Friday, September 28, 2012

என்னது? ஃபர்ஸ்ட் நைட்ல தமிழ் பேசுனதால பிளாக்கா? அவ்வ்வ்


ஈரோடு மக்களே! 30,9,2012 ஸண்டே குருசாமிக்கவுண்டர் கல்யாண மன்டபத்துல இலவசமா தியான வகுப்பும் 2 வேளை ஓ சி மீல்ஸ்
1. குடிமக்களே! ஒரு டவுட், மார்க்கோபோலோ ஸ்ட்ராங்க் பீர் குடிச்சா எக்சாம்ல மார்க் ஸ்ட்ராங்கா வாங்கலாமா? # ஹி ஹி 
-----------


2.  சீறும் பெண்ணை நம்பு. (ஏன்னா அது உன் சம்சாரமாத்தான் இருக்கும் )சிரிக்கும் பெண்ணை நம்பாதே! ( ஆஃபீஸ் ரிசப்ஷனிஸ்ட்டா இருக்கும் ) #-----------


3. ட்விட்டரில் வந்து ரத்னசுருக்கமா பேச கற்றுக்கொண்டேன், எனவே எனக்கு பாரதரத்னா வழங்க வேண்டும் - கலைஞர் -------


4. அண்ணா வளைவை இடித்தது போல் தமிழ் நாட்டில் மின் வெட்டு இருப்பதே எனக்குத்தெரியாது, ஏன்னா நான் தான் இங்கே இருப்பதே இல்லையே? - ஜெ 
------


5. தாண்டவம் பட டைட்டிலை பார்க்கும்போதெல்லாம் எனக்கு கோபமா இருக்கும் என் சம்சாரம் முகம் தான் நினைவு வருது;-0 ---------
ஈரோடு மக்களே கொங்கு கலையரங்கில் நாளை முதல் 4 நாட்கள் ஜோதிர்லிங்க தரிசனம்.


6. வருத்தப்பட்டு பாரஞ்சுமப்பவர்கள் - கணவர்கள் (பொண்டாட்டி ஸெம வெயிட்)…! சந்தோசமா பாரஞ்சுமக்கிறவங்க காதலர்கள் ( லவ்வர் சோ ஸ்லிம் )
------------------


7. ஜெயலலிதா அரசியல் நாகரிகம் தெரிந்தவர்-த.பாண்டியன் # அதை ஏன் அவர் கால்ல விழுந்தவாக்குல சொல்றீங்க.எந்திரிங்க்ணே.எல்லாரும் விழனும்
----------------------


8. என்ன பேசுவது? எதைப் பேசுவது? எப்படிப் பேசுவது?- கருணாநிதி கேள்வி! # டீன் ஏஜ் பையன் காதல் எக்ஸ்போஸ் பண்றதா நினப்பு
--------------------


9. நல்ல சமையல் என்பது  விறகு அடுப்ப்பில் பருப்பை வேக வைப்பது
--------------------


10.  பாரத பத்னி விருது எனக்கே - சஹானா ( பாஞ்சாலியை விட 10 மடங்கு தாலி பெற்ற தர்ம பத்னி)
------------------------
இப்படி நம்பர் சொன்னா ஏம்மா பிரச்சனை வருது
11. வாயு உள்ள பிள்ளை டாக்டர்ட்ட போனா பிழைக்கும்-----------------


12. மேடம் உங்க உடம்பு குறையனும்னா நீங்க டயட்ல இருந்தே ஆகனும். அய்யய்யோ டாக்டர்.அப்போ என் வீட்ல இருக்க கூடாதா?


---------------13. பக்கத்து ரூம்ல போய் ஸ்கேன் எடுத்துட்டு வாங்க .
சாரி டாக்டர் ஸ்கேன் மிஷின் ரொம்ப வெயிட்டா இருக்கு.நீங்களும் வந்து ஒரு கை குடுங்க-----------------------


14. கிடைப்பதை பயன்படுத்தி, ஏதேனும் ஒரு கட்டத்தில் ‘க்ளிக்’ ஆவதுதான் கில்மா.
------------------


15. டியர்.எனக்கு பாரீன் மாப்ளை பார்த்துட்டாங்க.
ஹூம் நாட்டுக்கே வால்மார்ட் பிரச்சனை.எனக்குமா?--------------------


நான் ஒண்ணுமே சொல்லலீங்கோஓஓஓ...!!!!
16. அத்தான்.எப்பவும் என் கூடவே நீங்க இருக்கனும்.கூட இருக்கலாம்.ஆனா எப்பவும் " கூட"முடியாது.ஆபீஸ் போகவேணாமா?--------------------


17. பெண்களை ஆண் கள் சார்ஜ் ஏற்றிக்கொள்ளவும் ,ஆண்களை பெண்கள் ரீ சார்ஜ் ஏற்றிக்கொள்ளவும் உபயோகப்படுத்திக்கொள்கிறார்கள்

---------------------------


18. ட்விட்டரில் இருக்கும் இரு பாலினரும் தங்கள் வாழ்க்கைத்துணை ட்விட்டரில் வருவதை விரும்புவதில்லை # விதிவிலக்குகள் இருக்கலாம்
--------

19. வெளிமாநிலத்தில் மின்சாரம் வாங்குவேன் - ஜெ # அண்டை மாநிலத்தில் கடன் வாங்கும் அண்டஸாஸரமே போற்றி ஓம்
------------------


20. ஜட்ஜ் - பொறுப்பான பதவில இருக்கற நீங்க உங்க சுயநலனுக்காக பி ஏ ரோசியை பயன்படுத்திக்கிட்டீங்களாமே? ஏஸியை யூஸ் பண்ணவேனாம்னு சொன்னாங்க-------------------

21. வேலைக்கு செல்லும் பெண்களின் சுமைகள் பேசப்படாதவையாகவே இருக்கின்றன -ஏன்னா அவங்க ஹேன்ட்பேக் எடையே ஜஸ்ட் 100 கிராம்தான # எகீ்---------------------


22. மின்சாரம் இல்லாத இரவுப்பொழுதுகளில் கிராமவாசிகள் கயிற்றுக்கட்டிலில் காற்று வாங்க அமர்ந்துவிடுகிறார்கள் எந்த டென்ஷனும் இன்றி
------------------------


23. வேப்ப மர இலைகளை வெய்யிலில் காயவைத்து எரித்தால் அதுவே இயற்கை கொசு விரட்டி புகை-----------------


24. ஆல மர அரசமரக்காத்து இளையராஜாவின் மெல்லிசையை விஞ்சி விடும் தாலாட்டு-------------------


25. ரைட்டர் நாயோன் - மேடம் நான் உங்க டை ஹார்டு FAN .


 சிங்க ரிங்கர் - ம்க்கும். நோ யூஸ் கரன்ட் தான் இல்லையே-------------------அவளது நினைவுகள்.26. பிரம்மமுகூர்த்தத்தில் எழுந்தால் தான் பிரம்மனின் படைப்பு சம்பந்தப்பட்ட பணிகள் கனகச்சிதமாக நடக்கும # அதிகாலை சுபவேளை 4

----------------------


27. டாக்டர்.என் கணவர் தூக்கத்துல நடந்து பக்கத்து வீட்ல படுத்துக்கறார்.ரியாஸ் - இது தூக்கத்துல நடக்கற வியாதி இல்லைம்மா.ஏக்கத்துல நடக்கறது-------------------


28.எந்த டாக்டரும் மேரேஜ்க்குப்பின் வீட்டுக்கு ஆப்பிள் வாங்கிட்டு போகமாட்டாங்க # டெயிலி என் ஆப்பிள் கீப் அவே எ டாக்டர்
--------------------


29. மேனேஜர் சார் நீங்களும் என் நண்பர் .உங்க மனைவியும் என் நண்பர்.இப்போ நான் என்ன செய்ய. ம் ரிசைன் செய்-------------------


30. ஆண் வர்க்கத்தின் உயர்ந்த எண்ணங்களை அவன் தாலி கட்டிய பெண்ணே இகழ்வாள்---------------------


31. இன்னைக்கு செவ்வாய்.எனவே ஆபீஸ் போகும் வழியில் எத்தனை பேர் லிப்ஸ்டிக் உதட்டுடன் வர்றாங்கன்னு எண்ணப்போறேன் ( ஒன்லி லேடீஸ்)
------------------


32. பெண்கள் கண்ணைப்பார்த்து பேசுங்க என்றால் சாமார்த்தியமா உங்க நெக்லஸ் டிஸைன் சூப்பர்.செயின் மாடல் ஆஹா ஓஹோ என ரீல் விடுல # கில்மா டிப்ஸ்
------------------


33. அத்தை, ஃபர்ஸ்ட் நைட் ரூம் லாக் ஆகி இருக்கு?


ஸாரி, மாப்ளை, நீங்க தமிழ்ல பேசுனீங்களாம், அதனால என்  மக உங்களை பிளாக் பண்ணிட்டா ------------------

34. திருப்பூர்,புதுக்கோட்டை ஆட்சியர்கள் உள்ளிட்ட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் # மேடம், இன்னும் 2 பேரை மாத்துங்க, அப்போதான் கூ தொ 9 வருது
------35. தேர்தல் பிரசாரத்திற்கு விலங்குகளை பயன்படுத்த தேர்தல் கமிஷன் தடை# அராஜம் பண்றப்ப, அரெஸ்ட் பண்ண வேண்டி வந்தா கைவிலங்கு கூட யூஸ் நோ?
----------------------

Beautiful flower Gardens....
Hokkadio ,Japan ...


0 comments: