Thursday, September 20, 2012

எக்ஸ்ட்ரா 6 சிலிண்டர் வாங்க ஒரு செம ஐடியா, மீ கண்டுபிடிச்சிங்க்

an Gandhi shared தங்கம் முருகேசன்'s photo.
1. அத்தான்.எக்ஸ்ட்ரா 6 சிலிண்டர் வாங்க ஐடியா இருக்கா? எப்படி ? உன் தங்கச்சியை நம்ம ரேஷன் கார்டுல சேர்த்துடலாமா ? -------------------------------

2.  ஜோசியரே.என் எதிர்காலம் எப்படி இருக்கும் ? இந்த ஆட்சி இருக்கும் வரை எதிர்காலம் எப்படி இருக்கும்? ---------------------------


3. 300 சிலிண்டர் சாதனை - சஹானா கின்னஸ் சில் இடம் பிடிப்பு :-) ( 50 குடும்பம் * 6 சிலிண்டர் = 300 )
------------------------------


4. ஒரு வருடத்துக்கு 6 பேரை மட்டுமே ஆன்மீகப்பயணத்திற்கு அழைக்க வேண்டும்.அரசு கட்டுப்பாடு.நித்யானந்தா அதிர்ச்சி 


---------------------------


5. நல்லவேளை .சிலிண்டர் சிவப்புக்கலர்ல இருக்கு.தப்பிச்சோம்.கறுப்பா இருந்தா ஜெ அதுக்கும் தடை விதிச்சிருப்பாரு -------------------------------
6. ஆறு மனமே ஆறு. அந்த ஆண்டவன் , ஆள்பவன் கட்டளை ஆறு # சிலிண்டர் 
----------------------------


7. இனி ஒரு குடும்பத்துக்கு வருசத்துக்கு 6 சிலிண்டர் மட்டும்.#கலைஞருக்கு பிரச்சன இல்ல.18 சிலிண்டர் உண்டு 
---------------------


8. அத்தான் நான் கோவிச்சுக்கிட்டு எங்கம்மா வீட்டுக்கு போறேன்.போ போ வருஷத்துக்கு 6 சிலிண்டர்தானாம்.சல்லை விட்டுது --------------------------------


9. கலைஞருக்கு பதவி வெறி, ஜெவுக்கு நிற வெறி, சோனியாவுக்கு தமிழன் மீது வெறி # நாடும் நாட்டு மக்களும் நாசமாக போகட்டும் -----------------------


10. லூசுத்தனமான குட்டி கதைகள் சொல்லும் ஜெ தலையில் குட்டி கண்டிக்க ஆசை - கேப்டன் ----------------------
11. ஜெவின் மனம் கவர கமல் தன் பட டைட்டிலை விஸ்வரூபம் என்பதை ரோஸ்வரூபம் என மாற்றுகிறார் - கோடம்பாக்க டுமீல் பட்சி தகவல் 
----------------------------


12. ஃபேர் அண்ட் லவ்லி ஓனர் அதிமுக கட்சி நிவாரண நிதியாக ரூ 9 கோடி கொடுத்தார் - ஜெயா நியூஸ் ------------------


13. திமிர் பிடித்த பெண்களுக்கு அசைவம உணவில் பிடித்ததாக ்் இருக்கும்! 
------------------------

14. கூடங்குளம்:-"அதிகாரத்தைக் கையில் எடுக்காமல் ,அமைதியாய் தீர்க்க வேண்டும்!"_கருணாநிதி # உங்களைக்கேட்டாங்களா?முரசொலி முருகேசா? 
-------------------------------


15. நாளை தேமுதிகவுக்கு வயசு 8-செய்தி # அதான் ஜெ ஏழரையை கூட்டினாரா? -------------------------16. அத்தான் .ஆபீஸ்ல என் நினைப்பே வரதில்லையா..'? டியூட்டி டைம்ல கடமைக்கு மட்டுமே இடம் மடமைக்கு இல்லை மை பியூட்டி ;-) -----------------------------


17. எனக்கு மத்திய அரசை மிரட்டத் தெரியாது : கருணாநிதி # கெஞ்சி மட்டுமே பழக்கமா? தலைவா?
---------------------------


18. சாதாரண ஆண் சம்சாரம் சொல்படி நடப்பான். அசாதரண ஆண் சம்சாரம் சொன்னதும் எப்படி நடப்பது என சந்தேகம் கேட்டுக்கொள்வான்

---------------------------


19.  மிஸ், எனக்கு 6 , உங்களுக்கும் 6. நாம 2 பேரும் சேர்ந்தா 12. வாட் யூ ஸே? வாட் யூ மீன் ? ஹி ஹி சும்மா # சிலிண்டர் லவ்-----------------------------


20. டீசல் விலை உயர்வை காங்கிரஸ் எதிர்க்கிறது - திக்விஜய்சிங் # லூசாய்யா நீ? விலை ஏத்துனதே காங்கிரஸ் தானே?------------------------------

6 comments:

rajamelaiyur said...

மச்சினி இல்லாத நாங்க என்ன பண்றது ?

rajamelaiyur said...

இன்று

விஜய் + அஜித் +தனுஷ் +எம்ஜியார் =???? ( சினிமா .. சினிமா )

'பதஞ்சலி' ராஜா said...

நல்ல ஐடியா நண்பரே.....
தொழிற்களம் உதவி ஆசிரியர் பணி (உங்கள் நபர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் சகோ)

Easy (EZ) Editorial Calendar said...

அவங்களோட கட்சி சண்டையில மக்கள பலிகடா ஆக்குறாங்க.......மிக அருமையான பகிர்வு.....

நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

தமிழ் காமெடி உலகம் said...

அரசியல் நடத்துற மாதிரி இல்ல...சின்ன பிள்ளைங்க சண்டை மதி இருக்கு....

நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

Unknown said...

முரசொலி , முருகேசன் ஓகே