Wednesday, September 12, 2012

ஒரு பெண்ணியவாதி டாக்டர் ஆனா......

1.நேசித்தால் ஆண்கள் செலவு செய்கின்றனர்!! பெண்கள் வேணும்கறதை எல்லாம் வாங்கிக்குவிக்கின்றனர்!!! # எ கீ டூ கோ பா
----------------


2. டியர், உன் தெத்துப்பல் செம அழகு.. இந்தா, இதுவும் ஒட்டுப்பல் தான் டேக் இட், எஞ்சாய் # அட்ட கத்தி நந்திதா டைரியிலிருந்து--------------------


3. ஆண்ட்டிமேனியா வாலாக்கள் வயசு 35 டூ 40, ஆண்டிட்ரியா மேனியா வாலாக்கள் வயசு 16 டூ 17 1/2 # கிளுகிளு அவதானிப்பு--------------------


4. இவ்வளவு குறைந்த நாட்களில் 100 கோடி வசூல் செய்துள்ள முதல் ்படம் 'EK THA TIGER' மட்டுமே!# இதுக்கு நான்தான் காரணம் -கேத்"ரீல்"னாகைப்----------------------


5. சின்மயி மேரேஜ்க்கு போனா அதுதான் மகா மெகா ட்வீட்டப்பா இருக்கும்.எல்லா பயலுகளும் ஆஜராகி இருப்பாங்க.மீ ஆல்சோ---------------6. இன்ட்டர்வியூவில் - டைப்ல நீங்க லோயர்தானா?ரிஜக்டட்.லொள் ஆள் - XQS மீ மேடம்.ஸைட்ல ஹையர.ம்க்கும் ரிஜக்ஷனேஅதுக்குதான்்


-----------------------


7. திருட்டு முத்தங்களுக்கு முகமூடி தேவை


------------8. தொலை நோக்கு பார்வை என்பது ஹை வேஸ் ரோட்டில் 2 கிமீ தூரத்தில் பிகர் வரும்போது இங்கே தலைமுடியை கலைத்து விட்டுக்கொள்வதே # எகீ
------------------------------


9. நம்பிக்கை என்பது டென்னிஸ் கோர்ட் மைதான பிகர் நாயுடு ஹாலில் பர்ச்சேஸ் பண்ணுவது்


----------


10. பல் டாக்டர் அஷ்டமி நவமி - -டேய்.பொண்ணைப்பார்த்தா பல்லைக்காட்டுவியே.மூடு வாயை.---------11. கண் டாக்டர் அஷ்டமி நவமி - உன் பார்வையே சரி இல்லையே.


லொள் பேஷன்ட் - கொலம்பஸ் கண்டுபிடிச்சுட்டாரு.சரி இல்லாமதானே உங்களை பார்க்க வந்தேன்--------------------


12. நீ யாசிப்பதால் நானும் யாசிக்கிறேன்.பேசிக்கலி வீ ஆர் பெக்கர் பேம்லி யூநோ?:-)----------


13. டெயிலி 25 மெசேஜ் அனுப்பி ஸ்டேட்டஸ் அப்டேப் பண்ணச்சொல்லும் டேமேஜர்க்கு ஆப்பு # ரேஷனிஷம் SMS-----------14. ஓடுங்க, மதம் பிடிச்ச யானை துரத்திட்டு வருது. 


அழகிரி S/O கலைஞர் - இந்து மதம் பிடிச்ச யானையா? முஸ்லீம்  மதம் பிடிச்ச யானையா?-------------------------15. புழல் சிறைல இருந்தா அவர் ஸ்டேட் மினிஸ்டர், திகார் சிறைல இருந்தா அவர் செண்ட்ரல் மினிஸ்டர் # ஃபீல் த டிஃப்ரன்ஸ்
------------------------------------

Good morning,
Smile, Smile takes us miles ahead in inter-personal relations. After all, it is the only investment that fetches instantaneous returns, with interest ! It is true that "Smile is the most powerful weapon against your enemy !"


16. ஜட்ஜ் - உனக்கு திகார் சிறையில் 10 வருஷம் ஜெயில் தண்டனை -அழகிரி - முடியாது, எனக்கு ஹிந்தி தெரியாது------------------


17. பேங்க் மேனேஜர் - உனக்கு லோன் தர முடியாது..


கஸ்டமர் - அட, கடன்காரப்பயலே!


-----------------------------


18. துப்பட்டாவை சரியா உடுத்தியும் பசங்க முறைச்சு முறைச்சுபார்த்தா அந்தப்பொண்ணு அதிர்ஷ்ட ஹாரனி ----------------------


19.  கருத்து சொல்கிற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை - விஜய் # அதைத்தான் ராகுல் அன்னைக்கே சொல்லி துரத்திட்டாரே? --------------------------


20. நான் யாரையும் காதலித்தது இல்லை, காதல் தோல்வி அடையவும் இல்லை - திருமா # ஒண்ணா ஒரு லேடியை கட்டுOR.தாடியை வெட்டு 

-------------------------


" மின் வெட்டை சமாளிப்பது பற்றி அதிகாரிகளுடன் ஜெயா ஆலோசனை ! " == செய்தி

## ஓஹோ ! அதுனாலதான் விடிய விடிய நேத்து மின்சாரம்
இல்லியோ ? ##

2 comments:

Unknown said...

காதல் தோல்வி அடையாதவர்

”தளிர் சுரேஷ்” said...

புழல் சிறை! திகார் சிறை ஒப்பீடு ஜோக் கலக்கல்!

இன்று என் தளத்தில்
ரேசன் கார்டில் பெயர் சேர்த்தகதை!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_12.html