Tuesday, November 01, 2016

வை கோ திமுக பக்கம் போவார் போல

நம்ம பொறந்தத நம்மளே கொண்டாடாட்டி வேற யாரு கொண்டாடுவா?ன்னு நினைக்கக்கூடாது.ஊர் கொண்டாடனும்.இந்த உலகம் கொண்டாடனும்


============2 யார் கிட்ட எப்டி பேசனும்னு தெரியாததாலேயே

நான் பொதுவா பொண்ணுங்களுக்கு லவ் லெட்டரை எழுதிக்கொடுத்துடறது


================

3 தீபாவளி போனஸ் பத்தி பேச டைமே இல்லாத மாதிரிஆபீஸ் ல மேனேஜரோ எம் டியோ சீன் போட்டா காலை 6 க்கே அவர் வீட்டுக்குப்போய்டனும். # ஐடியா அய்யாச்சாமி


===============

4 ஜானகிராமன்,தங்கமணி இதெல்லாம் பொதுப்பேரு.இரு பாலரும் வெச்சிருப்பாங்க.டகார்னு பாய்ஞ்சுபோய் வணக்கம் வெச்சு முறைவாசல் வைப்போர் கவனம்


=============

5 ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தை உள்ள வீட்டில் பாசப்பங்கீடு சண்டை வருவது சகஜம்.அதை சமாளிப்பதில் இருக்கு பெற்றோரின் சாமார்த்தியம்

=================

6 வை கோ திமுக பக்கம் போவார் போல.சன் டிவி செய்தி வாசிக்கும் பெண் கருப்பு சிவப்பு காம்போ சேலை கட்டி பச்சை ஜாக்கெட் போட்டிருக்கு


===============

7 என்னைய யாராச்சும் நல்ல வார்த்தையிலே திட்டுங்கனு கால் ஃபார் பண்றது, அ[ப்புறம் சைபர் க்ரைம் ல புகார் பண்றது#என்னம்மா இப்டி பண்றீங்ளேம்மா


==================

8 கேக்கறவன் கேனயனா இருந்தா ஜியோ சிம் செம ஸ்பீடு ன்னு சொல்வாங்களாம்


==================9 ஈரோடு ,திருப்பூர்,கோவை சங்கத்து ஆட்களே! கொடி,காஷ்மாரோFDFSடைம் ,தியேட்டர் பகிரவும்.பகிராவிட்டால் ஜோக் சொல்வேன்
=============10 சவுந்தர்யா ரஜினி


அமலாபால்
ரம்பா
மூவரின் இணை களும் சமாதானக்"கொடி"பறக்க விட்டும் யாரும் அந்த கொடியை கண்டுக்கலையாம்

===========

11 சிவகார்த்திகேயனுக்கு மவுசு பாலிவுட்டிலும் இருப்பதால்தான் தீபாவளி ரிலீசாகும் சிவாய ஹிந்திப்படத்துக்கு அப்டி அவர் பேர்லயே டைட்டில்னு கிளம்பலயா


============

12 பொண்ணு எதுனா பிளாக் பண்ணிட்டா நெட் தமிழன் இதான் சாக்குன்னு இன்னொரு பெண்ணை தூது விடறான்.கடைசில ரெண்டையும் கரெக்ட் பண்ணிடறான்

=============

13 பிரபல சினிமா விமர்சகருக்கு ஒரு தர்மசங்கடமான சூழல்.விஜய் ரசிகர் என்பதால் கொடி யை ஆதரிப்பாரா?சூர்யா வுக்காக காஷ்மோரா வையா?

============

14 கவுண்டர்கள்.அதிகமாக இருக்கும் கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலம் சூர்யா ,கார்த்தி படங்கள் வசூலில் மற்ற ஊர்களை பின்னுக்குத்தள்ளுவது கண்கூடு

=============

15 லீவ் எம் டி கொடுத்துட்டாரு.இந்த டேமேஜருக்கு அனுப்ப மனசே வர மாட்டேங்குது.அடேய் தகர டப்பாத்தலையா ;-) ஐ ஆம் வெய்ட்டிங்

===========

16 சில ரசிகர்ங்க கண்டபடி எதுனா சொல்லிட்டு "ஐ.நான் உன்னைக்கேவலமாத்திட்டிட்டேனே"ன்னு பெருமையா.வேற சொல்லிக்கறாங்க ;-))


================

17 பைரவா டீசர் பெரிய புரட்சியை ஏற்படுத்திடுச்சு.ஒரு பக்கம் விஜய் ரசிகர்கள் கொண்டாடிட்டு இருக்காங்க.இன்னொரு பக்கம் அஜித் ரசிகர்களும்=============18 ஏம்மா.இங்க எவ்ளோ பிரச்னை நடந்திட்டிருக்கு.பக் வீட் ஆன்ட்டி கிட்டே புடவை புராணம் பாடிட்டிருக்கீங்களே!
==============19 பாரீன் ட்வீட்டர்கள் அப்டேட்படி தீபாவளி ரிலீஸ் ரிசல்ட்


1 கொடி = பட்டாசு
2,காஷ்மோரா =அடாசு வெடியை

=============\

20 வீடியோ விமர்சனம் ஊத்திக்கிச்சு போல , ஆளாளுக்கு சர்ட் கலர் சூப்பர், கூலிங் க்ளாஸ் டாப்னு கமெண்ட் போட்டுட்டு இருக்காங்க ;-))


=================

0 comments: