Monday, September 10, 2012

கேப்டன் ஸ்டைலும் ஜெ ஸ்டைலும்

பவானி கூடுதுறை ஆற்றில்
1.மிஸ் , உங்க கிட்டே ஒரு விஷயம் சொல்லனும் எப்படி ஆரம்பிக்கன்னு தெரியல. சுத்தம் ஆரம்பத்துலயே ஸ்டார்ட்டிங்க ட்ரபுளா? விளங்கிடு.ம்.
---------------------------------------2. பெண் பார்க்கும் படலத்தின் போது - என்னங்க 2 இட்லி வைக்கறீங்க?முதல் சுற்றிலேயே ஒரு எடசு (12) இட்லி சாப்பிடற ஆளுங்க ----------------------------


3, ஆபீஸ்பெண்களின் டிபன் பாக்ஸ் ஆண்களின் டிபன்பாக்சைவிட 3 மடங்கு சின்னதா இருந்தும் நம்மை விட 2 மடங்கு எனர்ஜெட்டிக்கா இருப்பதன் மர்மம் என்ன? 
-----------------------------------4. ஆபீசுக்குசேலையில் வரும் பெண்கள் 10 நிமிடத்துக்கு ஒரு முறை முந்தானையை சரி செய்கிறார்கள் # சுளுக்கெடுப்பு ஸாரி கணக்கெடுப்பு் 
----------------------------------------5. புத்தகத்திருவிழாக்களில் சமையல் புக்தான் செம சேல்சாம் #நீதி -நாட்டில் பெண் ராஜ்ஜியம் ,வீட்டில் சமையலில் பூஜ்யம்் 

-------------------------பவானி கூடுது றையில் பலா மரம்6. ஆபீஸ் இன்று ஆப் டெ என்பதால் ஆபீஸ போகும் பெண்கள் ஆப் ஸேரியில் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்் 
-------------------------7. ஆத்திகவாதிகள் சனீஸ்வரரையும்,நாத்திகவாதிகள் (அவரவர் ) ஆத்திக்காரியையும் வணங்கினால் இந்த நாள் மட்டுமல்ல,எல்லா நாளும் இனிய நாளே 

-----------------------


8. பூ போட்ட சாரி புடிச்சிருந்தா வில்லேஜ் பொண்ணு,பூசாரியே பிடிச்சிருந்தா வில்லங்கமான பொண்ணு 

----------------------------9. செந்"தில்" = முருகன் = அழகன் --------------------


10. குணக்குன்று ஸன்னி லியோன் - ஜிசம் 2 படத்தில் நடித்தது நான் அல்ல.என் டூப்.இந்த ஸ்டேட்மெண்ட் டூப் அல்ல 
----------------------


தாலி அம்மன் @சென்னிமலை11. எனக்குப்பின்னால பெரும்படையே இருக்கு # அடடா ஸ்கின் டாக்டர்ட்ட உடனே முதுகைக்காட்டுங்க -------------------------


 12. ஆ ராசா - சுடும் போட்டியில் நான் கலந்திருந்தால் அனைவருக்கும் கடும் நெருக்கடியை கொடுத்திருப்பேன் @ஒலிம்பிக்

----------------------


13. மு க -  கையில் ஒரு கோடி ஆர் யூ ரெடி நிறுத்தியதும் ஒரு வகையில் நல்லதே.எங்களைத்தவிர யாரும் கோடியில் புரளக்கூடாது 
-------------------------14. தமிழகத்தில் இரண்டு பேர் உயிர் உள்ளவரை நடிபபுக்குபெருமை சேர்க்க இருக்கிறார்கள் 1,கமல் 2 மு கருணாநிதி 
--------------------


15. மு க -காடு வா வா என் கிறது.வீடு போ போ என் கிறது.பதவி ஆசை கொண்ட சிலர் கட்சி ஆரம்பிக்கத்துடிக்கிறார்கள் # அன்னஹசாரே ---------------------


முத்துக்குமரன் @சென்னிமலை
16. விஜய் - சகுனம் நல்லாருக்கு.துப்பாக்கி ஹிட் அடிச்சுடும்# ஒலிம்பிக் -------------17. சுடுவதில் இந்தியர்கள் திறமைசாலிகள் -------------------------


18. அன்னா ஹசாரே - நான் கட்சி ஆரம்பிச்சா எடுபடுமா? 
நமீதா - என்னை கொ ப செ ஆக்குங்க.கட்சியும் எடுப்பா இருக்கும்,ஹி ஹி 
------------------


19.ஆடி 19 இந்தியாவுக்கும் ,சூர்யனுக்கும் 7 1/2 # சூரியனை சுற்றி கருவளையம்
-----------------20. வானில் சூரியனை சுற்றி கரு வளையம். கோபாலபுரத்தில் உதய சூரியனை சுற்றி வளைக்கத்துடிக்கும் சிவப்பு நிலையம் ( குஷ்பூ) 

-------------------------


வாரனாம்பிகை அம்மன் ஆலயம @ ஈரோடு்
21.சாரி டியர்.பாரீன் மாப்ளையைத்தான் கட்டிக்குவேன்.
 10 லட்சம் குடுத்தா நானும் அங்கே போய்ட்டு வந்துடுவேன.பாரீன் ரிட்டர்ன் மாப்ளை ஆகிடுவேன்் 
------------------22. lift = மின் தூக்கி ,தூண்டில் = மீன் தூக்கி? # சபாஷ் துபாஷ் 
--------------------


23. கோபப்படுவது என் 'ஸ்டைல்': விஜயகாந்த் பேச்சு # வெட்டிக்கோபத்தை எல்லாம் கண்டுக்காம விட்டுடறது என் ஸ்டைல் - ஜெ 
----------------- 

3 comments:

S. Robinson said...

தமிழ் திரட்டி ( www.tamiln.org ) தமிழன்.

Unknown said...

நீங்கள் நாத்திகர , ஆத்திகரா

”தளிர் சுரேஷ்” said...

உங்கள் பக்க கோயில் படங்கள் சூப்பர்! வழக்கம்போல ட்விட்டும் கலக்கல்!

இன்று என் தளத்தில்!
பாதைகள் மாறாது! சிறுகதை
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_10.html