Wednesday, November 09, 2016

சொழலி ,குழலி எப்டி வித்யாசம் கண்டுபிடிக்க?

உனக்குத்தெரிந்த எல்லா தொழில் நுணுக்கங்களையும் யாருக்கும் முழுமையாய் கற்றுக்கொடுத்துவிடாதே! இதுவும் ஒரு தொழில் நுணுக்கமே


==============2 நெட் தமிழன் ராம்தாஸ் மாதிரி திமுக, அதிமுக-னு மாறி மாறி கூட்டணி வைப்பது போல் ட்விட்டர், ஃபேஸ்புக்னு மாறிமாறி ஸ்டேட்டஸ் போட்டுட்டே இருக்கான்============3 நம்ம ட்வீட்டுக்கு எதிர் ட்வீட்டா போட்டுட்டு இருக்கானேன்னு யாரும் கோவிச்சுக்காதீங்க, உங்க அளவுக்கு என்னால சொந்தமா யோசிக்க முடியல.அதான்=================4 கேம்ஸ் டீச்சர் ஜம்ப்-னு சொன்னபோது டீச்சர் ஜம்பு படத்தை இப்போ ஏன் நினைவுபடுத்தறீங்கனு கேட்டவங்க பூரா நம்ம பய்லுகதேன்
==================
வர வர ட்விட்டர்ல ,FB ல தினத்தந்தி குடும்ப மலர் டைப் கவிஞர்கள் பெருகிட்டாங்க.டெய்லி 10கவிதை தேத்திடறாங்க
==================6 திமிர் ரசிக்கப்பட வேண்டுமெனில் ஆணுக்கு தகுதியும், பெண்ணுக்கு அழகும் இருக்க வேண்டும்


யாருமே திமிரை ரசிக்க மாட்டாங்க,ரசிப்பது போல் நடிப்பாங்க

===============

7 டார்லிங்,செல்லம், dear-னு பொண்ணுங்களைஎதுக்காக ஆம்பளைங்க கூப்பிடறாங்க?
பொண்ணுங்களுக்கு 1000 கவலை, இதான் சாக்குன்னு ஆண்கள் விரிக்கறாங்க வலை


====================

8 சாப்பாட்டு ராமன் என்பதன் பெண்பால் பெயர் சாப்பாட்டு சீதை அல்லது சாப்பாட்டு ராமி, அதன் மாடர்ன் அப்டேட்டட் வெர்ஷன் தான் உணவுக்காதலி==============9 கேரளா வரலாற்றிலேயே முதல் முறையாக 100 கோடி வசூல் செய்த புலிமுருகன் டீம் க்கு வாழ்த்து.============10 அன்பே இக்கரையில் நான் அக்கரையில் நீ

உதவாக்கரையாய் உன் அம்மா அப்பா


==================

11 ஒரு ஹை க்ளாஸ் மாடர்ன் பொண்ணு FB ல தன் அபிமான இளம் ஹீரோ க்கு இச் இச் ஐ லவ் யூ சோ மச் டா.குட் நைட் ப்ரோ னு போட்டிருக்கு.


=================

12 சரக்கே இல்ல, எதுவும் தோணலைன்னு கவலையோட இருந்த ஃபேஸ்புக் போராளிகள் எல்லாம் மள மளனு 500 ரூ 1000 ரூ நோட்டு   தடை பற்றி  கருத்து சொல்ல ஆரம்பிச்சிருப்பாங்களே?


================


13 நம் கவலைகள் நம் மனதுக்கு பிடித்தவர்க்கு தெரியாமல் பார்த்துக்கொள்வது நலம்.கவலைப்படாமல் அவரை வைத்திருப்பதே காதலில் வரம்

============

14 நான் பாலோ பண்ண எல்லா பொண்ணுங்களுக்கும் DM அனுப்பும் சட்டம்பி கிடையாது ,தேவைப்பட்டா பாலோ பண்ணாத பொண்ணுக்கும் DM அனுப்பும் கவிதைகாதலன்டா


================

15 இப்போதான் கண்டுபிடிச்சேன்.மோடி க்கும் ,தனுஷ்க்கும் ஒரு ஒற்றுமை/ராசி இருக்கு

================

16 கவுதமி மோடியை சந்திச்ட்டு வந்த பின் தான் கமலைப்பிரிஞ்சுட்டார்னு சம்பந்தமே இல்லாம ஜோசியம் சொல்ல யாரும் இன்னும் கிளம்பலையா?


=================

17 எஸ் ஜெ சூர்யாவோட நிலா வும் சரி ,வானில் உள்ள நிலாவும் சரி கிட்டக்கா போய் பார்த்தா அழகா தெரியாது


================

18 சொழலி ,குழலி எப்டி வித்யாசம் கண்டுபிடிக்க?குழப்பமா இருக்கே?

ஒரே ஒரு கண் மட்டும் காட்னாலும் சொந்த டிபி வெச்சிருந்தா அது குழலி


===============

19 எப்போதும் வெற்றியாளர்கள் புடை சூழ இருங்கள்.உங்களுக்கும் அந்த உத்வேகம் ஒட்டிக்கொள்ளும்.வெட்டியாளர்களை தவிர்க்கவும்

==============


20 வெட்டியாளர்களை தவிர்க்கவும்னு ஒரு பேச்சுக்கு சொன்னேன்.ஆளாளுக்கு UNFOLLOW பண்ண ஆரம்பிச்ட்டாங்க


============

0 comments: