Wednesday, November 16, 2016

அப்போ கலைஞர் ,ராம்தாஸ் ,விஜய் மாத்திரம் அனுமதி?

ஏரியா கவுன்சிலர் பேரு தெரியாதவங்க அமெரிக்கா அரசியல் பேசலாமா?எதிர் வீட்டு பிகர் பேர் தெரியாதவன் ஏஞ்சலீனாஜூலி படம் பார்க்கக்கூடாதா?


===============

2 சார்.உங்க கவனம் இப்போ இலக்கியப்பக்கம் திரும்பிடுச்சே ஏன்?இத்தனை நாளா இலக்கியா பக்கம் இருந்தேன்.அன் லக்கி யா பீல்


=================

3 சார்.உங்க பட டைட்டிலை "பணத்தாலயே அடி"ன்னு ஏன் மாத்தீட்டீங்க?CASHMAARO (காஷ்மோரா)ன்னு வெச்சா வரிவிலக்கு கிடைக்காதாம்==================


4 முழு முதல் கடவுள் யார்


கருப்பண்ண சாமி

எப்டி?
அந்த சாமிக்குதான் தமிழன் புல் பாட்டில் சாராயம் படையல் போடறான்=================

5 டீச்சர் ! யூ வை ஏ வால் வகுத்தால் விடை என்ன வரும்?எனக்குக்கோபம்தான் வரும்.என்ன உளர்றே?

சென்சார் ல U/A னு போட்டிருக்கே?================

6 என் வீட்டுக்கு முதலில் விருந்தினராக வருபவருக்கு ஒரு பரிசு தருவோம்மேடம்.டெய்லி காலைல முதல்ல வந்துடறேன்.சோறும்,பரிசும் தரவும்=============

7 தமிழ் மிஸ் தன்யா =வெண்டைக்காய் ஒருமையா?பன்மையா?பன்மை

எப்டி?
லேடீஸ் பிங்கர் ல லேடீஸ் பன்மை ஆச்சே?


=============
8 ஆதி காலத்தில் இருந்தே நான் விஜய் ரசிகன் தான்ஓஹோ.நாளைய தீர்ப்பு ரிலீசில் இருந்தேவா?

நோ."ஆதி"ரிலீஸ் ஆன காலத்தில் இருந்தே


===============

9 இன்ட்டர்வ்யூ வில்
எடிட்டர் போஸ்ட்க்கு அப்ளை பண்ணி இருக்கீங்க.முன் அனுபவம் இருக்கா?
எந்த படைப்பையும் 140 க்குள் சுருக்கி வரையும் திறன் ட்விட்டர்ல இருந்ததால

============

10 டியர்.உங்க விமர்சனப்பார்வைல எனக்கு எவ்ளோ மார்க் போடுவீங்க?நீ ஒரு அக்"மார்க்" பிகர் ஆச்சே?உனக்கு எதுக்கு மார்க்?


================

11 மிஸ்! நீங்க ஒரு டென்மார்க் பிகர்


யோவ்.நான் 1 ம் டென்மார்க்கோ பாரீனோ கிடையாது.பெங்களூர்
ஐ மீன் ஜஸ்ட் 10 / 100 மார்க் பிகர்=============

12 அந்தப்பொண்ணுக்கு திரும்பத்திரும்ப டெய்லி மார்க் போட்டுட்டே இருக்கீங்களே ஏன்?ஏன்னா அது ஒரு ரி"மார்க்"கபிள் பிகர் ஆச்சே?!================

13 நடிகை=திரை உலக மார்க்கண்டேயினி னு பேர் வாங்கனும்மிஸ்.சிம்ப்பிள்.உங்களுக்கு உத்தேசமா ஒரு மார்க் போடறோம்.அதை டெய்லி பாருங்க===================

14 சார்.கலா ரசனையே இல்லாதவர்னு உங்களைப்பத்தி சொல்றாங்களே.?U R ராங்.கலா,மாலா,நீலா, எல் "லா" பிகரையும் ரசிப்பேனே?==============

15 மிஸ்.143,


Y?

ஏன்னா U R NOT 1011 :1

புரில
பத்தோட பதினொண்ணு அத்தோட நீயும் ஒண்ணு டைப் பிகர் .அல்ல.அதுக்கும் மேல.===============

16 வாழ்ந்தாலும் அம்மன்.தாழ்ந்தாலும் அம்மன்புரில

எத்தனை நாளைக்குத்தான் வாழ்ந்தாலும் "ஏசு"ம் தாழ்ந்தாலும் "ஏசு"ம் சொல்றது?==============

17 மாரியம்மன் கோவில்ல டெய்லி கம்மங்கூழ் ஊத்தறாங்களாம்அப்போ கூழ் க்ளைமேட் னு சொல்லு==============
18 டியர்.நீங்க பொண்ணுங்க கூடப்பேசறது எனக்குப்பிடிக்கல.


அப்டியா?அப்போ உன் கிட்டே கூட இனி பேசக்கூடாதா?

=================

19 டாக்டர்.பேஷண்ட்டை பார்க்கனும்


சாரி.டாக்டர்கள் மட்டும் தான் பார்க்க அனுமதி

அப்போ கலைஞர் ,ராம்தாஸ் ,விஜய் மாத்திரம் அனுமதி?


==================

20 டியர்.விரல் படும் என் மடிக்கணினி யில் உன் பெயர் மட்டும் அழிந்துள்ளது ,. ஏன் தெரியுமா ?


விதி படத்துலயே இந்த டயலாக் வந்துடுச்சே?

==============

0 comments: