Saturday, October 19, 2013

நள்ளிரவில் அறை மாறி மாப்பிள்ளைத்தோழனுடன் முதல் இரவு கொண்டாடிய மணப்பெண்

1. நாம் அடைவது எல்லாம் இயற்கை நமக்குத்தரும் பரிசு.நமக்குக்கிடைக்காதது எல்லாம் நாம் மற்றவர்களுக்கு த்தரும் பரிசு (னு நினைச்சிக்கனும்)===================


2 இறக்கத்தான் பிறந்தோம்.அது வரை இரக்கத்தோடு இருப்போம்  
==========


3 நம்மைச்சுற்றி எத்தனை திறமைசாலிகள் போட்டிக்கு இருக்கிறார்களோ அத்தனைக்கத்தனை நம் திறமை கூர் தீட்டப்படும்===================


4 நம் மீது அன்பும் ,அக்கறையும் கொண்ட ஒரு பெண் அருகில் இருந்து நம்மை வழி நடத்தினால் நம் வாழ்க்கைப்பயணம் பிரமிப்பு மிகுந்த சாகசமாக இருக்கும்


=====================5 நீ ஒரு மதி மயக்கி==================6 தினமும் மாலையில் மனைவிக்குப்பூ வாங்கி வந்து இரவில் மனைவி கூந்தலில் சூடி விடுபவன் அன்புக்கணவன் ( சொந்த மனைவிக்கு)====================7 ஒரு பெண்ணிடம் அவமானப்பட்டவனின் கோபம் அந்தப்பெண் உயிருடன் இருக்கும் வரை அகலாது நெஞ்சில் உறைந்திருக்கும் ( கொலை பண்ணனும்.னு அர்த்தம் இல்ல)=====================


8 பொண்ணுங்க சபதம் போடுவாங்க.அடுத்த நாளே மறந்துடுவாங்க.ஆண்கள் சவால் விடுவாங்க.ஜெயிக்கும் வரை மறக்க மாட்டாங்க=======================


9 தன் கணவன் பிற பெண்ணுடன் பேசும்போது மனைவி கணவனின் கண்ணை கண்காணிப்பாள். தன் மனைவி பிற ஆணிடம் பேசும்போது கணவன் எதிராளியின் கண்ணை கவனிப்பான்===================


10 அன்பின் அளவீடு அனைவரின் கண்கள்.ஆசையின் அளவீடு ஆண்களுக்கு உள்ளங்கைகள். பெண்களுக்கு வார்த்தைகள்


=====================


11 அன்பே! கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்கக்கூடாது என்றார்கள்.அதனால் தான் நீ சொன்ன கன்ன எல்லை தாண்டி இடையில் பட்டது என் கை=======================


12 எல்லா ஏர் செல் ஆபீஸ் சென்ட்டர்க்ளிலும் 19 10 13 அன்று இலவச கண் பரிசோதனை நடக்காம்.பிகர்களை தரிசித்து வரவும் #ஈரோடு====================


13 ஒரே சோம்பலாக இருக்கிறது.என்னை சுறுசுறுப்பாக்க ஒரு முத்த குளுக்கோஸ் தேவை.உன் கன்னத்தை என் உதட்டின் மீது வைத்து விட்டுச்செல்
=======================


14 நீ கொடுத்த் முத்தத்திலேயே உன் கோபம் தெரிந்துவிட்டது.ஆனாலும் நல்லாதான் இருக்கு.#எப்படி முத்தம் கொடுத்தாலும் அதை ரசித்து ருசிப்போர் சங்கம்
========================


15 இங்கு முத்தம் இருப்பு இல்லை என உதட்டின் வாசலில் நீ போர்டு வைத்தாலும் வாசலிலேயே என் கன்னம் காத்திருக்கும்==========================


16 ஆபீஸ் மீட்டிங்க் ல லேடி ஸ்டாப்ங்களை பின்னால உக்கார வெச்சுடறாரு டேமேஜர்.முன்னால இருந்தாலாவது பின்னலை பிடிச்சு இழுக்கலாம்======================


17 ஆபீஸ் ல பொண்ணுங்க இந்த சேலை நல்லாருக்கா? ஜாக்கெட் டிசைன் ஓக்கேவா? பேசிக்கறாங்க.எங்களைக்கேட்டா நாங்க சொல்ல மாட்டமா? ஆண் எனில் மட்டமா?======================


18 அன்பே! நாளை ஐப்பசி ஆரம்பம். இப்போ ஐ பசி==================


19 சாயங்காலம் 6 மணிக்கு மேல தன் மனைவியிடம் ் கோபம் ,வீரம் எல்லாத்தையும் காட்டுனா ஆணுக்கு வாசல் திண்ணை படுக்கை வாழ்க்கை ஆரம்பம்======================


20 நள்ளிரவில் அறை மாறி மாப்பிள்ளைத்தோழனுடன் முதல் இரவு கொண்டாடிய மணப்பெண் - தமிழ்முரசு@புதுக்கோட்டை # நிஜமா இப்டி ஒரு சம்பவம் நடந்ததா?ரீலா?========================

2 comments:

'பரிவை' சே.குமார் said...

எல்லாம் நன்று.
கடைசியில் இருப்பது உண்மைச் செய்தியா?

கலையன்பன் said...

முதலிரவு கொண்டாடிய மணப்பெண்...

- அப்படின்னா மாப்பிள்ளைத் தோழனுக்கும் கொண்டாட்டமாயிருந்திருக்குமே?