Wednesday, October 30, 2013

ஷகிலா -சுயசரிதை

1. 28ல் ஆஜராக தயாளுவுக்கு சம்மன் '2ஜி' வழக்கில் அடுத்த அதிரடி"# நெஞ்சு வலி சாக்கு இருக்கு.கவலை எதுக்கு நமக்கு ? -மு க் மைன்ட் வாய்ஸ்
================


2 ஜெ பிரதமர் ஆக அதிக வாய்புள்ளது - சரத்குமார் # சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வர உள்ளது=================


3 ராகுல் எனக்கு காமராஜராகத்தெரிகிறார் -EVKS இளங்கோவன் # நல்ல வேளை ,ஆல் இன் ஆல் அழகுராஜாவா மைக்கேல் மதனகாமராஜரா தெரியல=================


4 கோச்சடையான்-ப்ரமோவில் எனது பெயரை சரியாக பயன்படுத்தவில்லை - கே.எஸ்.ரவிக்குமார் # அவங்க ரஜினியையே சரியாப்பயன்படுத்தலை, விடுங்க பாஸ்====================

5  மத்திய பிரதேசத்தில் என்னை 25 ஆயிரம் கொசுக்கள் கடித்தன.-ராகுல் # மத்த பிரதேசத்தில் எல்லாம் கடிக்கலையா? ஐ மீன் உ பி , பீகார் இப்டி=====================


6 ம.பி.யில் என்னை 25 ஆயிரம் கொசுக்கள் கடித்தன : ராகுல் # ஆளுங்கட்சியின் யோக்கியதையைப்பார்த்தீங்கள?கொசுவையே ஒழிக்க முடியல - மோடி ( ஐடியா)========================


7 காபி குடித்தால் புற்றுநோயைத் தடுக்கலாம்: ஆய்வில் தகவல். # மிஸ்கின்,ஏ எல் விஜய் கவனத்திற்கு காபி குடிச்சாதான், காபி அடிச்சா இல்ல======================

8  மத்திய பிரதேசத்துக்காக பா.ஜனதா எதையும் செய்யவில்லை: ராகுல் கடும்..தாக்கு # உங்க கட்சி ஆளுங்க மாதிரி ஊழல் கூடவா செய்யலை?========================


9 நான் ஜெ வை எம்ஜிஆர் மாதிரி தான் பாக்கறேன் - வடிவேலு # ஆனா கேப்டனை நம்பியார் மாதிரி பார்க்கறீங்க?=========================


10 ஆரம்பம் சேட்டிலைட் உரிமை ஜெயா டி வி 15 கோடி கொடுத்து வாங்கியது - செய்தி # செக் ரிட்டர்ன் ஆனாலும் கேள்வி கேட்க முடியாது


======================


11 இழந்த கன்னித்தன்மையை மீட்டெடுக்க ஹைமனோபிளாஸ்டி ஆபரேசன் செய்ய ரூ 1 லட்சம் FEES -செய்தி # ்கலாச்சாரசீர்கேடு மூடிமறைக்கும் முயற்சி ஆரம்பம்


========================


12 எம் ஜி ஆர் ,ரஜினிக்குப்பின் விஜய் தான் சூப்பர் ஸ்டார் -இயக்குநர் நேசன் # "ஜில்"லா இயக்குநர்னு நிரூபிக்கறீங்க.====================


13 ம.பி யில் 25,000 கொசுக்கள் என்னை கடித்தன-ராகுல்#கேப்டனுக்கு வாழ்த்து சொல்லும்போதே நினைச்சோம்யா.இப்டி கவுண்ட்டவுண் கண்ணாயிரம் ஆவீர்னு


========================


14 CBI விசாரணையை எதிர்கொள்ள தயார்,மறைப்பதற்கு என்னிடம் ஒன்றும் இல்லை - மன்மோகன் சிங் # நமீதா ரேஞ்சுக்கு வந்துட்டாரே? ஆதாரங்கள் அழிச்சாச்சா?


=====================


15  உலகில் இதுவரை 40சதவீத பெண்கள் ஆண்களை செருப்பால் மிரட்டி இருக்காங்களாம் # அதுல 99% ஹைஹீல்சாம்


=====================

16 சி.பி.ஐ., விசாரணையை எதிர்கொள்ள தயார்: மன்மோகன் சிங் # ஊழல் ல பங்கு இருக்கா உமக்கு ? மன் - ராகுல் ,சோனியா தான் என் குரு=====================


17 கமலின் அடுத்த படத்தில் காஜல் அகர்வால் ஜோடி - செய்தி # கா”ஜல்சா” அ கிர்ர்ர்ர் வால் ஆகிடுவாரே? அய்யோ பாவம்=======================


18  வரிப்பணத்தில் செய்யப்படும் திட்டங்களில் இரட்டைஇலை சின்னம் உள்ளது! -கலைஞர்# பின்னே உதய சூரியன் சின்னத்தையா எதிர்பார்த்தீங்க? -ஜெ======================


19 நல்ல காரணத்துக்காக அமையும் கூட்டணியில் சேருவதில் தயக்கம் இல்லை-கருணாநிதி # தலைவரோட அகராதில நல்ல காரணம் = சுயநலம்=====================20 நடிகை சரிதாவின் முன்னாள் கணவர் நடிகர் முகேஷ் மறுமணம் # பாவம்.இனி முகேஷை யாராலும் காப்பாத்த முடியாது.மறுபடியும் மாட்டிக்கிட்டாரு=========================


21  இந்திய பொருளாதாரத்தின் மந்தநிலை தொடரும்: சர்வதேச நிதி ஆணையம்: # ரைட்டு.முற்றும் போட்ற வேன்டியதுதான் இந்த ஆட்சிக்கு======================


22 சுயசரிதை எழுதுகிறார் ஷகிலா.. கலக்கத்தில் பிரபலங்கள்! # மஞ்சள் தடவிய பேப்பர்ல பச்சை இங்க் ல எழுதி புளூ கலர் ல அன்டர்லைன் பண்ணுவரோ?


===================


23  ராகுலுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும் -மன்மோகன் உறுதி # தீவிரவாதிகளிடம் இருந்தா? கொசுக்களிடம் இருந்தா?=====================


=======================

0 comments: