Tuesday, October 01, 2013

விஜய் ,அஜித் இருவரில் யார்க்கு ரசிகர்கள் அதிகம் ?

1. நமீதா,,மாளவிகா,மந்த்ரா,சமந்தா.  நஸ்ரியா..த்ரிஷா,ஆன்ட்ரியா,ஸ்ரீதிவ்யா என பல கால கட்ட கனவுக்கன்னிகள் பெயர் ஈறுகெட்ட எதிர்மறைபெயரெச்சம்்----------------------


2 கடலில் சுடப்படும் மீனவர்களை கரையில் நின்று வேடிக்கை பார்க்கும் எல்லோரும் உதவாக்கரைப் பசங்களே!----------------------


3  ஓம் நமோ நாராயணா ன்னு கமல் தீர்க்கதரிசனமா பாடுனது ந(ரேந்திர) மோ(டி) யை மனசில் வெச்சுத்தான்னு யாரும் கிளம்பலையா?---------------------------


4  மோடிமஸ்தானைக்கூட நம்மாளுங்க நம்பிடறாங்க மோடின்னா பம்மறாங்க---------------------------


5  திருமணம் ஆனதும் எல்லா புருசன் களுக்கும் அவரவர் சம்சாரத்தை தூக்கும் தண்டனை கிடைக்கிறது # என்னை தூக்குங்க பார்ப்போம்----------------------


6 ஜெ சி எம் மாக இருக்கும் காலகட்டத்தில் மோடி பிரதமர் ஆவது தமிழ் நாட்டுக்கு நல்லது


---------------------


7 நான் அரிச்சந்திரன் மாதிரி ,ராமன் மாதிரின்னு சொல்லிட்டு இருக்கற ஆளுங்க குடும்பத்தை தவிக்க விட்டவங்களா இருப்பாங்களோ?-------------------------


8  எதிரியை (சம்சாரத்தை) பக்கத்திலே வெச்சுக்கோ - சின்ன வீட்டை தூரத்தில குடி வெச்சுக்கோ் :) புது கில்மா மொழி
-----------------------------


9  வாய் உள்ள பிள்ளை கிஸ் கொடுக்கும்


-----------------------


10 விஜய் ,அஜித் இருவரில் யார் அதிகம் கலாய்க்கப்படுகிறார்களோ அவருக்கே ரசிகர்கள் அதிகம்
---------------------


11  சிவாஜி,கமல் இருவரும் சிறந்த நடிப்பாற்றல் மிக்கவர்கள் தான்.ஆனால் எம் ஜி ஆர் ,ரஜினி போல் அதிக மக்களை அவர்களால் சுண்டி இழுக்க முடியவில்லை------------------------------


12  6 மெழுகுவர்த்திகள் = மு க ,ஸ்டாலின் ,அழகிரி ,கனிமொழி,ஆ ராசா ,குஷ்பூ #திமுக
---------------------------


13  முன்னோர் சொல்படி நடப்பவன் தமிழன்- பெரிதினும் பெரிது கேள் * நமீதா ,குஷ்பூ,மந்த்ரா ,ஹன்சிகா,ஆண்ட்ரியா
----------------------


14  தாமரை போல் இருந்தாலும் அரசியலுக்கு வந்தால் நமீதா கை சின்னத்தில் தான் போட்டியிடுவார் என பட்சி சொல்கிறது-----------------------


15  காதலியின் உதட்டில் உள்ள எல்லா ரேகைகளுமே காதலனுக்கு அதிர்ஷ்ட ரேகைகளே !-----------------------


16  அத்வானி -4 ,ஜெயலலிதா-5,ராகுல்காந்தி -6,நரேந்திரமோடி-7,அதனால மோடி தான் பிரதமர்னு அடிச்சுச்சொல்றோம்னு இன்னும் எந்த ஜோசியரும் கிளம்பலையா?
------------------------


17  உலகிலேயே சிலைகள் அதிகமுள்ள நாடும் ,அணு உலைகள் அதிகம் உள்ள நாடும் இந்தியாதான்------------------------


18 டெல்லி - பஸ் மாணவி  ரேப் கேஸ் தூக்கு தண்டனைக்கைதிகள் தண்டனைக்காலம் வரும் முன்னரே தற்கொலை செய்துகொள்ளலாம் என அவதானிக்கிறேன் # நாலில் இருவர்---------------------------


19  ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - மிஷ்கின் படம். சிம்பு - ஹன்சிகா வேட்டை மன்னன் # இரண்டும் தனித்தனி செய்திகள்
------------------------------


20  ஜெ வுக்கு ஆதரவாக அறிக்கை விட்டது ரஜினியின் அரசியல் சறுக்கல்.தன் மகளின் ஆசைக்கு கோச்சடையான் நடித்தது சினிமா சறுக்கல்---------------------------------

0 comments: