Monday, September 03, 2012

பெண்களுடன் அதீத சகவாசம் வைப்பவருக்கு எச்சரிக்கை!

1.எதைக் காட்டி ஏமாற்றப்படுவதையும் தாங்கிக் கொள்ளலாம்..ஆனால் சீன் இருக்குன்னு போஸ்ட்டர் ஒட்டி ஏமாற்றப்படுவதை ஒரு போதும் தாங்க முடியாது ----------------------------


2. டி டி ஆர் = ஜஸ்ட் ரயில் கண்டக்டர்தான் # ஆனா என்னமோ கலெக்டர் மாதிரி சீன் போடறாங்களே? அடேய்--------------------------3. சார்.டைவர்ஸ் லோன் வேணும்.கொடுப்பீங்களா? 
போன மாசம் தானே மேரேஜ் லோன் வாங்குனே?


 அதை அடைக்கத்தான் இது் 


-------------------------


4. டாக்டர்.எனக்கு கண்டகண்ட கனவா வருது. யூ மீன் ஆல்ரெடி கண்ட கனவு?யூ வாண்ட் எ நியூ @டெயிலி 
--------------------------


5. எல்லா பெண்களுக்கும் அழகு தரும் செலவில்லாத எளிய நகை புன்னகை # ஹி ஹி----------------------------அடங்கொன்னியா பார்ட் - 117


----------------------------
· ·6. எதிர்க்கட்சித்தலைவருக்கு பி நா வா சொல்ல வேண்டும் என்ற அடிப்படை நாகரிகம் கூட நம் சி எம் முக்கு இல்லை - கேப்டன் ஆவேசம் -------------------------


7. மகா உத்தமியாக தன்னை காட்டிகொள்ளும் பெண்களே ஆண்களுக்கு மிக எளிதாக நடத்தை கெட்டவன்் பட்டத்தை வழங்கிவிடுகிறார்கள்---------------------


8. வறட்டுப் பிடிவாதம் பிடிப்பதற்கும்,முரட்டுப் பிடிவாதம் ் பிடிப்பதற்கும் உதாரணம் நீயும், நானும்தான் 


------------------------------


9. சீதை ஏன் ராமனுடன்காட்டுக்குபோனாள்?COT க்கு போக வழி இல்லாததால் 
----------------------


10. டாக்டர் ரியாஸ்.டெலிவரி பார்க்கும்போது சில்மிஷம் செஞ்சீங்களாமே? யார் சொன்னது? பிறந்த குழந்தைதான் சொல்லுச்சு # பிறந்த குழந்தை பேசியது வதந்தி எதிரொலி
------------------------


11. பெண் தனியா சிரிச்சா ஒரு இ வா சிக்கிட்டான்னுஅர்த்தம், ஆண் தனியா சிரிச்சா ஜிகிடி கிட்டே சிக்கிட்டான்னு அர்த்தம் ! -- 


---------------------


12. பாம்பு புத்துக்குள்ளே கையை விட்டவனும் ஜன்னல் வெச்ச ஜாக்கெட்ல பார்வையை விட்டவனும் காயம் படாம தப்பிச்சதில்ல -----------------------


13. எந்த மிருகமும் எதிர்காலத்துக்காக வேட்டையாடி சேமித்து வைப்பதில்லை... மனிதனைப் போல.! -ஏன்னா அனிமல் பேங்க் இன்னும் ஓப்பன் ஆகல 
------------------------


14. அதிகமாக ஆபீஸ் மீட்டிங்கில் கலந்துகொள்பவருக்கு ஓ சி பிஸ்கெட் லபக்குவது எப்படி என்ற வித்தை தெரிந்திருக்கும் ---------------------


15. ஹாசரே குழுவில் நக்சல் உள்ளனர்-சுப்ரமணியசாமி# ஆம்,நக்மா குடும்பமும் எங்கள் ஜோதியில் ஐக்கியம் - அன்னா ஹசாரே ஒப்புதல் ------------------------

16. நிலவுக்கு போனது ஆம்ஸ்ட்ராங்ஆ இருக்கலாம் நான்நிலாவை கண்டதென்னவோ எஸ் ஜே சூர்யா மூலம்தான்! ---------------------


17. சமுத்திரக்குமாரி -கடல் கன்னி.. இரண்டுக்கும் என்ன #வித்தியாசம்? 
ச கு = கடலில் குடி இருக்கும் பெண்,க க = இடைக்கு கீழ் மீன் வடிவம்- 
----------------------18. எப்பவும் அண்ணனை விட தம்பிக்குதான் லக் ஜாஸ்தி 1,சாருஹாசன் ,கமல் 2 சூர்யா ,கார்த்தி 3, ராம்குமார் ,பிரபு 4,ராஜூசுந்ரம்,பிரபு தேவா --------------------------


19.சென்னை சாலையில் நடக்கும் பெண்கள் 80% பேர் வாக்மேன் கேட்டுக்கொண்டோ ,செல் கடலையுடனோதான் நடக்கிறார்கள் # கணக்கெடுப்பு ----------------------


20. லாஸ் ஏஞ்சல்  என்றதும் பெண்களுடன்  அதீத சகவாசம் வைப்பவருக்கு பணம், காலம் LOSS தான் என்பது நினைவு வந்தால் நீ விழிப்புணர்வு உள்ளவன்----------------------------6 comments:

கோவை நேரம் said...

வணக்கம் சித்தப்பு

”தளிர் சுரேஷ்” said...

கலக்கல் ட்விட்ஸ்!

இன்று என் தளத்தில்
தளிர்ஹைக்கூ கவிதைகள்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_3.html

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

ஆஹா.

tech news in tamil said...

:)))))))))))

ராஜி said...

பறவைலாம் தண்ணில முகம் பார்க்குற படம் அழகு

காப்பிகாரன் said...

ஹிஹிஹி சுப்பர் ன்னோ