Monday, October 14, 2013

மோடி வரும் முன்னே லேடி செல்லும் பின்னே


1. ஆண்டி மடம் டூ ஜெயங்கொண்டம் ல ஆனந்தவாடி னு ஒரு ஊரு.ஆனந்திவாடி அல்லது ஆனந்திவாயாடி தான் மருவி அப்டி ஆகி இருக்குமோ?


==================


2 காதலி உனக்கு அல்வா குடுத்தா விட்டுத் தள்ளு அல்லது தள்ளி விட்டுடு # ஊட்டி தொட்டபெட்டா சிந்தனைகள்்====================


3  தொட்டபெட்டாவில் காதலி = டியர்.எங்க வீட்ல நம்ம காதலுக்கு ஒத்துக்கலை.அடுத்த ஜென்மத்துல தான் நாம சேரமுடியும் போல.


 ம் .சரி போய்ட்டு வா குட்பை


===================


4  நெத்தில திருநீறு வைச்சவங்கள்ளாம் நல்லவங்களும் இல்ல.வகிடு மத்தில குங்குமம் வெச்சவங்க எல்லாம் பொல்லாதவங்களும் இல்ல


===================


5 போக்குவரத்து விதிகளை நீங்கள் மதிப்பவர் எனில் உங்கள் கள்ளக்காதலியை இடது உள்ளங்கையை கோர்த்து இடது பக்கமாக ஓரங்கட்டேய் # கீப் லெப்ட்


=====================


6 ஹனி ஐ ஸ்ரங்க் த கிட்ஸ் ரீமேக் ல நமீதா நடிச்சாக்கூட பெருசாதான் தெரிவார் போல


================


7 எல்லோர் மனதிலும் ஒரு காதல் உண்டு.ஆனால் எல்லோர் அருகிலும் அவரவர் காதலி இருப்பதில்லை.பெரும்பாலான பயணங்கள் காதலியை சந்திப்பதில்


====================


8 எப்போதும் அடிக்கற கை உன்னுது.அணைக்கிற கை என்னுது.அடிக்கிற கைதான் அணைக்கும் என்பது பொய்யது!==================


9  வாடா மல்லிக்கலர்ல பொண்ணு லிப்ஸ்டிக் போட்டிருந்தா மரியாதை இல்லாம எல்லாரையும் வாடா போடான்னு கூப்பிடுமாம் -சென்னிமலைச்சித்தர் அருள் வாக்கு


==========


10  ஸ்பிரிங்க் ரோல்னா ஸ்பிரிங்க் கை மாவுல நனைச்சு எண்ணெய்ல போடுவதா? வயித்துக்கு ஒண்ணும் ஆகாதா?


=================


11 பொண்டாட்டி கண்ணை மூடிட்டா ( தூங்கற மாதிரி நடிப்பு ) பூலோகம் இருண்டுடும்னு நினைப்பு, நாங்களே எல்லா வேலையும் டன் -டான்======================


12  முதல்வன் ல் ரஜினி நடித்திருந்தால் ரஜினியின் மார்க்கெட் வேல்யூ ,அரசியல் இமேஜ் ,தனிப்பட்ட செல்வாக்கு எல்லாம் எங்கேயோ போய் இருக்கும்====================


13 700 கோடியில் உருவாகிறது பேஸ்புக் டவுன்!!! # அப்படியே  ஃபேஸ்புக் வில்லேஜ்ம் ஓப்பன் பண்ணுங்க


======================
14  ஆந்திரத்தைப் பிரிப்பதை எதிர்த்து சந்திரபாபு நாயுடு டெல்லியில் திங்கள்கிழமை  உண்ணாவிரதம் #  “திங்க”க்கிழமை திங்காத கிழமை ஆகப்போகுதா?
====================
15 குஷ்பூவோட  உடன் பிறப்பு ஆரம்பிச்சதுதான்  குஸ்கான்னு  யாரும் இன்னும் கிளம்பலையா?=====================


16 கே பாக்யராஜ்  டூ லட்சுமிமேனன் - ஏம்மா நான் கூடத்தேவலை , ஓடி ஆடி எக்சசைஸ் செஞ்சேன், நீ ஏம்மா நின்ன இடத்தை விட்டு அசையாம ஆடறே?
======================
17  பெண்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அநியாயம்,கல்யாணம் ஆன உடனே அவங்க புகுந்த வீட்டை மதிப்பாங்கனு எதிர்பார்க்கறது தான்.


======================


18 வாழை மரம் போல பெண்ணின் குடும்பத்துக்கு, பெண்ணுக்கு உழைப்போம்  , கருவேலமரம் போல்  அவர்கள் இருப்பார்கள்


=================
19 அரசியலில் இருந்து அடுத்த ஆண்டு ஓய்வு : சோனியா # மோடி வரும் முன்னே லேடி செல்லும் பின்னே


======================


20 கூகுள் ல போய்த்தேடுனா எல்லாமே கிடைக்கும்னு தெரிஞ்சும் லிங்க் குடுங்க என கேட்பவனே தமிழன்


====================

0 comments: