Friday, October 25, 2013

குட்கா முகேஷ் கேரக்டரில் வருபவர் மும்பையில் உயிருடன் உள்ளார்

1.சரவணன் என்கிற சூர்யா: தலைப்பை மாற்ற சூர்யா தரப்பு புகார்.. இயக்குநர் மறுப்பு!# எஸ் ஜே சூர்யா வை மனசுல வெச்சு ன்னு அடிச்சு விடுங்க======================


2 கூடங்குளம் அணு உலையில் மின்உற்பத்தியா? பொய் என்கிறார் உதயகுமார் # ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்தாதான் நம்புவார் போல====================


3 அஜித் கவுதம் மேணன் இணைந்தால் டைட்டில் = WIN ணைத்தாண்டி நடப்பாயா?======================


4 ஹன்சிகாவை மறுத்து லட்சுமி மேனனுக்கு பிடிவாதம் பிடிக்கும் விஷால் | # சிம்பு கூட எதுக்கு வம்பு? னுதான்=======================


5 இன்னும் நிறைய அணு உலைகளை அமைப்போம்-நாராயணசாமி # 2014 ல உங்க கூட்டத்துக்கே உலை தாண்டி ;-)========================


6 நடிக்க வந்துட்டு தொப்புள காட்ட மாட்டேன், தொடையை காட்ட மாட்டேங்கிறதா: ?-நடிகை நயன் தாரா விளாசல்"# உங்க தாராளகுணம் யாருக்கு வரும்?=======================


7 சென்னையில் இன்றுமுதல் மினி பஸ்' முதல்வர் ஜெயலலிதா .# மினி மினி ஹேப்பி ரிட்டர்ன்ஸ் ஆப் த டே மேடம்================


8 கேரளாவில் ச.ம.க. உதயம். அடுத்த தேர்தலில் அங்கு போட்டி- சரத்குமார் # உள்ளூர்லயே பொண்ணு கிடைக்காதவன் வெளியூர் பிகருக்கு ரூட் விட்டானாம்========================


9 வடிவேலுவின் புதிய படம் ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன்'# டைட்டில் ல இத்தனை ஜெ (J) இருப்பது தற்செயலா?திட்டமிட்ட சமாதானக்கொடியா?
=======================


10 ஏற்காடு இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளராக பி.சரோஜா-ஜெயலலிதா அறிவிப்பு" # சென்னை 28 பட பாட்டு லைனை எவனாவது பாடுனா லாக்கப் தான்
==========================


11 இரட்டை இலை சின்னத்தோடு வருகிறது சென்னை புறநகருக்கு இன்று முதல் 50 மினி பஸ்# இதுக்கு அம்மா என்ன விளக்கம் தரப்போறாங்களோ?வி ஆர் வெயிட்டிங்==========================


12 ஜட்ஜ் - மினி பஸ் ல எதுக்கு இரட்டை இலை ? ஜெ - அது சைடு மிரர்.மாடர்ன் மாடல் .யுவர் ஆனர்======================


13 இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்கள் கையில்தான் உள்ளது: கவர்னர் ரோசைய்யா.# ஆனா 50 வருசமா கிழ போல்ட்டுங்க கைல தான் இருக்கு
========================


14 விஜய் உடன் இப்போ ஜோடி சேர்ந்திருப்பதால் காஜில்லா அகர்வால்==================15 குளிர்பான விற்பனையை கண்காணிக்கனும்-. சுப்ரீம் கோர்ட்.# பாட்டில்ல விஜய் போட்டோ ஒட்டி "ஜில்"லா இருக்கு நல்லா இருக்கு னு ஏமாத்திட்டாங்களா?======================


16 ரயில் கட்டணத்தை விட பேருந்து கட்டணம் குறைவுதான் -நாஞ்சில்சம்பத்# அண்ணே! புல் டீட்டெயில் தெரியாம புல்டோசர் வீல் ல கால் வைக்காதீங்க=========================


17 குட்கா முகேஷ் கேரக்டரில் வருபவர் மும்பையில் உயிருடன் உள்ளார் - செய்தி #நம்மாளுங்க உடனே குட்கா வால எந்த பாதிப்பும் இல்லைம்பாங்களே ?==============================


18  அரசு பள்ளிகளை மூடுவது காலை வெட்டுவதற்கு சமம்: ராமதாஸ் குற்றச்சாட்டு # அய்யா நல்ல கருத்து சொன்னாக்கூட நரபலி போட்டுட்டுதான் சொல்வாரு போல=========================


19  அ.தி.மு.க.விற்கு இந்திய கம்யூ. ஆதரவு #அம்மா ! தாயே! ஆதரவு தர்றோம் .ஏத்துக்குங்கம்மா.!யாரும் சீந்தாத சீமந்தபுத்திரன்மா


==========================20 சீனா என்றுமே நட்பு நாடுதான் -மன்மோகன் சிங் # சீனா டூர் அடிக்கும்போது சீனப்புகழ் பாடு
==========================


21  ஏற்காடு இடைத்தேர்தல் பாதுகாப்பு: மருதாயி உட்பட 7 ரெளடிகள் அதிரடி கைது # எல்லா ரவுடிகளையும் கைது பண்ணிட்டா களப்பணிக்கு என்ன செய்வாங்க?========================


22  இந்திய-சீனா எல்லை ஒப்பந்தம் கையெழுத்தானது # நாங்க இந்தியாவுக்குள்ளே 10 கிமீவருவோம்.நீங்க சீனா வுக்குள்ளே ஒரு அடி கூட வைக்கப்படாது
=========================


23 நாடாளுமன்ற தேர்தலில் 'அம்மா' எண்ணப்படி ச.ம.க. செயல்படும்: சரத்குமார் # போற்றிப்பாடுங்க சித்தப்பு.அம்மா காலடி மத்தாப்பு
========================


0 comments: