Monday, November 21, 2016

த்ரிஷாவை விட நயன்தாராதான் நல்லவர்னு எப்டி சொல்றே?

1  டாக்டர்.எனக்கு வந்திருப்பது மர்மக்காய்ச்சல் னு எப்டி சொல்றீங்க?என்ன காய்ச்சல்னு எங்களால கண்டுபிடிக்க முடியலைன்னா அப்டிதான் சொல்வம்============

2 இருக்கிற இடம் தெரியாம இருந்திட்டு போய்டனும்மிஸ்.அப்போ நீங்க லொக்கேசன் ஆப்சன்ல ஹைடு ஓக்கே கொடுங்க


============

3 நான் ஆன்லைன் வந்ததும் அவன் ஆஃப்லைன் போயிட்டான்.. என்ன காரணமா இருக்கும் ?2 பேரும் வேற வேற லைனா இருக்கும் மேடம்=================

4 டியர்.நான் ஆன்லைன் வந்ததும் நீங்க ஆஃப்லைன் போயிட்டீங்களே.அது ஏன்?ஏன்னா நான் உன் பெட்டர் ஆf இல்லையா.அதான் ஆf லைன்================

5 லோன் கொடுத்தவன் வாசல்ல வந்து நிற்கறான்ட்யூ கட்னீங்களா?இல்லையா?
லீவ் மீ அ"லோன்" னு சொல்லி எஸ் ஆகிட்டேன்=================

6 டாக்டர். சுடு தண்ணிய சரக்குல கலந்து அடிச்சா கிட்னிக்கு எதுனா பிராப்ளம் வருமா ?ச்சே ச்சே. சிறுகுடல் ,பெரு குடல் மட்டும் தான் கெட்டுப்போகும்


==============


7 டாக்டர்.ஒரு தலை காதல் பண்ணா எடை குறையுமா?ம்ஹூம். தாடி ஷேவிங் பண்ற செலவு குறையும்.சேவ் ஆகும்=================


8 அரசு மருத்துவர் நேரடியாக பேசி கைநாட்டு பெற்றதாக அறிவித்த பின்னரும், அதை பிரச்னை ஆக்குவது அழகா?வீடியோ ஆதாரம் இருக்கா?


===============


9 மிஸ், உங்க வீட்டு அட்ரஸ் சொல்லுங்கஎதுக்கு?நான் ஏன் தரனும்?
தயவு செய்து போட்டோ, ஃபோன் நம்பர் மட்டும் கேட்காதீங்கனு பயோ ல இருக்கே?===============

10 சார்.ரெமோ 75கோடி வசூலாமே.நம்பறீங்களா?


சி கா அடுத்த இளைய தளபதி ன்னு சொன்னாங்களே,அதை வேணா இதை வெச்சு நம்பறேன்

=============

11 பொண்ணுங்களால தன் காதலனுக்காக தாஜ்மஹால் கட்ட முடியாது.ஏன்?


ஏன்னா அவங்களால காதலனையே கட்ட முடில


♦==============

12 திருச்சி பூரா மஞ்சகலர் லைட்டா எரியுது ஏன்?


மஞ்சள் மாநகரம் ஈரோட்டுக்கு போட்டியா வர ஆசைப்படறாங்களோ என்னவோ?===================

13 மிஸ்.நீங்க எதுக்கு 100 ஜாக்கெட் டே ன்னு டெய்லி ஒரு ஜாக் போட்டு அப்டேட்டிங்?


100 சேலை டே னு அப்டேட்டறாங்க.இது கூடாதா?====================
14 ஹீரோயின் யோகா ,மூச்சுப்பயிற்சி செய்யும் சீனை சென்சார் ல விடலையா?ஏன்?


"பிரா"ண யாமம் கிளாமராம்.ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆபீசர் போல===================

15 தலைவரே.பகுத்தறிவுப்பாசறையான நீங்க " கடவுள் இருக்கான் குமாரு" ரைட்ஸ் மட்டும் வாங்கிட்டீங்களே?


இந்து கடவுள் இருக்கான் குமாரு னு இல்லையே?==============

16 கொடி இல்லைன்னா காஷ்மோரா


புரில
த்ரிஷா இல்லைன்னா நயன் தாரா


===============

17 உன் எதிர் காலத்தை எப்பவாவது எண்ணிப்பார்த்தாயா?


தேவை இல்லை ,அபிமான ஹீரோ டீசர் யூ ட்யூப் ல எவ்ளோ ஹிட்ஸ்னு டெய்லி எண்ணிப்பார்ப்பேன்=================

18 த்ரிஷாவை விட நயன்தாராதான் நல்லவர்னு எப்டி சொல்றே?


காஷ்மோரா ஹீரோவை நயன் நெஞ்சுல குத்திக்கொல்லுது.கொடி ஹீரோவை முதுகில் குத்தி த்ரிஷா கொல்லுது


==============

19 தீபாவளி ரிலீஸ் படங்கள் நமக்கு சொல்லும் நீதி என்ன?


ஆண்களோட அழிவு அவங்க ஆசைப்பட்ட பெண் /காதலி மூலமாத்தான்


=============

20 சார்.நீங்க காஷ்மீர் பார்டர்ல துப்பாக்கியோட நிக்கறீங்க.யாரை சுடுவீங்க?


2 தரப்புக்கும் இடையே போர் நடப்பதை வீடியோ எடுக்கறவன==============

0 comments: