Monday, October 07, 2013

விஜய்-ன் அடுத்த ரீ மேக் -அத்தையின் வீடு எங்கே இருக்கு ?

இனிய காலை வணக்கம் நண்பர்களே...
1. ராகுல்காந்தியை விரும்பவில்லை-மல்லிகா ஷெராவத்# பாவம்மா அவரு கை விட்றாதே================


2  ராகுல்காந்தியை விரும்பவில்லை-மல்லிகா ஷெராவத்# அட போம்மா, நான் யாரையுமே விரும்பலை -ராகுல்
====================


3 ரஜினி அல்லது விஜய் நடித்திருக்க வேண்டிய படம் 'முதல்வன்'-  கே.வி.ஆனந்த்.# ரஜினி நடிச்சிருந்தா ஜெ சி எம்மா இப்போ வந்திருக்க முடியாது


====================
4 Attarintiki Daaredhi' (அத்தை யைத்தேடி  - அத்தையின்  வீடு எங்கே  இருக்கு ? ) தமிழ் ரீமேக்கில் நடிக்க விஜய் திட்டம் - செய்தி # தமிழ் டைட்டில் என் அத்தை என் உரிமை?


-======================


5  மீண்டும் பிரச்னை செய்தால் நாட்டைவிட்டு வெளியேறுவது உறுதி - கமல்   # மீண்டும் மீண்டும் இதையே  சொல்லிட்டு இருந்தா போர் அடிப்பது  உறுதி====================MaThi Sutha's photo.


6  ஆட்சியில் இல்லாத போதும்  மக்களுக்கு சேவை செய்ய முடியும். -ராகுல்  #  என்ன தான் கூட்டணில  இருந்தாலும் கலைஞர் சொன்னத காப்பி அடிக்கக்கூடாது


=====================


7  வேட்பாளரை நிராகரிக்கும் வசதி: 5 மாநில தேர்தலில் 'நோட்டா' பட்டன் அறிமுகம் #  இது அரசியல்வாதிகளுக்கு காயம் தரப்போகும்  தோட்டா பட்டன்===================


8  பயணிகள் ரயில் கட்டணத்தை மத்திய அரசு  திரும்ப பெற வேண்டும் - ஜெ #  நாங்க  ஒரு தடவை ஏத்திட்டா நாங்களே நினைச்சாலும் இறக்க முடியாது -ம அ=================


9 அக்காள் - தங்கை கற்பழிப்பு  ஆசாராம் - மகன் மீது மேலும் வழக்கு  #  அப்பாவும் , பின்னே நானும் -னு முறை வெச்சு ரேப் பண்ணி இருக்கானுக


===================


10 ஏற்காடு இடைத்தேர்தல் தி.மு.க., போட்டி -  கலைஞர்  # மஞ்சள் துண்டில்  முக்காடுதான் தலைவரே!
=======================


துணிந்தவர் தோற்றதில்லை
தயங்கியவர் வென்றதில்லை.....


11. சிவாஜி பிறந்த நாளைக் கொண்டாடாத நடிகர் சங்கம்.. சிவாஜி பேரவை கண்டனம்   # சாரி , சிவாஜி த பாஸ் பிறந்த நாள் 12 /12  தானேன்னு அசால்ட்!===================


12 மோடி பிரதமரானால் இந்திய கவுரவம் 100 மடங்கு உயரும்: தமிழருவி மணியன் சிறப்பு பேட்டி #  கவுரமா? கலவரமா?


======================
13 700 கோடியில் உருவாகிறது பேஸ்புக் டவுன்!!! # அப்படியே  ஃபேஸ்புக் வில்லேஜ்ம் ஓப்பன் பண்ணுங்க


======================
14  ஆந்திரத்தைப் பிரிப்பதை எதிர்த்து சந்திரபாபு நாயுடு டெல்லியில் திங்கள்கிழமை  உண்ணாவிரதம் #  “திங்க”க்கிழமை திங்காத கிழமை ஆகப்போகுதா?


=========================


15  டில்லியில் மீண்டும் காங்., ஆட்சி: கருத்து கணிப்பில் தகவல்   # பஸ்   ரேப் மேட்டரை மக்கள் மறந்துட்டாங்களோ ?


===================


கூடிய சீக்கிரமே இது எல்லார் கல்யாணத்துலேயும் நடக்கும்..!
புதுசா கட்டிகிட்ட ஜோடி நாங்க  புதிய திருமண முறை


16 ஒரே பாடலில் 400 உடை மாற்றிய ரணம் ஹீரோயின் பூனம் கவுர் # சாதா ரணம்னு ஒதுக்கிட முடியாது பூனம் கவுர் சிக்கிரம் அவுர்னு விரட்டி இருப்பாங்க


================


17 கெட்டப்பை மாற்றும்வித்யா பாலன் # டி ஆர் மாதிரி தாடி மீசையோட வருவாரோ? அய்யய்யோ===================18 டில்லியில் மீண்டும் காங்., ஆட்சி: கருத்து கணிப்பில் தகவல் # பஸ் ரேப் மேட்டரை மக்கள் மறந்துட்டாங்களோ ?=====================19 ஏற்காடு தேர்தலில் போட்டி குறித்து மேலிடத்தில் கேட்டு சொல்றோம் - ஞானதேசிகன்  # மேலிடம் என்பது சாக்காடு, நீங்களே சொல்ல என்ன நோக்காடு?=======================20 தமிழக கவர்னர் ரோசய்யாவை,  விஜயகாந்த் கவர்னர் இல்லத்தில் சந்தித்து பேசினார்.##  ஆட்சியைக்கலைக்கனுமா? உங்க கட்சியை கலைக்கனுமா?- கவர்னர்=======================Photo

2 comments:

R. Jagannathan said...

That wedding photo is superb! Can you advise a link to that photo o I can share it with my contacts? - R. J.

குமார் வீரராகவன் said...

@R. Jagannathan

https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-frc3/p240x240/1377614_557136154357519_1322581850_n.jpg