Tuesday, September 11, 2012

நீ தசரதனா? ராமனா?

‎2004ல் சுனாமி வந்தபோது சொல்லாமல் விட்டதினால்தானே ஆயிரக்கணக்கான மக்களைச் சாகடிச்சு மக்கள் தொகையை கணிசமாகக் குறைக்க முடிந்தது... அதுபோலத்தான் கூடங்குளம் புராஜக்ட...
1.காமெடியர்களாக அறியப்பட்ட பலர் நிஜ வாழ்வில் டென்ஷன் பார்ட்டிகளே # எஸ் வி சேகர் ,ஒய் ஜி மகேந்திரன் ,கிரேசி மோகன்,சோ @ நாடகமேடை 
-------------------------2. இதயம் பேசுகிறது இதழுக்காக எஸ் வி சேகரிடம் பேட்டி எடுத்தபோது அவர் செம கான்ட் ஆன ? # ஆம்பளை சிலுக்கு பட்டம் கேவலமா தோ ணலை? 
----------------------3. ஒய் ஜி மகேந்திரன் ஒரு நாடகமேடையில் - டேய்,விசில் அடிக்கறவன் வெளில போங்க்டா 
#ஈரோடு கொங்கு கலையரங்கம்


-----------------------


4. இலங்கைல நடந்தது இனப்படுகொலையே அல்ல--சோ# துக்ளக் சும்மா லக் ல தான் ஓடுது,சரக்கில்லைனு சொன்னா ஒத்துக்குவீங்களா? 
---------------------5. அந்த 7 நாட்கள் பட க்ளைமாக்ஸை கே பாலச்சந்தர் ஸ்டைல்ல மாத்தி இருந்தா பட்ம் 7 நாள் தான் ஓடி இருக்கும் 
------------------------Photo: இருவேறாய் கிடந்து
ஓருவேராய் படர்ந்து
கிளர்வதே 
காதல்....

6. அத்தான்.நான் உளர்றது எல்லாம் உங்களுக்கு புரியுதா? உளறல்கள் புரிவதற்கானவை அல்ல ;-) 
-------------------------


7. முன்வைத்த காலை பின்வைக்க மாட்டேன்- விஜய் ஆண்டனி  # அப்புறம் எப்படி நடப்பீங்கண்ணே? கி கி கி 

----------------------------8. அரவிந்த்சாமியின் தங்கை நான்: புதுத்தகவல் சொல்லும் நடிகை விபா!!  # இந்த விஷயம் அர்விந்த்சாமிக்குத்தெரியுமா? 
--------------------------


9. என்னிடம் கவர்ச்சி இல்லை: ரம்யா நம்பீசன் # இப்போதைக்கு இல்லையா? எப்போதைக்கும் இல்லையா? 
------------------------------10. தினமலர் இணையதள செய்தி எதிரொலி: முகமூடி படத்தில் மாயாவி பாடல் சேர்ப்பு # ம்க்கும், அப்படியே 100 நாள் ஓடிடுமாக்கும்?
-----------------------------Photo: காதலில் சிக்கிக்கிடக்கும் 
என் பெரும்பாலான  கவிதைகளுக்கான
உற்சாகம் உன்னிலிருந்தே
ஆரம்பம்......

# நண்பேன்டா


11. தசரதனுக்கு 60,000 மனைவிகள், ஒரு பிரச்சனையுமில்லை! ராமனுக்கு ஒரு மனைவி, 1000 பிரச்சனைகள்!"# நீதி -ஒண்ணோட நிறுத்தாதே:-)-----------------------


12. திருட்டு டிவிடியில் என் படத்தை பாருங்கள்-மிஸ்கின் (சொன்னது)# ஏன்னா என் எல்லா படங்களும் திருட்டி டிவிடி யில் சுட்ட படங்களே( சொல்லாதது)!----------------------


13. ஆறிய உதடுகள் என்னுது.என்றும் ஆறாத சூடான உதடுகள் உண்ணுது# நோ ஸ்பெல்லிங்க் மிஸ்டேக்,மிஸ் டேக்
---------------------------


14. உங்க சம்சாரத்தின் சேலையை நீங்களே உங்க கைப்பட துவைச்சா 1 உங்க கோபம் குறைஞ்சிடும் 2 .சம்சாரம் மனசு நிறைஞ்சிடும#டூ இன் ஒன்்----------------------------


15. ஈரோட்டில் மழை.ஊருக்கு வரும் பெண்கள் கையில் குடையுடனும்,இடை மூடிய உடையுடனும் வரவும்-------------------------Photo: எப்படியோ போகட்டுமென்ற
கோவத்தின் பின்னும்
பாசம் படர்ந்துகிடத்தல்...

# அன்பின் இயல்பு நிலை..16. தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் டுவிட்டரை தடை செய்ய மத்திய அரசு தீவிரம் # இதுதான் எல்லை தாண்டிய தீவிர வாதம்---------------------------


17. அக்டோபர் 2 முதல் குவாட்டருக்கு மாநில அரசு தடை விதிக்கலாம்.தீபாவளி முதல் ட்விட்டர்க்கு மத்திய அரசு தடை விதிக்கலாம் # பட்சி-----------------------------


18. ஜெ - தமிழ் நாட்டை விட்டு தீய சக்தியை துரத்தும் பூர்வாங்க வேலைதான் ட்விட்டர்க்கு தடை விதித்து அங்கிருந்து முதலில் துரத்துவது @ கற்பனை
----------------------------


19. இளையராஜா - அப்பாடா.தடை விதிச்சுட்டா ஒரு பய நீஎபொவ படம் பற்றி நக்கல் அடிக்க முடியாது
-------


20. டைம்லைனை பிளாக் பண்ணினால் கூட தமிழன் பொறுத்துக்குவான்.டி எம் மை பிளாக்கினா பொங்கிடுவான்:-)-------------------------
Photo: இந்த தனிமையின் நிமித்தம்
மண்டியிட்டு சாகிறேன்
அன்றில்
உனை தின்றுகொண்டே வேகிறேன்...

# நினைவு ஒரு பெரும் வலி...........
21. வயதான காலத்திலும் வாலிப முறுக்கு எனக்கு வரும்: கருணாநிதி # தலைவரே ! மிக்சர் பார்ட்டி காமெடியை உங்க முறுக்கு காமெடி மிஞ்சப்போகுது
---------------------------------


22. பிரதமர் மன்மோகன் சொத்து மதிப்பு ரூ.10.73 கோடி # கமுக்கமா இருந்துட்டே அமுக்குவது எப்படி? மணிமேகலைப்பிரசுரம் புக் போடுங்க------------------------


23. 100 வது ராக்கெட் வெற்றி மன்மோகன் பெருமிதம் # அது கிடக்குது கழுதை,நிலக்கரி ஊழல்ல எத்தனை கோடி அடிச்சீங்க?--------------------------


24. 2குழந்தைகளுக்கிடையே போதிய இடைவெளி விட்டா அது குடும்பக்கட்டுப்பாடு.2 முத்தங்களுக்கிடையே அதீத இடைவெளி இருந்தா காதல் தட்டுப்பாடு
-------------------------


25. முன் இருப்பவளை நான் நகர்த்துகிறேன் என் இடத்திற்காக..பின்னிருப்பவன் என்னை நகர்த்துகிறான் அவன் இடத்திற்காக # பஸ் உரசல்
----------------------------Photo: எல்லா வலிகளுக்குப்பின்னும்
புதைக்கப்படுகின்ற
சோகங்களின் புதை மணல் தான்

# பெண் மனம்..........26. திறந்த நடிகை என தனியே யாரும் கிடையாது.கவர்ச்சி நடிகை என்றாலே அவர்கள் முற்றும் திறந்த நடிகைகளே---------------------


27. லோலாயீ என்றால் என்ன??


1.வம்புக்கு இழுப்பவர்,வம்பு சண்டைக்கு தருணம் பார்த்து இருப்பவர்


.2,கில்மாவுக்கு தயாராக யாராக இருந்தாலும் ஓக்கே சொல்பவர் 


-----------------------


28. இந்த கால பொண்ணுங்க துப்பட்டாவே போடறதில்லை.ஆனா பசங்க துப்பட்டா கவிதை போட தவறுவதில்லை-----------------------


29. இன்று உலக தற்கொலை முயற்சி தடுப்பு தினம்: எனவே யாரும் இன்று யாரையும் திருமணம் செய்யவோ , புதிய காதல் வெளிப்படுத்தவோ வேண்டாம் :-)
------------------------------


30. விரைவில் மிரட்ட வருகிறது ரெசிடெண்ட் ஈவில்-5  # ரெசிடெண்ட் = தங்கும் வீடு , ஈவிள் = பேய் ,  ரெசிடெண்ட் ஈவிள் = வீட்டில் இருக்கும் பேய்?
----------------------------------Photo: உன் இயல்புக்குள்
என் இயலாமையைப்
போர்த்திக்கொள்கிறேன்..
மறைந்திருப்பதின் வலியை
நீயும்
மறைந்துகிடப்பதின் பொருளை
நானும் 
அறியும் வரை இது இப்படியே 
இருந்துவிட்டு போகட்டும்

# பெண் மனம்...

2 comments:

மட்டை ஊறுகாய் said...

http://mattaioorukai.blogspot.com/2012/09/blog-post.html
சுவாமி
இதையும் படிங்க..

”தளிர் சுரேஷ்” said...

ஜோர்! அசத்தலான ட்வீட்ஸ்!

இன்று என் தளத்தில்!
பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 8
http://thalirssb.blogspot.in/2012/09/8.html