Saturday, October 26, 2013

வசந்தசேனை - சினிமா விமர்சனம் 32 +

Photo

 வழக்கமா  கில்மாப்படத்தை எல்லாரும் 18 + அப்டினுதானே டைப்புவாங்க , இவன் மட்டும் ஏன் அப்பப்ப 36 +  , 34 + , 42 + அப்டினு  டைப்பறான்னு பலருக்கு டவுட் , இதுல 4 பேரு ஐ எஸ் டி போட்டு டவுட் கேட்கறாங்க  , மக்களே அது  ஒரு குறியீடு . பெரிய பெரிய உலகப்பட டைரக்டருங்க அவங்களா மனசுக்குள்ள ஒண்ணு நினைச்சுக்கிட்டு படத்துல ஏதாவது ஒரு குறியீடு வெச்சுட்டு எவனுக்கும் புரியலன்னு சொல்றது இல்லையா? அது மாதிரி சினிமா விமர்சனத்துக்கும்  அது குறியீடு . அது பற்றித்தெளிவா  புரியனும்னா அந்தந்தப்பட ஹீரோயின் ஸ்டில் பார்த்தா புரிஞ்சிடும் , ஹி ஹி

தங்க மீன்கள் , 6 மெழுகுவர்த்திகள் மாதிரி படங்களுக்கு ஆனந்த விகடன் ல 60 மார்க் போட்டு விமர்சனம் எழுதுனாலும் தமிழன் வரமாட்டான் தியேட்டர் பக்கமே , ஆனா 4 நல்ல ஸ்டில் போட்டு ஒரு கில்மாப்படம் போட்டா ஆட்டோமெடிக்கா வந்து உக்காந்துக்குவான் . கடலூர்  கமலம் தியேட்டர்ல ஏகப்பட்ட கூட்டம். டிக்கெட்டே கிடைக்காம  எம் எல் ஏ ரெக்கமெண்ட்டேஷன்ல தான் படமே பார்த்தேன் .

ஓப்பனிங்க் ல ஒரு கொலை நடக்குது . போலீஸ் வந்து பாடியைப்பார்க்கறாங்க  , டெட் பாடியை.  கொலை செய்யப்பட்டது ஒரு லேடி . அவ புருஷன்  ஃபாரீன்ல  இருக்கான் . அவனுக்கு தகவல் சொல்லி வரச்சொல்லி விசாரனையை ஆரம்பிக்கறாங்க

அக்கம் பக்கம் அந்த லேடிக்கு எதிரிங்க யாராவது இருக்காங்களா?  அந்த லேடியோட கேரக்டர் எப்படி?னு வழக்கம் போல் விசாரனை நடக்குது . எல்லாருமே அந்த  லேடியை ஆஹா ஓஹோஅப்டினு புகழ்றாங்க . 


சந்தேகத்துக்கு இடமானவங்க லிஸ்ட் 


1. நீச்சல் பயிற்சியாளர் ஒருவர் ஸ்விம்மிங்க் ல கோல்டு மெடலிஸ்ட்  நீச்சல் குளத்துல 4 ஃபிகருங்களுக்கு நீச்சல் கத்துக்குடுத்துட்டு இருக்காரு . அடேங்கப்பா , இப்படி ஒரு கிளு கிளுப்பானவேலை எல்லாம் இருக்கா? இது தெரிஞ்சிருந்தா நாமும் அந்த வேலைக்குப்போய் இருக்கலாமேன்னு அவனவன் ஏங்கறான் ( அவனவன் = நான் தான் ) 

ஹீரோயின் நான் அவன் இல்லை ஜீவன் மாதிரி  கேரக்டர் .அவனோட ஜிம் பாடியைப்பார்த்துமயங்கி அவனை கரெக்ட் பண்ணிடறா . மேட்டர் முடிஞ்சுது . குறிச்சுக்குங்க , சீன் நெம்பர் 1

 அடிக்கடி மாங்கா , நெல்லிக்கா சாப்ட்டா பல் கூசும்  . அந்த மாதிரி ஒரே ஃபிகர் கூட 10 நாள் இருந்தா ஆம்பளைக்கு போர் அடிச்சுடும் . அவன் விலகிடறான். 

 இவன் கொலையாளியா? 


2. ஜாக்கிங்க் போகும்போது  ஒரு லவ் ஜோடியை அந்த உத்தம பத்தினி அதாங்க நாயகி பார்த்துடறா. அவனை அவனோட காதலி கிட்டே இருந்து பிரிச்சு  டேஸ்ட் பார்த்துடறா . காதலி வந்து சண்டை போட்டு கூட்டிட்டு போயிடறா .. சீன் நெம்பர் 2 .அந்த காதலன் கொலையாளியா?


3  ஒரு நைட் கிளப் . அந்த கிளப்போட மேனேஜர் . இந்த கில்மா லேடி கண் ல பட்டுடறான். அவனை முடிச்சுக்கட்டிட்டு  பாப்பா குளிக்குது . ஒவ்வொரு டைம் பாவம் பண்ணி முடிச்சதும் நாயகிங்க குளிச்சிடுவாங்க.  தொழில் ல ரொம்ப சுத்தம் . கிளப்போட ஓனர் மேனேஜர் கிட்டே “ எனக்கும் ஒரு வாய்ப்பு குடுன்னு கேட்க்றான்.

 மேனேஜர் அந்த பத்தினி கிட்டே ஆஃபர் சொல்ல அவளுக்கு அந்த பிளான் பிடிக்கலை . நோ   சொல்லிடறா. உடனே டேமேஜர் தன் கிட்டே உள்ள செல் ஃபோன் க்ளிப்பிங்க்ஸ் ல அவ சீன் மேட்டர் காட்டி மிரட்றான் . நாயகி மசியலை . 2 பேரையும் அடிச்சு பட்டாசைக்கிளப்பிடறா. 

 இந்த 2 பேரும் கொன்னாங்களா? 4 நாயகிக்கு ஒரு கார் டிரைவர் . புருஷன் ஃபாரீன் போனதும்  தன் பழைய கிளாஸ் மேட்டை  வரவெச்சு அவன் கூட டிரைவர் எதிர்லயே   உரசிட்டு , கில்மா நியாயம் பேசிட்டு இருக்கா . டிரைவர் முறைப்பது அந்த கிளாஸ் மேட்டுக்கு பிடிக்கலை .


இந்த 2 பேரும் கொலையாளியா? 


 தீவிர விசாரனைல  கொலையாளி அகப்படறான் . கொலையாளி யாரு? இப்போ நாட்டுக்கு அது தான் முக்கியமா? மத்த விஷயம் பற்றிப்பேசுவோம் 


ஹீரோயின்  வழக்கமா வர்ற  டொக்கு ஃபிகரோ , 30 வயசு ஆண்ட்டியோ இல்லை , கிளாமரான  , அழகான 55 மார்க் ஃபிகர் . அது போக   இன்னொரு லேடி இருக்கு , அதுக்கு சீன் இல்லை , அதனால அந்த பொண்ணு கணக்குல வராது 


படம் போர் அடிக்காம போகுது . அது எப்படி போர் அடிக்கும் ? 10 நிமிஷத்துக்கு ஒரு சீன் . படம் மொத்தம்  90  நிமிஷம் ஓடுது . என்ன ஒரே குறைன்னா ஒரே பொண்ணுதுதான் திரும்ப திரும்ப காட்டறாங்கதிரைக்கதையில்  சில ஆலோசனைகள் , கோக்குமாக்கான கேள்விகள்


1 பொதுவா இந்த மாதிரி கில்மாப்படத்துல நாயகன் ஒரு தெள்ளவேரியா காட்டிட்டா அவன் பல பொண்ணுங்களோட சுத்துவான் , இதுதான் சாக்குன்னு பல ஃபிகர்களை காட்டலாம், காட்ட வைக்கலாம் . நாயகியை   இப்படி காட்டிட்டா ஆண்களைத்தான் வெரைட்டியா காட்ட முடியும் , வர்ற ஆடியண்ஸ் எல்லாம் ஆண்கள் . அதை மைண்ட் ல வெச்சு திரைக்கதை  எழுதனும் 2  கிளப்  ஓனர் மேனேஜர் கிட்டே  ஃபிகரை கை மாத்தி விடுன்னு சொல்லும்போது  நாயகி ஏன் மறுக்கறா? என்பதற்கு காரணம் சொல்லலை  அவ  ஒண்னும் யோக்கியம்  கிடையாது . பத்தோட 11 அத்தோட இதுவும் 1னு போக வேண்டியதுதானே? 


3  புருஷன்  ஃபாரீன் ல இருக்கான் . கார் டிரைவர் விசுவாசமானவன்  டூ புருஷன் , எந்த   பொண்ணாவது டிரைவர் முன்னால் அப்டி அடுத்தவன் கூட நெருக்கமா நடந்து மாட்டிக்குமா?  இந்தக்காலப்பொண்ணுங்க சாரி எந்தக்காலத்துலயும் பொண்ணுங்க  ரொம்ப உஷாரா  இருப்பாங்களே ? 


4 டிரைவர் பொய்க்குற்றச்சாட்டில் 2 வருஷம் ஜெயில்ல  இருக்கும்போது   புருஷன் காரன் என்ன ஏதுன்னு விசாரிக்கவே இல்லையே? ஏன் ? டிரைவரோட சம்சாரம் ஓனர் கிட்டே நடந்த மேட்டரை ஏன் சொல்லலை?


சி பி  கமெண்ட் - படம் பார்க்கலாம் . ரொம்ப எதிர்பார்ப்போட போக வேண்டாம். கூகுள்  ல தேடினேன்  படத்தோட இமேஜ் கிடைக்கவே இல்லை. இதனால என் இமேஜ் க்கு பங்கம் வந்துடுமோன்னு பயமா இருக்கு , அதனால நம்ம சங்கத்து ஆளுங்க யாராவது பட லிங்க் ஸ்டில்ஸ் கிடைச்சா உதவுங்க, அப்டேட்டிடலாம் , யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்


டிஸ்கி - டைரக்டர் பேரு  ராமன் . தயாரிப்பு நிறுவனம் பேரு சீன் கிரியேஷன்  , ஷாட்  மூவீஸ் . எப்படி பேர் பொருத்தம் ?

0 comments: