Thursday, September 27, 2012

தனிமையில் இருக்கும் காதலியின் வீட்டுக்குப்போறதுல என்ன பயன்?

1. பஸ்ஸில் ஒரே ஃபிகரை தொடர்ந்து பார்ப்பதைவிட,நிறைய ஃபிகர்களை சுற்றிலும் வைத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சம் பார்ப்பது சுவாரசியம் -----------------------


2. டியர், ஏன் என் கண்ணை பார்த்து பேச மாட்டேங்கறீங்க? 


அப்டிப்பேசுனா நான் பேசற பொய்யை எல்லாம் ஈசியா கண்டு பிடிச்சுடுவியே? ----------------------------


3. ஆண்கள் ஆண்களை பார்த்து பேசும்போது அவர்கள் கண்களை மட்டும் தான் பார்த்து பேசுகிறான் # நீதி - ஆண் யோக்கியமானவன் 
----------------


4.  ரைட்டருக்கு நுட்பமான பார்வை பத்தலை.வெத்தலை மாதிரி இருக்கற அஞ்சலி நதியா சாயலாம் # முகத்தை மட்டும் பார்த்து சொல்றார் போல ;-0------------------------


5. பஸ்ஸில் ஒரே ஃபிகரை தொடர்ந்து பார்ப்பதைவிட,நிறைய ஃபிகர்களை சுற்றிலும் வைத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சம் பார்ப்பது சுவாரசியம்--------------------------
6. இலியானா - என் கிட்டே பேசும்போது எல்லாரும் கண்ணை பார்த்துத்தான் பேசறாங்க #


 கவுண்டமணி - ம்க்கும், பெரிய நமீதான்னு நினப்பு---------------------------


7. உங்களுக்கு ”ஆண்ட்டி” பப்ளிசிட்டிதான் பிடிக்குமா?


 ரைட்டர்ஸ் - நோ நோ , ஆண்ட்டி வில்லேஜ்னாலும் டபுள் ஓக்கே தான் கி கி கி-------------------------
8.ஒரு குடி மகன் ஒரு ஆப் அடிச்சிட்டு கோபமா வள் வள்னு எல்லார்ட்டயும் எரிஞ்சு விழுந்தா அதை அதை அரை சீற்றம்னு சொல்லலாமா?

--------------------------------

9. உலகின் மிகச்சிறிய ரிசைன் லெட்டர் - டியர் டேமேஜர்.ஐ லைக் யுவர் ஒயிf.ஷி ஆல்சோ.தாங்க்ஸ்---------------------------------

10.  இஸ்ரோவுக்குள் போலி விஞ்ஞானியாக நுழைந்த மர்மப் பெண் சிக்கினார் # பெண் என்றாலே மர்மம்தான் .அதென்ன மர்மப்பெண்?----------------------
11. கேடி கபாலியின் டைம் டேபிள் குறிப்பு - முற்பகல் செயின் பிற்பகல் நெக்லஸ் இரவில் ஒட்டியாணம் # கழட்டியதில் பிடித்தது
----------------------


12. அழகிரி வேறு, ஸ்டாலின் வேறு அல்ல. இருவரும் தி.மு.க வினர் தான்-கருணாநிதி# அப்போ குஷ்பூ யாரு?-----------


13. பெண்களில் இரண்டே வகை 1 இரக்க சுபாவிகள் 2 இறக்க மனப்பான்மை உள்ள லோ ஹிப் லோகேஸ்வரிகள்
---------------------------


14. டாக்டர்.சாரி.யார் கிட்டேயும் பல்லை காட்டிட்டு இருந்தா என் கணவருக்கு பிடிக்காது.ரியாஸ் -ம்க்கும் முதல்ல முந்தானையை சரி பண்ணுங்க
-------------------15. இது 8 வது மாசம்.உங்க கணவரை கிட்டே வர விடாதீங்க் . உ பத்தினி - அவரை துரத்தி விட்டு 2 வருஷம் ஆகுது டாக்டர்------------------

16. அப்பாவிப்பெண் - டாக்டர் .ஒற்றை ஜடை போட்டா ஒற்றைத்தலைவலியும் .ரெட்டை ஜடை போட்டா ரெட்டை தலைவலியும் வருமா ?
------------------


17, கேர்ள் - டாக்டர் 3 மாசமா தலை சுத்துது.என்ன ரீசன்?ரியாஸ் - 3 மாசத்துக்கு முன்னால யார் கூட சுத்துனீங்க?------------------


18,. தபால்காரர் - சார் போஸ்ட். ஒரு மொக்கை வலைப்பூ பதிவர் - காலைலயே போட்டாச்சே--------------


19. மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி அக்.2-ந்தேதி வைகோ உண்ணாவிரதம்!# டாக்டர் அய்யாவோட பேக் ஐ டி ஆகிட்டாரே-----------------


20. கூச்சப்படாமல் குளிப்பவர்கள் ஷகீலா,பிரமிளா.பூனம் பாண்டே,ஸன்னி லியோன் மற்றும் ஆற்றங்கரை கிராமப்பெண்கள்-------

21. இரவைக் கூட சமாளித்துவிடுகிறார்கள்! பகலைத் தான் எதிர்கொள்ள தெரிவதில்லை பெண்களுக்கு.. # சமைக்கனுமே----------------


22/ காற்றுள்ள போதே தூற்றிக்கொள் சம்சாரம்் உள்ள போதே போற்றிக்கொல்

--------


23.  இரவில் விளக்கை அணைத்துவிட்டு, அந்த இருட்டில் படுக்கைக்கு செல்லும் அந்த சில வினாடிகள், ஷ்கிலாவாக இருந்ததுண்டு
----------------


24. அறிமுகமில்லாத குழந்தை என்னைப் பார்த்து சிரிக்கும்போது நான் மேலும் பயந்துபோகிறேன்
-----------


25. காதலியின் வீட்டிலேயே அவளை சந்தித்தால் உனக்கு செலவு இருக்காது.ஓசில சாப்பிட்டுட்டு வந்திடலாம்-----------------------------3 comments:

கோவை நேரம் said...

சித்தப்பு....வணக்கம்

ராஜி said...

பிள்ளாஇயார் படம் சூப்பர்

சசிகலா said...

பூனை குட்டி சூப்பரு.