Wednesday, November 02, 2016

உத்தம வில்லனும் ,கவுதம புத்தரும்

1  சினேகா போட்டிருக்கும் மெரூன் கலர் ஜாக்கெட்க்கு மேட்ச்சா பிரசன்னா மெரூன் கலர் பேண்ட் போட்டிருக்காரு.இந்தடெக்னிக் எல்லாம் எப்டிகத்துக்கறாக?===========2 பொண்ணுங்க மனசு திடீர் திடீர் னு மாறிடும்.அதனால சொந்த DP அவங்க வைக்கும்போதே அதை சேமிச்சு வைச்சுக்கனும்.டக் டக் னு மாத்திடுவாங்க============3 சார்.முகம் பார்த்தா


அகம் பார்த்தா ?எப்டி பெண்ணை சைட் அடிக்கனும்?
எடுப்பா எது தெரிதோ அதைப்பார்த்து.உதா கண்===========

4 உன் வீட்டில் இருக்கும் தீப விளக்குதான் உன் வாழ்வின் ஒளிவிளக்கு.அதீத வெளிச்சத்துக்கு ஆசைப்பட்டு தெருவிளக்கை நாடிச்செல்லாதே!


==============

5 அன்பே! உன் அன்பை ,நிராகரிப்பை கூட்டிக்கழித்துப்பார்த்தேன்.எனக்கு கணக்கும் வர்லை,கணக்கு பண்ணவும்தெர்லை என்பது தெரிய வந்தது


===============


6 நீண்ட நாள் கழித்து உன்னை சந்தித்தேன், பல சுற்று பெருத்திருக்கிறாய். இதுவே இறுதிச்சுற்று என தீர்மானித்து டயட்டில் இருப்பாயா?


==========

7 அழகன் னு ஒரு IDகூட இல்லை.ஆனா அழகின்னு 13ID இருக்கு - ஆண் அடக்கமானவன் ,தற்பெருமை கொள்ளாதவன்.அட்டென்சன் சீக்கிங் இல்லாதWON

============

8 என்ன வேண்டும்? என நீ கேட்கையில் நீ தான் வேணும் என சொல்லத்தோணுது
நல்ல வேளை.ஹோட்டல் கூட்டிட்டுப்போகல.சர்வர் கூட்டிட்டு போய் இருப்பான்


================

9 சுவராஸ்யமான போர் என்பது உன்னிடம் பிரம்மாஸ்திரம் இருப்பது எதிரிக்கு தெரிந்திருக்கனும்.எப்போது அதை உபயோகப்படுத்துவாய் என்பது தெரியக்கூடாது


================

10 புதுசா ஜாயின் பண்ணவரை டேமேஜர் என் கிட்டே ஒப்படைச்சு "தொழில் நுணுக்கம் கத்துக்குடு"ன்னாரு.FB A/C ஓப்பன் பண்ணிக்குடுத்துட்டேன்

==============

11இன்று உலக சிக்கன தினம்.ரொம்ப சிக்கனமாக சிக் என உடை உடுத்தும் ஹை கிளாஸ் மாடர்ன் பிகர்களை வரவேற்போம்


================

12 நான் ஒரு புள்ளி ,கமா வெச்சாக்கூட அதை RT பண்றாரு.அப்போ அவர் ரசனை மிக்கவர் தானே?


எப்டியோ உங்களை வெச்சு கோலம் போட TRY பண்றாரு===============


13 மப்பில் இருப்பவர் (குடிகாரர்)

மூப்பில் இருப்பவர் (பெரியவர்)
உளறல்களை எப்போதும் பொருட்படுத்தக்கூடாது.பாவம்================
14 கிரவுண்ட் ல வாக்கிங் போறேன் கற போர்வை ல 4 பேரு தம் அடிச்சு காற்றை மாசுபடுத்திட்டு இருக்கானுக.பைக் காத்தை பிடுங்கி விட்டாச்.================15 குடிகாரனும் ,தம் அடிப்பவனும் இந்த சமூகத்துக்கே விரோதிகள்.நம்மால முடிஞ்ச அளவு எதுனா கெடுதல் செய்யனும் அவனுங்களுக்கு
==============16 வாணியோ , சரிகாவோ பிரிவுக்குப்பின் புதிய இணை தேடிச்செல்லவில்லை,டைரி மாத்துவது போல் அடிக்கடி ஜோடி யார் மாத்தறாங்களோ அவங்க  மேல தான் தப்பு
===================
17 கமல்

யுவன் ஷங்கர்ராஜா
ராதிகா
3பேருக்கும் ஒரு ஒற்றுமை.3,பேருமே நல்ல திறமைசாலிகள்

===============

18 உலகமே வியந்து போற்றும் பன்முகத்திறமை கொண்டவர் ஆயினும் உள்ளம் கவர்ந்த உயிரை நிர்க்கதியில் விட்டுவிட்டால் சாலச்சிறந்தவர் ஆகி என்ன பயன்?


=================

19 டி ஆர் -உஷா
கே பாக்ய ராஜ் -பூர்ணிமா
ரஜினி-லதா அஜித் -ஷாலினி
கோடம்பாக்கத்தின் அழகிய இணை பிரியா காதல் தம்பதிகள்
சூர்யா-ஜோதிகா

===============

20 உத்தம வில்லனைப்பிரிந்தும்
விஸ்வரூபம் எடுத்து நிற்கிறார் கவுதமி என காலம் சொல்லும்


=================

0 comments: