Sunday, September 09, 2012

கலைஞர் , மிஷ்கின் - இன்னா வித்தியாசம்?

1.கலைஞர் தோற்றால் - தமிழர்கள் சோற்றால் அடித்த பிண்டங்கள் , மிஷ்கின் தோற்றால் - தமிழனுக்கு உலகப்பட அறிவு கிடையாது -----------------------------


2. பெண்களுக்கு எப்போது வெட்கப்பட வேண்டும் என்பதும்,ஆண்களுக்கு எப்படி பெண்களை வெட்கப்பட வைப்பது என்பதும் நன்றாகவே தெரிந்து இருக்கிறது ------------------------


3. சிவப்புக்கலர் பேன்ட் போட்டு ப்ளூ கலர் ஜட்டி போட்டா ஹாலிவுட் ஸ்பைடர்மேன்,ப்ளூ கலர் பேண்ட் போட்டு சிவப்பு ஜட்டி போட்டா முகமூடி #வாஆஆவ் 


-------------------


4. 1980 -ஹீரோயின் கோயில்ல பூஜை பண்ற அழகைபார்த்ததும் ஹீரோக்கு லவ் வரும்.2012-ஹீரோ பாத்ரூம் போற அழகைப்பார்த்து ஹீரோயின் க்கு லவ் # அடேய் # முக மூடி


--------


5. பாத்திரம்கழுவ கணவன் உதவாததால் விவாகரத்து அதிகரிப்பு-செய்தி #அட.நல்ல ஐடியா.இன்னைக்கே ஒத்துழையாமை யை ஆரம்பிச்சிட வேண்டியதுதான்:-) 


------------------------

இதெல்லாம் தேவையா...?


6. இந்தப்படம் ஒரு ஆக் ஷன் படம். அதாவது 50 ரூபா டிக்கெட் 25 ரூபா , 30 ரூபா டிக்கெட் 15 ரூபா என AUCTION ( ஏலம்) விடும் படம் 


-----------------------


7. ஈரானில் 4 நாள் பயணம் முடிந்தது: மன்மோகன் சிங் இந்தியா புறப்பட்டார் # ம்க்கும், அப்படியே வந்துட்டாலும் 


---------------------

8.நான் எல்லோருடனும் கைகோர்த்து செல்ல தயாராக இருக்கிறேன். -விஜயகாந்த் # அண்ணி ஒண்ணும் கண்டுக்க மாட்டாங்களா, அண்ணே?
---------------------------


9. மிஷ்கின் - என் படம் பார்த்த உடனே பிடிக்காது, பார்க்க பார்க்கத்தான் பிடிக்கும், ஆனா அதுக்குள்ளே, தியேட்டரை விட்டு படத்தை தூக்கிடறாங்க-------------------------


10.என்னை நானே ஏமாற்றி கொள்வதில்லை! ஏன்னா பிறரை  ஏமாற்றவே எனக்கு நேரம் போதுவது இல்லை # எ கீ---------------------------------------

11. உடன் சயனிப்பவரை பொறுத்துதான் சயனத்தின் சுவாரசியம் உள்ளது. ஹி ஹி மியாவ் # எ கீ--------------------------


12. எத்தனை வருஷம் ஆனாலும் ராசாவுக்கு இன்னும் ரசிகர்கள் எண்ணிக்கை அப்படியே தான் இருக்கு, ஆனா ரோசாவுக்கு ஆர் கே செல்வமணி மட்டும்தான்
-----------------


13. டாக்டர் ரியாஸ் - எப்படி இருக்கீங்க?


 பீன்ஸ் -ஏன்? பார்த்தா எப்படிட்தெரியுது? நல்லா தான் இருக்கேன்? டா ரி - அதில்லை, ஆபரேஷன் முடிஞ்சும் இன்னும் எப்படி இருக்கீங்க?ன்னு கேட்டேன்


-------------------


14. டியர், என்னை பிடிச்சிருக்கா?ம், பிடிச்சிருக்கு, ஆனா பிடிக்க முடியலை,


 புரியலையே?

இவ்ளவ் குண்டா இருக்கியே? # காதல் கடலை 

15.சாதாரண மனிதன், நேசிக்கும்போது தூங்கமாட்டான்.சாதனை மனிதன், தூங்கும்போதும் நேசிப்பான்... # எ கீ----------------

16. எவனொருவன் அவனுக்கான ஆளைப்பற்றி மற்றவர்களிடம் சொல்ல விரும்பவில்லையோ,அவனே நல்ல காதலன் # எ கீ-----------------


17. வாங்குன கடனுக்கு கூட வட்டி கட்டிடலாம்... இந்தகுட்டிக்கு செல்ஃபோன் ரீ சார்ஜ்  ஏத்த முடியல.. முடியல.. ஒரு நாளைக்கு எத்தன தடவ ! # எ கீ----------------------


18. போன ஆட்சியில் திமுகவினர் ஆடாத ஆட்டம் ஆடினர் - விஜயகாந்த் # இல்லை, எப்பவும் போல் தான் ஆடினோம் - கலைஞர்

------------------


19.என்னிடம் இருப்பதில் மிக சிறந்தது உன் முத்தச்சுவடுகள், உன்னிடம் இருப்பதில் மிக சிறந்தது உன் வெட்க ரேகைகள்
-----------------------
 20. கொடுத்துக்கொடுத்துச்சிவந்த உதடுகள் உன்னுது, பெற்றுப்பெற்று பெருமிதம் அடைந்த கன்னங்கள் என்னுது------------------------------------

21. எவ்வளவு முயன்றாலும் பெண்களுக்கு ஆண்களிடம் கடுப்பு  இருப்பதை மறைக்க முடிவதில்லை  # எ கீ-------------


22. ரஜினி-கமலுடன் மீண்டும் நடிப்பேன்' - ஸ்ரீதேவி!!# நல்ல வேளை , நடிப்பேன்ன்னு சொன்னே, ஒரு நிமிஷம் நான் ஆடிட்டேன் - போனி கபூர்-----------------

23. அன்பே! நீ  உண்மை  பேசுகிறாய் என்றால் அது ஏதோ விவகாரமாகத்தான் இருக்கும் ! # எ கீ
---------------------------

1 comments:

”தளிர் சுரேஷ்” said...

கலக்கல்!

இன்று என் தளத்தில்
ஏன் என்ற கேள்வியும்! அதிசயத் தகவல்களும்
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_9.html
நூறாவது பாலோவரும்! கொன்றைவானத் தம்பிரானும்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_6325.html