Monday, September 24, 2012

ஹன்சிகாவும் , பள்ளியறைக்காட்சிகள் நிறைந்த படமும்

1.புவனா - எனக்கு கடலை பார்க்க ரொம்ப பிடிக்கும். (TO see sea)


புவனாப்ரியன் - எனக்கு உன் கூட கடலை போடப்பிடிக்கும் # பி கு -அது நான் இல்லீங்கோ----------------------


2. என்னமோ போடி ஜிகிடின்னு ஓடுது லைஃப்ஃபு ----------------------

3. இன்று என் மனைவி காலண்டர் ஷீட் கிழித்தபோது மனசுக்குள் ஓடிய வரி - ஒரு சனியே சனியை துவக்கி வைக்குதே அடடே!!-----------------------


4. மாப்பிள்ளை வீட்டார் - மாப்ளையை பிடிச்சிருக்கா?


DR  புவனா - 24 மணி நேரம் கழிச்சுத்தான் எதையும் சொல்லமுடியும்.


-------------------


5. ஹிந்தில சனிக்கிழமைக்கு சனிவார் = சனி WAR வித் மை ஓன் ஒன்லி ஒன் சம்சாரம்
------------------------


6. வெற்றிக்கு வழி - புதுசா எந்த ஒரு பிராஜக்ட் செஞ்சாலும் உங்க சொந்த சம்சாரம் கிட்டே ஐடியா கேட்டுக்குங்க.அவ சொல்றதுக்கு நேர்மாறா செயங்க்---------------------------


7. பொய் பிரச்சாரங்களை நம்பாதீங்க: பிரதமர்: # நிலக்கரி ஊழலில் காங்கிரஸ்க்கு பங்கு இல்லைன்னு சோனியா பிரச்சாரம் பண்றாங்ளே அதையா?-------------------------------


8. வருங்கால வைப்பு நிதின்னா தொடுப்புக்காக சேமிக்கும் பணமா? டவுட்டு டேவிட்டு மிசஸ் ரிிவிட்டு--------------------------


9. மனம்விட்டு பேச காதலியை நல்ல ஹோட்டலுக்கு கூட்டிப்போனேன்!ரிசப்ஷனிஸ்ட காதலி ஆகும் சூழல்--------------------------


10. இந்தியா ஒளிர்கிறது அர்த்த்சாம மின் தடைகளில் ஆங்காங்கே விழிப்புணர்வும் ,புணர்வும்
---------------------------
11. வெட்கம் மானம் சூடு சுரணை எல்லாம் இருந்தும் சிலருக்கு எதிர்பாராமல் திருமணம் செய்ய வேண்டிய சூழல்் வந்துவிடுகிறது!---------------------------


12. அன்னிய முதலீடு : நாட்டு மக்களுக்கு இன்று இரவு பிரதமர் விளக்கம் # ஐ ஜாலி யாருக்கும் இங்கே ஹிந்தி தெரியாது-------------------------


13 இன்னைக்கு பி எம் பேசும்போது மேடைல இந்தப்பாட்டு போட்டு விட்ரனும் = நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது---------------------


14. பெண்கள், வாசகம் எழுதிய டி-ஷர்ட் அணிவதே ஆண்களுக்கு கல்வி அறிவை ,கவனிக்கும் கூரிய பார்வையை வளர்க்கத்தானே?-----------------------------


15. உங்களை வெறுப்பவர்களின் காரணம், உங்களை போல கடலை மன்னனாக இருக்க முடியவில்லையே என்பதாக கூட இருக்கலாம்.-------------------

16. காலையில் 5 மணிக்கு விழிப்பு வந்துடணும் அப்போதான் என் கணவரை எழுப்பி விட்டு உத்தரவு கொடுத்தா சொன்னா சொன்னபடி கேட்பார
-------------------------


17. சராசரியாக ஒரு பெண் தனது வாழ் நாளின் 50 வருடத்தை கணவனை திட்ட் செலவழிக்கிறார்! ஆண்கள் மனைவியை திட்டுவது 1 வருடம்தான் :----------------------


18. பில் கிளிண்டனுடனான 'கசமுசாக்களை' புத்தகமாக வெளியிடும் மோனிகா லெவின்ஸ்கி!# புக்கை விட சி டி தான் கிக்.அதை ரிலீஸ் பண்ணுங்க மேடம்-------------------------


19. பள்ளிக்கூட மாணவியாக ஹன்சிகா! # பள்ளி அறை காட்சி எடுத்துட்டு பள்ளியறைக்காட்சிகள் நிறைந்த படம்னு விளம்பரம் பண்ணலாம்
----------------------


20. ட்ரான்ஸ்பரன்ட் சேலையில் எல்லாம் தெரிந்தும் எதுவுமே தெரியாத மாதிரி இருக்கிறது தான் பெண்கள் இயல்பு -- )-----------------------------1 comments:

ராஜி said...

பகிர்வுக்கு நன்றி