Wednesday, October 16, 2013

அண்ணனுக்கும் எட்டாது ,தம்பிக்கும் எட்டாது அது என்ன?

எறும்பீசர் கோவில்(திருச்சியில் இருந்து 12 கிலோமீட்டர் தான்)
எறும்பீசர் கோவில்
1. தனுஷ் - மாமா.என் படத்தை எல்லாரும் நக்கல் பண்றாங்க.ரஜினி - அதே வேலையை டிசம்பர் 12 க்குப்பின் என்னைப்பார்த்து செய்வாங்க


======================


2 மேடம்.அனிரூத் இசை உங்களுக்குப்பிடிக்குமா? ஆண்ட்ரியா - மவுத் ஆர்கன் நல்லா வாசிச்சாரு.ஐ லைக் இட்


==========================


3 ஆரம்பம் ட்ரெய்லர் ல அஜித்துக்கு மஞ்சள் பூசியதும் திருப்பாச்சி விஜய் மாதிரி ஆக்கிடுவாங்க்ளோனு பயந்தேன்.நல்ல வேளை நாயகன் கமல் ஆக்கிட்டாங்க========================


4 சார்.படம் தள்ளிப்போக வாய்ப்பு இருக்கா?அஜித் - சொன்ன தேதில ரிலீஸ் ஆகி வசூலை அள்ளிப்போகத்தான் வாய்ப்பிருக்கு======================


5 அனிரூத் - நம்ம மேட்டரை வெளில சொல்லிடலையே? ஆன்ட்ரியா - நீங்க எங்கே வாயைத்திறக்க விட்டீங்க # லிப் லாக்


======================


இனிய காலை வணக்கம் நண்பர்களே...


6 ஆரம்பம் ப்ரொமோல ஆர்யா பேசினாரு.டைரக்டர் பேசினாரு.நீங்க பேசவே இல்லையே?அஜித் - துப்பாக்கி வெச்சிருக்கறவன் பேசிட்டு ருக்க மாட்டான்


======================


7 என்னை பழிவாங்கிய தனுஷுடன் இனி நடிக்க மாட்டேன் - நஸ்ரியா ஆவேசம் # மக்களை மடையர்கள் ஆக்குறவங்க யாரா இருந்தாலும் அவங்க கதி அதோகதி தான்


======================


8 தலைவா வைத்தொடர்ந்து சன் டி வி ஆல் இன் ஆல் அழகுராஜாவை பிரமோட் பண்ணுது.வாழ்த்துகள்


=========================


9 துளசி அதுக்குள்ளே பழசி ஆகிடுச்சே.அய்யகோ


========================


10 கோயில் னாலே அது இந்துக்கோயில்தான்னு சிலர் நினைச்சுட்டு இருக்காங்க.இதயக்கோயிலும் இருக்கு.


=====================
Photo: எல்லைமீறுவதற்கென்றே 
எழுதிவைக்கப்பட்ட 
விதிமுறை 
நீ...11 டிவிட்டருக்கு மட்டும் சூப்பர்வைசர்னு ஒருத்தர் இருந்தா நேரம் காலமே இல்லாம இப்டி கடலை போட்டுட்டிருக்கீங்களேனு புலம்பி இருப்பாரு====================


12 சின்ன வீட்டைக் கட்டிப் பார் ,மச்சினியை மடக்கிப்பார்


===================


13 தனக்கு வேண்டப்பட்டவர் மேல் குறிப்பிட்ட காலத்தில் அளவு கடந்த அன்பைக்காட்டும் அதே பெண்் வேண்டியதில்லை என்றதும் அதீத வெறுப்பையும் காட்டுவாள்


====================

14  ஆபீஸ் ரிசப்ஷனிஸ்ட் அழகா இருந்தா அந்த ஆபிசில் ஒர்க் பண்றவங்க எல்லாம் பங்க்சுவாலிட்டி பரமசிவம் ஆகிடுவாங்க=====================

15 ட்வின்ஸ் சிஸ்டர் ல ஒருத்தியை லவ் பண்றதுல என்ன அட்வான்ட்டேஜ்னா ஆளை மாத்தி கிஸ் அடிச்சுட்டு சாரி அடையாளம் தெரிலனு சமாளிக்கலாம்


=======================


வாய்மொழிகளைத்தாண்டி
நமக்காய் வாய்க்கும் மொழி
முத்தம்...16 கார்த்தி படத்தைப்பார்த்து பயந்து அஜித் ரிலீஸ் டேட்டை தள்ளிப்போட நினைக்கிறார் என்பதும் டி ஆரைப்பார்த்து ஜெ பயப்படறாரா என்பதும் 1=====================


17 எத்தனை ஹிட்ஸ் கொடுத்தாலும் அஜித் ,விஜய் ன் ஓப்பனிங் மாஸ் பீட் பண்ண கார்த்தி ,சூர்யா வால முடியாது


====================


18 அண்ணனுக்கும் எட்டாது ,தம்பிக்கும் எட்டாது # மாஸ் ஹீரோ .கனவு


=================


19 அன்பே உன் பார்வை ஒரு மின்சாரம் என்றால் உன் கண்கள் வெப்பன் சப்ளையர்தானே?===================


20 இன்று உலக .பணக்கார மாப்ளை சிக்கியதும் சின்சியர் சிகாமணி காதலனை பொண்ணுங்க கை கழுவி.விட நல்ல நாள் ( 15 10 13 )


=========================Photo: இந்த மழை மண் வாசனைக்கு பதில் உன் வாசனை தருவதேன்.

1 comments:

Unknown said...

Ajith uku jalra adikiratha viddudu nalla pathiva podunga sir.....