Friday, September 14, 2012

சம்சாரம் நம்மை வணங்குவது அப்போ, வணக்குவது இப்போ

எங்க ஆபிஸ்ல நிறைய மழை ரசிகர்கள்..! # பாருங்க வேலையை விட்டுட்டு எப்புடி வேடிக்கை பாக்கறாங்கனு
1.வறுமைக் கோட்டை அழிக்க மத்திய அரசு முயற்சி # இதுலயும் கோட்டை விடப்போறீங்க---------------------


2. வணக்குவது 2 வகைப்படும் 1,சமையல் அறையில் வாணலியில் வணக்குவது 2,அந்த வேலையை ஒழுங்காகச்செய்யாமல் தீய்த்து விட்டால் சம்சாரம் நம்மை வணக்குவது-------------3. காதல்தியரி - DEAR என நீங்கள் கொண்டாடும் அன்புக்குரியவர் கண்களில் TEARS வர நீங்கள் ஒரு காரணியாக இல்லாமல் இருப்பதே உண்மைக்காதல்---------------------


4. அணை நீரில் அமர்ந்து ம.பி., மக்கள் தொடர் போராட்டம்: போபால் # வாட்டர் கேம்ஸ்னு அசால்ட்டா இருக்கப்போகுது அரசு-----------------------


5. 20 வது மாடில இருந்து 10 கிலோ எடை உள்ள கோஸாப்பழம் , 500 கிராம் எடை உள்ள பீட்ஸா 2 டையும் போட்டா எது முதல்ல வரும்?ஏன்?பீட்சாதான்.ஏன்னா அது தான் FAST FOOD. FAST டா வந்துடும் # சும்மா கடிஜோக்----------------------


  • ‎"Never give a chance to anyone to snatch ursmile..
    Coz....
    Coz,..!!
    The world is for u,..u are not for the world..
    Be special always...:)6. கணவன் அடித்தால் மனைவி தாங்கி கொள்ள வேண்டும்: கர்நாடக ஐகோர்ட் நீதிபதி # விட் அடிச்சாலெ தாங்கறதில்லை மொக்கைனு அலறிடறாங்க----------------------7. குஷ்பு தனது கணவருக்கு விலை உயர்ந்த ‘ஆடி கியூ 5’ காரை பரிசாக அளித்துள்ளார் # அஞ்சலியை உக்கார வெச்சு உலா போக வசதி - சுந்தர்சி மகிழ்ச்சி
---------------------


8. தமிழகத்தில் ஜனாதிபதியை ஆட்சியை அமுல்செய்ய வேண்டும்" - சுப்பிரமணிய சுவாமி # நடப்பது "ஜெ"யாதிபதி ஆட்சி.மைன்ட் இட் .யூ ட்ரோல் -ஜெ
--------------------


9. தீபாவளி சரவெடியாக வருகிறது விஜய்யின் துப்பாக்கி! # தீபாவளி அன்னைக்கு ஒரு நாள் மட்டும்தான் ஓடுமோ?என்னமோ?-------------------


10. சாட்டிங்கின்போது r u there? னு கேட்பதின் உள்அர்த்தம்.. நீ என் கிட்டே மட்டும்தான் சேட்ல இருக்கியா?? மல்டி சேட்டா?---------------------


Photo: My mommmmmm........11. பெரும்பாலான ரயில் நிலையங்களில் மோரீஸ் வகை வாழைப்பழங்களே அதிகம் விற்பனை ஆகின்றன # அவதானிப்பு
----------------------


12. பயணங்களின் போது கொடை ஆரஞ்சு,பச்சை திராட்சை சாப்பிடுவது தண்ணீர்தாகம தவிர்க்க உதவும்---------------------


13. தேவை இருந்தாலும் இல்லாவிட்டாலும் விழி ஒளி இழந்தவர்கள் விற்பனை செய்யும் கைவினை பொருட்களை வாங்கத்தயங்காதீர் !# ரயில் சிந்தனை-------------------


14. சென்னை எலக்ட்ரிக் ட்ரெயின் ஸ்டாப்பிங்க்ஸ் லிஸ்ட்ஸ் -பாகம் 1

0 comments: