்புறப்படுத்து விட்டேன்! --------------------

22. ரைட்டர் -நீ தானே என் பொன் வசந்தம்! 
 மிஸ் மாஆஆ - என்னது? ரைட்டர் - சினிமாவுக்கு போறேன், வர்றீங்களா?ன்னு கேட்க வந்தேன் ;-)-------------------

22. இன்னும் நீங்க சின்னப்பையனாவே இருக்கீங்க, எதுக்கு என்னை மாஸ்க் போட்டுக்க சொல்றீங்க?  க்ளோசப்ல உன்னை பார்க்க பயமா இருக்கு  # காதல் கடலை


--------------------


23. அன்பே! நான் கற்றது கையளவு! கல்லாதது  நீ பீரோவில் வைத்திருக்கும் உன் சேலைகள் அளவு!! --------------


24. விதி வலியது! சம்சாரம் கொடியது! ஊடல் வந்து விட்டால் எவ்வளவு கெஞ்சினாலும் படியாது !

---------------------


25. நான் பிற பெண்களை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை, ஏன்னா ஒரு சம்சாரத்துக்கே என்னால செலவு பண்ண முடியலை ;-0-----------------


3 comments:

Unknown said...

http://enmanasatchivijayabaskar.blogspot.sg/2012/09/blog-post.html

தமிழ் பையன் said...

நல்ல கீச்சுகள். ஆனால், நான்காவது (மனைவியை அடிப்பது தனி மனித உரிமை) என்பது கண்டிக்கத் தக்கது.

ராஜி said...

மனைவியைத் தாக்க முயன்ற கன்னட நடிகர் அர்ஜுன் கைது: # தனி ஒரு மனிதனுக்கு சொந்த சம்சாரத்தை அடிக்கக்்கூட உரிமை இல்லையா?
>>>
அடிச்சுதான் பாருங்களேன் என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்