Tuesday, October 22, 2013

புதுமணப்பெண்ணிடம் மாப்ளை கேட்கும் கண்ணியமான கில்மாக்கேள்வி

1. தலை தீபாவளி கொண்டாடாத புதுமணத்தம்பதியும் இல்ல. தல படம் தீபாவளிக்கு வருவதைக்கொண்டாடாத அஜித் ரசிகரும் இல்லை=====================


2 பில்லா ,மங்காத்தா ,பில்லா 2 அஜித் ஓப்பனிங் சீன் களை எல்லாம் ஆரம்பம் அஜித் ஓப்பனிங் சீன் தூக்கி சாப்பிட்ரும் என அவதானிக்கிறேன்


==================


3 வில்லன் - எமனையே ஏமாத்தி எஸ்கேப் ஆனவன் நான் .அஜித் - எமன் எருமை ல வந்திருப்பான்.சேஸ் பண்ண முடிஞ்சிருக்காது.நான் ரேஸ் பைக் ல.


======================

4 வில்லன் - GUN னை உன் நெத்திப்பொட்டுல வெச்சும் உனக்கு பயம் வர்ல ? அஜித் - துப்பாக்கி யைப்பாத்து பயப்படும் துர்ப்பாக்கியம் எனக்கு இல்லை=====================


5 சார்.இந்த ஆபரேஷனுக்கு அவர் தான் கரெக்ட் சாய்ஸ் னு எப்டி சொல்றீங்க ?,போலீஸ் கமிஷனர் - அவர் 6 அடி உடம்புலயே 60 ஆபரேஷனைப்பார்த்தவர்


=======================


6 9 தாரா - என் பின்னாலயே வருவீங்க ,பாலோ பண்ணுவீங்கனு எதிர்பார்த்தேன் .அஜித் - பர்சனாலிட்டி இல்லாதவன் தான் பொண்ணுங்க பின்னால போவான்.


====================


7 ஆரம்பம் SWORD FISH இன் தழுவல் எனவும் ,மும்பை தாஜ் ஹோட்டல் வெடிகுண்டு சம்பவ டிடெக்டிவ் ஸ்டோரி எனவும் 2 வித வதந்திகள் இணையத்தில்==================


8 நீங்க கழுவற மீன் ல நழுவற மீனா? ஒரு சின்ன கரெக்சன்.வெறும் மீன் இல்லை. சுறா வுக்கே சுளுக்கு எடுக்கும் திமிங்கலம் # ஆரம்பம் பஞ்ச் ( கற்பனை்)======================


9 உன் தலைமுடி உதிர்வதைக் கூட தாங்க முடியாது அன்பே! = சவுரி வாங்கித்தரனுமே?=================


10 கண்ணுல மை ,உதட்டுல லிப்ஸ்டிக் வச்சா அழகா இருக்கிறது ரெண்டு பேருக்கு தான் ஒன்னு ராம ராஜன் இன்னொன்னு எம் ஜி ஆர்


=================


11 இது கதிர் வேலன் காதல் ஓக்கே ஓக்கே தோசையை அப்டியே திருப்பிப்போட்டுத்தரும் படம் என அவதானிக்கிறேன்====================


12 கார்த்தி படங்களுக்கு கொங்கு மண்டலத்தில் அமோக வரவேற்பு # சம்பந்தி ஊராச்சே


===============


13 பஸ் ல போனா ஒரு கிமீ க்கு 50 பைசா ,ரயில் ல போனா 25 பைசா ,ரிசர்வேஷன் பண்ணி ரயில் ல போனா 42 பைசா # தமிழ்நாடு


==================


14 கவிதையான என்னை காதலிக்க கவிதை எதற்கு ?..!"என்றாய்! முள்ளை முள்ளால் எடுப்பது மாதிரி கவிதையை கவிதையால் கவரலாம் என்ற நப்பாசை தான்==================


15 ட்விட்டரில் இருக்கும் 3 செட் தம்பதிகள் ல 3 மனைவிகளும் தான் முதல் ல என்ட்டர் ஆகறாங்க.வீட்டுவேலை எல்லாம் முடிச்ட்டுதான் கணவர் வர்றார்=====================

16 ரோஜா, வெள்ளை ரோஜா, செவ்வந்தி ,செம்பருத்தி ,டிசம்பர் பூக்கள், குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும், ஜாதிமல்லி ,பூ,வாடாமல்லி,சிவப்புமல்லி=================


17 எல்லா ரும் அபிசியல் ட்ரெய்லர் தான் விடறாங்க .பர்சனல் ட்ரெய்லர் விட்டா தேவலை


==================


18 ஷே WALKING = ஷேவாக் நடந்துட்டு இருக்கார் # சுருக் தமிழ்===============


19 அஜித் கவுதம்மேணன் இணையும் படத்துக்கு டைட்டில் = யோகன் ( உறுதி செய்யப்படாத தகவல் ) # ஏகன் ல பட்டதே போதும்.டைட்டிலை மாத்துங்க முதல்ல


================


20 நான் உன்னைக்காதலிக்கிறேன்.நீ என்னை காதலிக்கிறியா? = 143 , 341? # மேத்தெமேடிக்ஸ் லவ்


===================


21 ப்ரியங்கா சோப்ரா - விழா மேடைல என்னை கூப்பிடும்போது ப்ரியங்காசோ-னு ஏன் கூப்ட்டீங்க. ? நீங்க மறந்ததை நான் நினைவூட்டினேன்


====================


22 ஷேக்பாத்திமா னு ஒரு பேரை பார்த்ததும் எனக்கு தோணுனது.எல்லாரும் அதை பெயர்ச்சொல்லாவும் ,காதலர் மட்டும் கட்டளைச்சொல்லாவும் உபயோகிப்பாங்க


================


23 கூட்டுக்குடித்தனத்தில் வசிக்கும் புது மணப்பெண்ணுக்கு கண்ணாடி வளையல்கள் எதிரி.================


24 புதுமணப்பெண்ணிடம் மாப்ளை கேட்கும் கண்ணியமான கில்மாக்கேள்வி - பாப்பான்னா உனக்குப்பிடிக்குமா?ரெடி பண்ணிடலாமா?


=============

25 படத்துக்கு நல்ல தியேட்டர் கிடைக்கறது முக்கியம் தான்.ஆனா அதை விட முக்கியம் நல்ல திரைக்கதை கிடைப்பது


=================

0 comments: