Saturday, September 08, 2012

பாப்பா மஞ்சரி. VS ரூபா மஞ்சரி

எங்கடா ரூம் போட்டு யோசிக்கிறிங்க??? :)))
1.இன்சூரன்ஸ் பணத்திற்காக 10வது கணவனை எரித்துக் கொன்ற அமெரிக்க பெண்ணுக்கு ஆயுள் தண்டனை # தனி ஜெயில்ல போடுங்க,ஆல் வார்டன்ஸ் வார்னிங்க்ஸ்-----------------------


2.  குழந்தை வயசு உள்ளவங்கன்னா பாப்பா மஞ்சரி.குழந்தை மனசு உள்ளவங்கன்னா ரூபா மஞ்சரி----------------------


3. இந்திய வரலாற்றில் துயரமான மனிதர் மன்மோகன்:் 'தி வாஷிங்டன் போஸ்ட்' # கழுவி ஊத்தியாச்சு? வாஷிங் டன். குட்
------------------------


4. போடா போடி டைட்டில் எதிர்மறை சிந்தனை. கில்மா ரைட்டர் டைரக்ஸன்னா வாடா வாடி-ன்னு வெச்சிருப்பார்


----------------5. மனைவி ஓவரா லொள்ளு பண்ணினா மாமியாரிடம் போட்டுக்குடுத்துடனும்------------------


6. இல் வாழ்வில் வெற்றி பெற் பிரதமர் போல் மவுனியாகவும்,ஆபீஸ் வாழ்வில் வெற்றி பெற சரத்குமார் போல் ஜிங்க்சக் காகவும் இரு----------------------


7. காலைல எந்திரிச்சதும் பேப்பர் படிக்க டீக்கடைக்கோ ,சலூனுக்கோ போகும் பழக்கத்தை ஆண்களுக்கு ஏற்படுத்துனதே சம்சாரங்க தான் என அவதானிக்கிறேன்
-------------------------


8. அத்தான்.மேரேஜ் ஆகி 10 வருஷம் ஆச்சு.எத்தனை பவுன் நகை போட்டிருக்கீஙக?


 எத்தனை பவுன் குடுத்தாலுமபோட்டுக்குவேன்.ஹிஹி்---------------


9. சமையல் அறையில் பாத்திரங்க்ள் உருட்டும் சத்தம் கேட்டால் சம்சாரம் செம கோபத்தில் இருக்கிறார் என கொள்க-----------------------


10. ம்னசாட்சிக்கு விரோதமா மனைவி வீட்டு சொந்தங்களை புகழ்ந்து தள்ளனும்.( புடிச்சு தள்ளக்கூடாது)---------------------------


11. (அவங்கவங்க்) சொந்த சம்சாரத்திடம் உதட்டைக்குடுத்து ஒட்டிக்கிட்டா இந்த நாள் இனிய நாள்.வாயைக்குடுத்து மாட்டிக்கிட்டா கார நாள் :-)------------------------


12. நேசிப்பதில் ஆண்கள் உடும்பாய் இருப்பார்கள்.நிராகரிப்பதில் பெண்கள் எறும்பாய் இருப்பார்கள்
-----------------------
13. இந்த வருசம் தீபா "வலி" # சிவகாசி விபத்து------------------


14. பலி எண்ணிக்கை கூடியதுன்னு செய்தி போடாம உயர்ந்ததுன்னு ஏன்யா போடறீங்க? # சிவகாசி----------------


15. இளையராஜாவின் இசை கவுதம்க்கு கை கொடுத்ததா?உயர்த்திவிட்டதா? என்பதை படத்தின் ஸ்க்ரிப்ட் ,பிக்ஸரைசேஷன் தீர்மானிக்கக்கூடும----------------------16. ஏன் பெண்களுக்கு புத்திசாலியான ஆண்களை விட வசதியான ஆண்களை பிடிக்கின்றது? ----------------------------


17. , "ராஸ்-3  ஹிந்திப்படத்தில், எனக்கு அழுத்தமான, வேடம் -பிபாஷாபாசு # பரிசுத்தமா வருவீங்க போல, ஸ்டில்ஸ் எல்லாம் பார்த்தேன்----------------------------
18. எம்.எல்.ஏ.,க்களிடம் கட்சி பதவிகள் பறிப்பு : ஜெ., மீண்டும் அதிரடி # மேடம், நீங்களும் ஒருஎம் எல் ஏ தானே? ஹி ஹி---------------------------


19. அழகிரி, சிதம்பரம் சொத்து மதிப்பு ஒரே ஆண்டில் கடும் உயர்வு # கூட்டுக்களவாணிகள் போல----------------------


20. நாட்டுக்காக என்ன சேவை செஞ்சிருக்கீங்க?ஒரே ஒரு வீட்டுக்கு லெமன் சேவை செஞ்சிருக்கேன்


Photo: மலேசியாவில் ஆசிரியர் தினம் மே 16,இருப்பினும் இன்று தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் ஆசிரியர் தினத்துக்கு எனக்கும் வாழ்த்துக்கள் சொல்லிக்கொண்டிருக்கும் அனைத்து முகநூல் நண்பர்களுக்கும் நன்றி..!
இனிய வணக்கம்

1 comments:

”தளிர் சுரேஷ்” said...

லெமன் சேவை சூப்பர்!

இன்று என் தளத்தில்
அன்னையின் ஆசி! பாப்பாமலர்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_8.html

சோலார் ரிக்ஷா! கடலில் அடங்கும் ஆம்ஸ்ட்ராங்க! கூகுள் டூடுள்! கதம்பமாலை!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_1615.html