Wednesday, September 19, 2012

ரெட்டை ஜடை போட்டிருக்கும் பொண்ணுங்க மட்டும் சாப்பிடுவது எது?

1. கோயிலில் பொண்ணுங்க கண்ணை மூடி சாமி கும்பிடறப்போ அவங்களை ரசிக்காம நீயும்  கண்ணை மூடிக்கிட்டா உனக்கு மோட்சமே கிடைக்காது  ;-0-------------------------


2. பிபாசா பாசு உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் # விசாரிக்கப்போறேஙகற சாக்குல அவனவன் கிளம்பிடுவான் பாருங்க
--------------------------------


3. உன் காதலியின் பெயர் "விக்"னேஸ்வரியாக இருந்தாலும் அவள் கூந்தலை நீ இழுத்துப்பார்க்கவெல்லாம் கூடாது--------------------


4. நாளை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தொப்பை உள்ள லேடிசை ,லேடி போலீசை சைட் அடிக்கும் நாளாக கொண்டாடினால் நீயும் ஒரு தமிழனே
---------------------------------


5. ரெகுலரா முருகன் கோயிலுக்குப்போகும் ஆணின் இலக்கு 2 சம்சாரமாகவும் இருக்கக்கூடும்
------------------------------

☼ SOCCER MASCOT ☼
Tatu-bola (Tolypeutes tricinctus) is the 2014 world cup soccer mascot! This animal lives only in Brazil (host of the world cup) and can transform itself in a soccer ball.6. சூரியனைப்போல் சுறுசுறுப்பா இரு.உதய சூரியனைப்போல் சுயநலமாய் இருக்காதே
-------------------------------


7. ஏ சி ஹால்ல ,ஏ சி ரூம்ல செய்யப்படும் பிஸ்னெஸ் எல்லாமே சில்லறை வர்த்தகம் தான் # சில் அறை ஏ ஸி ரோசியின் டைரியிலிருந்து
----------------------------


8. நீ சரியானவன்தான் என நிரூபிக்க மத்தவங்க தவறானவங்கன்னு காட்ட முயலாதே
------------------------------


9. சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்பட்டால் கட்சியிலிருந்து விலகுவேன்: எடியூரப்பா # ஆமா இவரு பெரிய கவரி மான் பரம்பரை
-------------------------10. ஐடியா ஸிம் 160 ரூபாய்க்கு வாங்குனா 1300 ரூபாய்க்கு டாக் டைம் இலவசமாம்.காதல் ஜோடிங்க கள்ளக்காதல் கேடிங்க யூஸ் பண்ணிக்குங்க-------------------------


Ramesh shared thatsTamil - Oneindia.in's photo.11. 100 பேருடன் உறவு கொண்ட பெண் 6 மாத கர்ப்பம்...5 பேரில் ஒருவர்தான் அப்பா என்கிறார்! # குழந்தைக்கு பஞ்ச் பாஞ்ச்-னு பேர் வைப்பாங்களோ?
----------------------------


12. ஜொள் மாணவன் -சிறுக்கி க்கு சின்ன ரு வருமா?பெரிய று வா?


லொள் மிஸ் - மைனர் பொண்ணுன்னா சின்ன ரு,மேஜர்னா பெரிய று
------------------------------13. தனுஷ்க்கு கூட பெண் ரசிகைகள் இருக்காங்க எனும்போது நமக்குள் தன்னம்பிக்கை பிறக்கிறது :-)-------------------------


14. ஆஸ்கர் விருதுக்கு Film Federation of India ஏழாம் அறிவு, வழக்கு எண் 18/9 தேர்வு #ஒரே நெம்பர் படமா இருக்கே.எண்கணித ஜோதிடரோ?
----------------------------


15. இன்று பெரியாரை நினைவு கூறும் விதமாய் ஆனியன் தோசை,ஆனியன்பக்கோடா சாப்பிட்டால் நீயும் கழகத்தமிழனே:-)--------------------------

நதியின் அருமை புரிந்தவர்கள்...
நதிக்கு அடியில் சுரங்க பாதை அமைத்து
சாலையை தொடர்கின்றனர்.
நம்ம அறிவாளிகள்..வாய்ப்பு கிடைக்கும் இடத்தில் எல்லாம்
ஆறு, குளம், வாய்க்கால்....என மண்ணை, குப்பையை போட்டு
மூடி...ஆக்கிரமித்து பிளாட் போடுறான்..நாடு ... விளங்கிடும் ..


என்னது?ரெட்டை ஜடை போட்டிருக்கும் பொண்ணுங்க மட்டும்தான் இதை சாப்பிடனுமா? அடப்பாவிகளா!:-)
------------------------


16. நான் சின்னப்பையனா இருந்தப்போ "அப்பக்கோ"லிப்"டா பட போஸ்டரை பார்த்து அதுல லிப் கிஸ் சீன் இருக்கும்னு நினைச்சேன்:-)--------------------------


17.  பெண்களுக்கு வயதை குறைத்து காட்டுவது எளிதாக இருக்கிறது - ஒரு க்ளோஸ் அப் புன்னகை, ஒரு லாங்க் ஷாட்  ரெட்டை ஜடை#அவதானிப்பு-----------------------


18. தலைக்கு குளித்து ,எண்ணெய் வைக்காமல் , லூஸ் ஹேர் விட்டு ,காட்டன் சேலை அணிந்து வந்தால் பெண்ணின் வயதை கொஞ்சம் குறைத்துக்காட்டலாம்-----------------------------


19. ஆண்களை காயப்படுத்துவதும் ஒரு பெண் தான், அந்த காயத்துக்கு, வேற காயத்துக்கு மருந்து போடுவதும் ஒரு பெண் தான் # நர்ஸ் நளினாப்ரியன் ரியாஸ்--------------


20. “என்னோட படங்களில் கண்டிப்பாக கவர்ச்சி சீன்ஸ் இருக்கனும்” – ஸ்ரேயா கண்டிசன்! # உங்களை மாதிரி ஜிகிடிங்கதான் சினிமாவுக்கு தேவை

------------------3 comments:

நம்பள்கி said...

Joke 11.
பஞ்ச பாண்டவன்!
பஞ்ச பாண்டவர்கள் இருக்கும் போது...

சசிகலா said...

ஜீன்சும் கட் சட்டும் ஆண்கள் வயதைக் குறைத்துக் காட்டுமா ?

Easy (EZ) Editorial Calendar said...

எல்லார பத்தியும் மறைமுகமா சொல்லிட்டிங்க....அனைத்தும் உண்மை தான்....

நன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)