Friday, October 11, 2013

அசராம் பாபுவைப்பார்த்து நித்யானந்தாவே நடுங்கக்காரணம் என்ன?

Indians dressed in traditional attire practice Garba, a form of dance from the west Indian state of Gujarat , to celebrate the upcoming festival of Navratri, in Ahmadabad, India.
Photo: Indians dressed in traditional attire practice Garba, a form of dance from the west Indian state of Gujarat , to celebrate the upcoming festival of Navratri, in Ahmadabad, India.
1. தங்கம் வாங்க வேண்டாம் வரிசையில் சிதம்பரத்தின் அடுத்த அதிரடி திட்டம் - பொருளாதாரத்தை சீராக்க யாரும் ஆபீசில் சம்பளம் வாங்க வேண்டாம் என்பாரோ?====================


2  செம்மொழி மாநாட்டில் முறைகேடு; அதிகாரிகளை விசாரியுங்கள்: கருணாநிதி #  தமிழன் எப்பவும் வாயைக்குடுத்து வாங்கிக்கட்டிக்குவதில் முன்னோடி========================


3 டிசம்பர் 12 - ரஜினி பிறந்த நாளில் கோச்சடையான் ரிலீஸ்: அதிகாரபூர்வ அறிவிப்பு # 12.12 2013 கூட்டுத்தொகை  3 வருது நாமம் போட்றப்போகுது


=============\


4 கோபப்பட்டிருந்தால் கூட்டணியே அமைந்திருக்காது - விஜயகாந்த்# கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கோ இல்லையோ கூட்டணி இருக்கும் போல


========================


5 அசாராம் பாபு சிறுவர்கள் மீது பாலியல் இச்சை உடையவர்: ஜாமீன் மறுப்பு; # ஜெயிலர் அய்யா நடுங்கிட்டே காவல் காக்கறாராம்


======================குடும்பம்னா சண்டை சகஜம் தானே....! சிங்கமா இருந்தாலும் அசிங்கப்பட்டுதான் ஆகணும்.
Photo: குடும்பம்னா சண்டை சகஜம் தானே....! சிங்கமா இருந்தாலும் அசிங்கப்பட்டுதான் ஆகணும்.

6  நரேந்திர மோடி,அரசியல் செய்ய தகுதியற்றவர் -நாராயணசாமி # ஆமா அவருக்கு பாலிடிக்ஸ் பண்ணத்தெரியாது.ஆனா ராகுல் கை நடுங்குது கவனிங்க========================


7 சோனியா, ராகுல் மாதிரி நானும், என் மகனும் கட்சியை நடத்துவோம்: ராப்ரி தேவி # ராபரி = கொள்ளை ?=========================


8 கிளார்க்காக இருந்து முதல்வராக உயர்ந்த பால்காரரின் மகன் லாலு பிரசாத் யாதவ் # அதான் முடிஞ்ச வரை கறந்துட்டாரு போல=========================9  சிறையில் தூங்க முடியாமல் கொசுக்கடியில் தவித்த லல்லு -செய்தி # இத்தனை நாளா நல்லவர்ங்கற போர்வைல நடமாடிட்டு இருந்தீங்களே அத யூஸ் பண்ணிக்கலாமே?


========================


10  தமிழகத்தில் மக்கள் ஆட்சிதான் நடக்கிறதா? -- அன்புமணி # ஓட்டு போடறதோட மக்கள் வேலை முடிஞ்சுது.என் ஆணைப்படி என் ஆட்சி தான் நடக்கிறது -ஜெ=============================


சோள மெத்தை.....
Photo: சோள மெத்தை.....


11 சிகிச்சைக்காக சஞ்சய் தத்துக்கு 14 நாட்கள் பரோல்: # ஏன்? டாக்டரை ஜெயிலுக்கு அனுப்பியோ அரசு கண்காணிப்பிலோ ட்ரீட்மென்ட் தந்தா என்ன?==========================12 இலங்கையில் குறட்டைவிட்டு தூங்கும் இந்திய தூதரகம்: வைகோ சாடல்# தூங்கியதென்னவோ உண்மைதான்.ஆனால் குறட்டை விடவில்லை - தூதரகம் மறுப்பு===========================13  கடைசி மூட நம்பிக்கை ஒழிந்த பிறகுதான் அழிவேன் - கி.வீரமணி# ஆசை இருக்கு 1000 வருசம் வாழ.ஆனா இயற்கை கொடுப்பது 100 வருசம் தான்


========================


14 யாரை கண்டும் காங்கிரஸ் அஞ்சாது: சோனியா# ஜட்ஜைப்பார்த்தாலுமா?


========================


15  பாராளுமன்ற தேர்தலில் 9 ஆண்டு கால சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்போம்: ஞானதேசிகன் # ஒருவர் ஆட்சி ஒன்பதடா.அதில் ஒளிந்த ஊழல் எண்பதடா=======================


16  மிஷ்கினுடன் கைகோர்க்கும் கமல் # தலைவா.அப்புறம் லிப் கிஸ் அடிக்க முடியாது.பாதத்துக்குத்தான் அடிக்க விடுவாரு.பரவால்லியா?=======================


17  2014 தேர்தல்; பாமக தனித்து போட்டி! -அன்புமணி ராமதாஸ்! # இது என்னய்யா பிரமாதம்?,செலவு குறையட்டும்னு ஹனிமூன் க்கே தனியா தான் போனேன்


========================


18  பாராளுமன்ற தேர்தலில் மோடி வெற்றி உறுதி! - ராம்தேவ் # சுடி சாமியே மோடி தான் னு சொல்லிடுச்சு.அப்புறம் என்ன?
========================


19  செம்மொழி மாநாட்டில் முறைகேடு; அதிகாரிகளை விசாரியுங்கள்: கருணாநிதி # தமிழன் எப்பவும் வாயைக்குடுத்து வாங்கிக்கட்டிக்குவதில் முன்னோடி=======================


20 டிசம்பர் 12 - ரஜினி பிறந்த நாளில் கோச்சடையான் ரிலீஸ்: அதிகாரபூர்வ அறிவிப்பு # 12.12 2013 கூட்டுத்தொகை 3 வருது நாமம் போட்றப்போகுது


=========================

தேவை கலைக்கணோட்டம்
Photo: தேவை கலைக்கணோட்டம்


21. தேநீர் விற்றவன் பிரதமர் வேட்பாளரானேன் -மோடி # ஆரம்ப நாட்களில் இருந்தே மக்களின் விழிப்புணர்வுக்காக வேலை பார்த்தேன்னு சொல்லிக்கலாம்========================22 அரைவேக்காட்டுத்தனமாக பேசுகிறாரே ராகுல் காந்தி.. வைகோ காட்டம் # கோபப்படாதீங்க ஏட்டய்யா.ஆபாயில் சாப்ட்டுட்டே பேசினாராம்=====================


23  குஜராத்தில் நல்லாட்சி நடைபெறுவதாக கூறுவது வியப்பாக உள்ளது - நாராயணசாமி # குஜராத்க்கு 15 நாள் டூர் அடிச்சுப்பார்த்துட்டு பேசுங்க===================


24  பிரதமராகும் தகுதி மோடிக்கு இல்லை: கம்யூனிஸ்ட் # இதை சொல்லும் தகுதி உங்களுக்கு இல்லைனு மோடி சொன்னா என்ன செய்வீங்க?=======================


25  அனைவரும் வளர்ச்சி பெறுவதே மத்திய அரசின் நோக்கம்: ப. சிதம்பரம் # காங்கிரஸ் கட்சில இருக்கும் எல்லாருமா?==========================


கோயம்பத்தூரில் மழை பெய்யும்போது ஊட்டியிலிருந்து எடுக்கப்பட்ட படம்!

Rainfall in coimbatore shot from ooty......! — with Selvin Raj and 47 others.
Photo: கோயம்பத்தூரில் மழை பெய்யும்போது ஊட்டியிலிருந்து எடுக்கப்பட்ட படம்!

Rainfall in coimbatore shot from ooty......!

அசாராம் பாபு சிறுவர், சிறுமியர்கள் மீது பாலியல் இச்சை உடையவர்: ஜாமீன் மறுப்பு! 


ஜெய்ப்பூர்: பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள பிரபல சாமியார் அசாராம் பாபு, சிறுவர் மற்றும் சிறுமிகளிடத்தில் பாலியல் உறவு கொள்ளும் இச்சை உடையவர் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ள நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

72 வயதாகும் அசாராம் பாபு, பள்ளி சிறுமி ஒருவரை ஆசிரமத்திற்கு வரவழைத்து, பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில், கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் சிறையிலடைக்கப்பட்டுள்ள அவர், தன்னை ஜாமீனில் விடுவிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, அசாராம் பாபுவை ஜாமீனில் விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்து வாதாடிய அரசு தரப்பு வழக்கறிஞர்,  சிறுவர் மற்றும் சிறுமிகளிடத்தில் பாலியல் உறவு கொள்ளும் இச்சை உடையவர்  அசாராம் பாபு என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறினார்.

விசாரணை முடிவில், அசாராம் பாபுவின் ஜாமீன் மனுவை நிராகரித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
 நன்றி  - விகடன்

தென்னிந்திய மக்களின் பிரதான உணவு......?
Photo: தென்னிந்திய மக்களின் பிரதான உணவு......?

0 comments: