Friday, November 18, 2016

என்னை யாரும் சைட் அடிக்கக்கூடாது.

1  முன்னாள் காதலரை திருமணத்திற்கு அழைப்பதன் உளவியல் என்ன?
உன்னால சாப்பிடத்தான் முடியலை.பந்தியையாவது வேடிக்கை பாத்துட்டுப்போ' னு க்ரூர எண்ணம்

===========

2 டாக்டர்.10 நாளுக்கு 10 பேதி மாத்திரை தவறாம சாப்பிட்டா.. வெய்ட் குறையுமா?யா.ஆனா பழைய உடல் ஆரோக்யம் திரும்ப 100 நாள் ஆகும்


============

3 டாக்டர்.பேலியா டயட் என்பது போலியா?ஆமா.விரதம் இருப்பதில் கொடூர விரதம்=============


4 டியர்.டெய்லி ஒரு காட்டன் சேலை னு 100 நாள்ல100 சேலை கட்டி FB ல அப்டேட்டனும்
நல்லவேளை பட்டுசேலை கேட்கலை.பிச்சைதான் எடுக்கனும்


===============

5 டியர்.அழகு என்கூடவே பிறந்தது
இல்லையே,2 வருசம் கழிச்சு உனக்குப்பின் பிறந்தவனு உன் தங்கை பத்தி உங்கப்பா சொன்னாரே?நீ ட்வின்சுங்கறே?


=============

6 கிருஷ்ணாயிலும் பாமாயிலும் ஒண்ணு சேர முடியுமா?நல்ல வேளை.ருக்மணி ஆயில்னு 1 இல்ல.


==============

7 டியர்.நமக்கு நல்ல காலம் பிறக்கப்போகுதுஅய்யய்யோ. மேரேஜ் க்கு முன்பேவா?


===============


8


கோபம் வந்தா அதிகபட்சம் "திட்டிடப்போறேன்"னு மட்டும்தான் திட்டுவேன்.


நானும்தான்.காதல் மூட் வந்தா கட்டிடப்போறேன்னு சொல்லாம கட்டுவேன்
==============
9 எனக்கு ஒரு டவுட்....


நிலாவிலே இன்னும் அந்த பாட்டி வடை சுட்டுட்டுதான் இருக்காங்களா?


ஆமா.மிஸ்.அதுவும் உங்களை மாதிரியே விஜய் ரசிகை போல

===========


10 டியர்.என் உள்ளங்கையை ரொம்ப நேரமா அழுத்திப்பிடிச்ட்டு இருக்கீங்களே எதுக்கு?லாங் பிரஸ் பண்ணா அப்டியே காப்பி ஆகிக்குமாமே?


===============

11 இன்னைக்கு பல நடிகைகளோட கணவர்கள் டென்ஷனோட இருக்காங்களே ஏன்?ஒரு மாஸ் அறிவிப்பு வரப்போகுதுனு டைவர்ஸ் ஸ்பெஷலிஸ்ட் ஹீரோ ட்வீட்டி இருக்காராம்

=============


12 டாக்டர்.Tea வச்சி குடிச்சா

மூளை வேல செய்யுமா?


டீ குடிச்சா அது மூளையின் நரம்புகளை செயற்கையா தூண்டும்.பிற்கால கெடுதல்============

13 டாக்டர். 5 நாட்களுக்குள் பேஷண்ட்டை சாதா வார்டுக்கு மாத்திடுவீங்களா?ஆமா.பில் கட்ன பின் மீண்டும் SPL வார்டு


============

14 டாக்டர்.என்னை 19214 பேரு திம்சுக்கட்டை னு கூப்பிடறாங்க.ஏம்மா இதெல்லாம் பெருமையா?உங்களை மட்டுமா கூப்பிடறாங்க?எல்லா பொண்ணுகளையும்


==============

15 கீதோபதேசத்தை பெண்கள் பாலோ பண்றாங்க. ஆம்பளைங்க பாலோ பண்றதில்ல.ஏன்?


கீதா வோ ராதாவோ நாங்க பாலோ பண்ண ரெடி.ஆனா


=====================


16 பாப்பா.உனக்கு சோறு சமைச்சுப்போடறது நான்.ஆனா அப்பா கிட்டே ஏன் பாசம்?


அப்பா ஹோட்டல்ல ருசி யா வாங்கித்தருவார்====================

17 ல,ள,ழ கர தமிழில் உனக்கு குழப்பம் வருமா?


நோ மிஸ்.குழலி ,சொழலி ,மிருதுளா ன்னு டெய்லி பல ஐ டி கடந்து போறோமில்ல?


====================

18 இந்தக்கைரேகை உங்களுது தானா?


யுவர் ஆனர்.ரேகை என்னுதுதான்.ஆனா நான் அதை வைக்கலை.====================

19 பொண்ணு 50,000 ரூ சம்பளத்தோட வேணும்னு எந்த மாப்ளையும் கேட்பதில்லையே ஏன்?


ஏன்னா எந்த ஆம்பளைக்கும் வேலைக்காரனா இருக்க விருப்பம் இராது=====================

20 என்னை யாரும் சைட் அடிக்கக்கூடாது.


OKமேடம்.நாங்க சைட் அடிச்சோம்.உண்மை தான்.அது உங்களுக்கு எப்டி தெரிஞ்சுது?


=======================

0 comments: