Sunday, October 06, 2013

காங்கிரஸ் ஆட்சிக்கு ஆபத்து ! நய்யாண்டி நஸ்ரியா சுப்ரீம் கோர்ட்டில் கேஸ்! கோடம்பாக்கம் அதிர்ச்சி

Embedded image permalinkநய்யாண்டி அப்டினு ஒரு படம்  தனுஷ் -நஸ்ரியா ஜோடி நடிச்சது . வர்ற வெள்ளி  ரிலீஸ் ஆகுது . சொட்ட வாழக்குடி அப்டினு டைட்டில் ல பூஜை போட்ட படம் , பின்  டைட்டில் மாத்திட்டாங்க 

 இப்போ பிரச்சனை என்னான்னா  ஹீரோயின் நஸ்ரியாவோட  லோ ஹிப் ஃபோட்டோ  நெட்ல  ரிலீஸ் ஆகிடுச்சாம், படத்தோட இயக்குநர் நஸ்ரியா விடம் அனுமதி பெறாமல் வேற யாரோ  ஒரு டூப்போட  இடுப்பை காட்டிட்டராம் , ஆனானப்பட்ட த்ரிஷாவே கமுக்கமா இருக்கும் போது  நேத்து வந்த நைஸ் ரியா இப்படி கூச்சல் போடுவது படத்தின்  பிரமோஷனுக்கா? நிஜமா என்பது போகப்போகத்தெரியும் 

BREAKING: has filed a complaint against Producer/Dir for using a body double for this scene..


 
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் நஸ்ரியா முன்ணணி வகிக்கிறார்,நேரம் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய நஸ்ரியா,அண்மையில் வெளியான ராஜா ராணி படத்தில் அசத்தலாக நடித்து தனது திறமையை வெளிப்படுத்தியிருந்தார்,இவர் தனுஷ்  ஜோடியாக நடித்த நையாண்டி படம் மிக விரைவில் திரைக்குவர இருக்கிறது.


இந்நிலையில் நையாண்டி படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சற்குணம் மீதும் நஸ்ரியா நடிகர் சங்கத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார் இது தொடர்பாக நஸ்ரியாவை தொடர்பு கொண்டு பேசிய போது ,தான் படம் பிடிக்க மறுத்த இடுப்பை அணைக்கும் காட்சி ஒன்றை தனது அனுமதி இன்றி வேறு ஒரு பெண்ணை வைத்து படமாக்கி அதை தனது முகத்துடன் இணைத்து படத்தின் போஸ்டர்களில் வெளியிட்டு தன்னை தவறாக சித்தரித்துவிட்டனர் என கண்ணீருடன் கூறினார்

மேலும் நடிகர் தனுஷுடன் தனக்கு எந்த விதமான பிரச்சனையும் இல்லை என்றும் ,அவர் தனக்கு  மிகவும் ஆதரவாக இருக்கிறார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார் 


இது சம்பந்தமா  நான் போட்ட ட்வீட்ஸ் 


1. நய்யாண்டி பிரமோஷனுக்கு என்ன பண்ணப்போறீங்க ? 
 நஸ்ரியா வை வெச்சு ஒரு டிராமா ரெடி பண்ணி இருக்கோம் # பப்ளிக்குட்டி2 நெட்டில் வந்த இடுப்பு போட்டோ என்னுது இல்லை.நஸ்ரியா கால வரையற்ற உண்ணா விரதம்.சமாதானப்படுத்த தனுஷ் விரைந்தார் # சும்மா
3 என்னைக்கேட்காமல் என் லோ ஹிப் போட்டோ வெளியிட்டதற்கு நஷ்ட ஈடாக 5 கோடி வேண்டும் . அய்யோ லோ ஹிப் ஹை ரேட் 4  நய்யாண்டி நஸ்ரியா - எப்படி நம்ம டிராமா? வணக்கம் சென்னை ப்ரியா ஆனந்த் - கொஞ்சம் பொறு கண்ணு.த்ரிஷா ரேஞ்சுக்கு ஒரு டிவிடி கைவசம் இருக்கு 


5  உடல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நஸ்ரியாவின் லோஹிப் போட்டோ வெளியாவதைத்தடுக்க முடியாத காங்கிரஸ் அரசு பதவி விலக வேண்டும்6 இது என் இடுப்பு இல்லை. ம்ஹூம் நம்ப மாட்டோம்.போஃட்டோ ஆதாரம் இருக்கா? # நஸ்ரியா 7  தனுஷ் - அடேங்கப்பா.இவ்ளவ் ரசிகர்களா? ம்க்கும்.உங்களைப்பார்க்க வந்த கூட்டம் இல்லை.நஸ்ரியா போட்டோ கன்பர்மேசனுக்கு வந்த கூட்டம்8 . நாளை தினத்தந்தி  தலைப்புச்செய்தி - மத்தியப்பிரதேசத்தால் மத்திய அரசுக்கு ஆபத்து ?


9  யுவர் ஆனர், அது என்  இடுப்பு இல்லை ஜட்ஜ் - சரி , விடம்மா, அதான் உன்னுது இல்லையே, அப்புறம் ஏன் அடிச்சுக்கறே?ஏமாறப்போறது ஆடியன்ஸ் தானே?

10  தனுஷ் உடன் எனக்கு எந்தப்பிரச்சனையும் இல்லை, அவர் எனக்கு ஆதரவாத்தான் இருக்கார்- நஸ்ரியா # பிரச்சனை உனக்கில்லைம்மா, எனக்குத்தான் - ஐஸ் 


 டிஸ்கி - ஃபேஸ் புக்கில் வ்நத அந்த புகார் பற்றிய செய்தி அழிக்கப்பட்டு விட்டது 
post deleted, but this one..
Embedded image permalink
இவர்கிட்ட தான் கம்ப்ளெயின்ட் போயிருக்காம்..அவ்வ்வ்!!

3 comments:

'பரிவை' சே.குமார் said...

எம்புட்டு நாளைக்கு அம்மணி இழுத்திப் போர்த்தி நடிக்கப் போகுதாம்...

chinnapiyan said...

"இவர்கிட்ட தான் கம்ப்ளெயின்ட் போயிருக்காம்..அவ்வ்வ்!!" இதுதான் சூப்பெரோ சூப்பர் :)) Hats off to you Senthil CP

chinnapiyan said...

இவர்கிட்ட தான் கம்ப்ளெயின்ட் போயிருக்காம்..அவ்வ்வ்!! சூப்பரோ சூப்பர். Hats off to you SenthilCP :)))