Sunday, September 02, 2012

இரும்புக்கை மாயாவியின் காதலியை நினைத்தால்... அவ்வ்வ்வ்வ்1.டியர் ,இது தான் உங்க முதல் காதலா?


 ம் ம் உன் கிட்டே இதுதான் என் முதல் காதல் 


------------------------


2. உன்னுடன் கை கோர்த்து நடக்கும்போது உன் 2 கைகளையும் கோர்த்து நடக்க முடியலையே என எண்ணுவதுண்டு 
---------------------------


3.தமிழ் எழுதும்போது கிரந்தம் ,காதலிக்கும்போது கிறுக்குத்தனம் இரண்டையும் தவிர்க்க முடியாது ----------------------------------


4. கஞ்சா, புகையிலை உபயோகிப்பதால் அவர்கள சைவம் என்று சொல்லி விட முடியாது ------------------------

5. புத்தகம் படிக்காமல் அணிந்துரை எழுதுவது காதலியை ஒரு முறை கூட நேரில் பார்க்காமலேயே கவிதை எழுதுவது போல 


---------------------------


ஃபேஷன் ஷோ கணக்கா...என்னவெல்லாமோ ட்ரஸ் பண்ணிட்டு வந்து கடுப்ப கெளப்புறாய்ங்க மீட்டிங்க்ள...யுவர் ஆனர்....

------------------

7. படத்தின் டைட்டில் - டாப்லெஸ் சப் டைட்டில் - இவளுக்கு ஆடையும் பாரமோ? # இயக்குநருக்கு மேல் மாடி காலி ! பிரெயின் லெஸ் , ஒன் லைன் விமர்சனம்----------------------------------


8. காபி அடிப்பது குற்றமா? சரக்கு அடிப்பதே குற்றம் # காபி ராகதேவனின் டைரியில் இருந்து-------------

9. இரும்புக்கை மாயாவியின் காதலியை நினைத்தால் எனக்கு பாவமா இருக்கு ;-0---------------------


10. ADMK ஆட்சியில் குறைகளே இல்லை, மின் தட்டுப்பாடு மட்டுமே உள்ளது -சரத்# யோவ், அதுக்குப்பேரு குறை இல்லாம உறையா?---------------------------
HAPPY ONAM...

11.எவ்வளோ மொக்கையான பொண்ணா  இருந்தாலும், நீ சப்ப ஃபிகர்னு முகத்த பாத்து தைரியமா சொன்னா 90% பொண்ணுங்க ஒத்துக்க மாட்டாங்க # எ கீ------------12. 2 நிமிஷத்துல ரெடி ஆனா அவ மேகி, 2 மணி நேரம் ஆகியும் ரெடி ஆகாம லேட் பண்ணா அவ தான் நீ தாலி கட்ன சகி
------------------------


13. கட்சிக்கு ரொம்ப பெரிய எதிர்காலம் வேணும்னு நினைக்கும் தலைவர்கள் கொ ப செ வா நமீதாவை போட்டுக்கொள்ளலாம்--------------------------


14. விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் 'திருடன்' # 1. நான் 2 . திருடன் - ஒப்புதல் வாக்குமூலம்-------------------------

15. பேங்க் மேனேஜர் - இந்த பாண்ட் பேப்பர்ல சைன் பண்ணுங்க.. லொள் கஸ்டமர் - என் பேரு என்ன ஜேம்ஸ் பாண்டா?


---------------------


Same Feeling .. !! LOL :)16. மாடர்ன் யுகத்தில் சில பெண்களும் அவ்வப்போது வீட்டுச்சாப்பாடு போர் அடித்து ஹோட்டல் சாப்பாடு சாப்பிட ஆசைப்படுகிறார்கள் ;-0------------------------

17. ஜெயலலிதா ஆட்சியில் குறைகளே இல்லை -சரத்குமார்# நல்லவேளை, ஜெ விடம் எந்த குறையும் நான் காணவில்லைன்னு சொல்லலை----------------------


18. நீராராடியா டேப்விவகாரம் அரசு சரியாக விசாரிக்கவில்லை.-கோர்ட் கண்டனம். # நீரா ராடியா நீராடிய வீடியோ டேப்னா கவனமா பார்த்திருப்பாங்க----------------------


19. ஈரோட்டு இளஞ்சிங்கங்களே! இன்றுமாலைஓனம் பண்டிகைக்காக சேரநாட்டிளம்பெண்கள்கேரளா போகும் ரயில்,பஸ்களில் பயணிக்கஇருக்கிறார்கள் # RS, BS அலர்ட்----------------------


20. பெண் வானவில் போன்றவர்கள்.அவங்க டிரஸ்ல மினிமம் 7 கலர் கண்டிப்பா இருக்கும்


----------------எங்கள் சங்கத்தின் சார்பாகவும், தலைவி சார்பாகவும்... எல்லோருக்கும் ஓனம் வாழ்த்துகள்...

- லவ்டேல் மேடி,
...See more


21. ரைட்டர் - பல்லு முளைச்ச பிறகும் பால் குடிச்சிட்டு இருக்கீங்க!ஏன்? 32 பல்லும் இருந்தாலும் பால், ஜுஸ் எல்லாம் குடிச்சுத்தானே ஆகனும்?---------------------------


22. ஃபாதர், நான் பாவ மன்னிப்பு கேட்கனும்,அபிலாஷா நடிச்ச முதல் பாவம் படத்தை பார்த்துட்டேன். ஃபாதர் - படம் ஓக்கேவா? தேறுமா?---------------------


23. கண்ணப்பர் = அய்யப்பர் ( EYE DAD)


-------------


24. சரத் குமாரின் செல் ஃபோன் ரிங்க் டோன் - குறை ஒன்றும் இல்லை , மறை கழண்ட மூர்த்தி கண்ணா!------------------


25. ஹேர் டை செண்ட்டர் = தலை மை அகம்
---------------------------


1 comments:

ராஜி said...

இன்னாது நீல் ஆம்ஸ்ட்ராங்க் செத்துட்டாரா?!