Sunday, October 06, 2013

மிஸ்கின் ரசிகையா இருக்கும் நடிகையை ஹீரோயினா போட்டா ஆபத்தா , ஏன் ?

ஆ !என் ஸ்கார்ஃப்.,.பிளிஸ் கிழிஞ்சிட போகுது!!
1 மிஸ்! நீங்க ஏன் ஆஃபிஸ் ல ஆக்டிவா இல்லை?டேய் , நாயே ஆக்டிவாவை வித்துட்டு ஸ்கூட்டி வாங்கி 7 மாசம் ஆச்சு======================


2  சிஷ்யா! மனிதனின் ஆரம்பம் , முடிவு இரண்டும் ஒரே மாதிரி இருக்காது .தெரியும் குருவே ! ஆரம்பம்னாலே த்ரில்லிங்க் தான்========================


 3 அத்தான்.எனக்கு எப்பவாவது துரோகம் பண்ணி இருக்கீங்களா? ச்சே ச்சே நீ பக்கத்துல இருக்கும் வரை கிடையாது


=======================


4 டி வி ஷோ நடக்கும்போது திடீர்னு வந்து கண்டபடி வார்த்தை பேசறீங்களே ஏன் ?


 ஒரு வார்த்தை ஒரு லட்சம் னாங்க.10 வார்த்தைக்கு 10 லட்சம் குடுங்க


======================

5 சார்.உங்க பேங்க்ல வேகன்சி ஏதாவது இருக்கா?ஸ்டோர் ரூம் தான் காலியா இருக்கு மிஸ்.தங்கிக்கறீங்களா?


=====================


Photo: GOD MNG ... NATPE ... !!!

I LOVE MY SELF ... !!!6  மேடம், இந்தப்படத்துல நீங்க நல்லா கவர்ச்சி காட்டனும் .சாரி சார், நான் மிஸ்கின் ரசிகை , என் காலை மட்டும் தான் காட்டுவேன்=======================7  எல்லாத்தையும் துறக்கனும்னு சொல்லிட்டு டெய்லி ஷேவிங் பண்ணி நீட்டா இருந்திருக்கீங்க.ஏன்?புத்தர் - முடியையும் துறக்கனுமே?


=========================


8  டியர்.5 வருட பழக்கத்தில் உங்களுக்கு என் கிட்டே பிடிக்காத அம்சம் என்ன?உன்னை வருட விட்டதே இல்லையே அதான்


========================


9  டியர்.பஸ்ல என் கூட வரும்போது என் உள்ளங்கையை அமுக்கிட்டே வர்றீங்களே ஏன்?
நம்ம காதல்ல அழுத்தம் இல்லைனு யாரும் சொல்லிடக்கூடாதே?======================


10  மேடம்.நீங்க இதுவரை எத்தனை பேரை அவமானப்படுத்தி இருக்கீங்க?
 யார் யாருக்கெல்லாம் கூட்டம் சேருதோ அவங்களை எல்லாம்


====================Photo: Gud evng frnds11  ஜட்ஜ் - வெளியூர்த்திருடனான உன்னால எப்படி சென்னைல 45 வீடுகள் ல திருட முடிஞ்சுது?வீடு போட்டோ ஆப் த டேனு ஒருத்தரு டெய்லி அப்டேட்டிங்


===================


12  போயும் போயும் இதற்குத்தானா ஆசைப்பட்டாய் சிஷ்யா?
 நாம எதுக்குத்தான் ஆசைப்படலை குருவே! லட்டு பிகர் ,அட்டு பிகர் பேதம் தவிர்ப்போம்


======================


13 வெறும் வயித்துல 4 இட்லி சாப்பிடனும். டாக்டர்.முதல் இட்லியோட முதல் விள்ளல் உள்ளே போனதும் வெறும் வயிறு எப்டி வெறும் வயிறா இருக்கும்? ்\


=====================


14 அத்தான்.இன்னைக்கு சீக்கிரமா எந்திரிச்சுட்டேன்.என்ன பண்ண?எப்டியும் சமையல் நான் தான் பண்ணனும்.நீ என்ன பண்ணா எனக்கென்ன?


=======================15  ஜட்ஜ் - நீ ரேப் பண்ணலைன்னு அடிச்சு சொல்றியே.ஏதாவது ஆதாரம் இருக்கா? கைதி - யுவர் ஆனர்.ஆல்ரெடி கைவசம் ஆறு தாரம் இருக்கு.


=========================
Photo: ANBU ... !!!16  சார்.உங்க புக் ஒரே வருசத்துல 11 பதிப்பாமே.எத்தனை புக் வித்துது? 11 புக்.ஹி ஹி


=====================


17   கொலையை செஞ்சது நிச்சயம் ஒரு விஜய் ரசுகர்தான்னு எப்படி சொல்றீங்க?இந்தக்கொலையை உங்களுக்கு வழங்குபவர் னு ஏதோ சைன் பண்ணி இருக்காரே?


=========================


18  மேரேஜ்க்கு பொண்ணுக்கு என்ன போடுவீங்க? பிரபல ட்வீட்டர் - மாப்ள வீட்டை வாழ்த்தி ஒரு ட்வீட் லாங்கர் போடறோம்=====================


19  ராகுல் - வாட் நான்சென்ஸ் யூ ஆர் டாக்கிங்?மன்மோகன் - இதுக்குத்தாங்க நான் வாயத்தொறக்கறதே இல்ல======================


20  அப்புறம் மேடம்.உங்க ஊர்ல மழை எல்லாம் எப்படி ? வழக்கம் போலத்தான்.மேலே இருந்து கீழே=======================


21  இன்ஸ்பெக்டர்.ஜி மெயில் ல சைன் அவுட் பட்டன் காணோம் .சைபர் க்ரைம் போலீஸ் கிட்டே கொடுக்க வேண்டிய புகார் இது இல்ல தம்பி.=======================


Photo: Good morning friends ....
Pls listen here ...
Pls makes be happy forever after then listening .....

0 comments: