Monday, October 28, 2013

முதல் இரவு அறையைவிட்டு ஒரு முறை கூட வெளியேவராத தமிழன்

இனிய காலை வணக்கம் நண்பர்களே...
இனிய காலை வணக்கம் நண்பர்களே...
1. மோடியும் குஜராத்.நமீதாவும் குஜராத்.மோடியை பி எம் ஆக்கினால் நாடு முழுக்க பல நமீதாக்கள் உருவாகலாம்.வாய்ப்பிருக்கு=====================


2   ஆரம்பம் புரமோ சாங் ஜெயா டி வி ல வருதாம்.அப்போ ஜெயா டி வி புரமோ சாங் ஆரம்பம் ல வருமோ? அய்யய்யோ=====================3 டேமேஜர் - லீவே எடுக்காத நீ 31 10 13 ஆப் டே லீவ் கேட்கறியே? எதுக்கு? சார். தலை போற பிரச்சனை சார்=========================


4 9 தாரா - படத்துல அதிக முக்கியத்துவம் எனக்கா?,டாப்சிக்கா?
6 யா.- தலை இருக்க வால் ஆடலாமா?===========================


5  ராகுல் - நான் தான் உங்களை விட யூத் .பதவி எனக்குத்தான் .
மோடி - யூத்னா லவ் பண்ணனும் ,மேரேஜ் பண்ணனும்.இப்டி அழிச்சியாட்டியம் ,டிராமா கூடாது=========================

6 டியர்.10 வருசமா லவ் பண்றீங்க.எப்போ என்னை மேரேஜ் பண்ணுவீங்க?
சரவணன் மீனாட்சி தொடர் முடிஞ்சதும் # கிழிஞ்சுது கிருஷ்ணகிரி=========================


7 அவள் சமையல் ல் பிசியாக இருக்கையில் முத்தம் கேட்டேன்.பொறுக்கவும் என்றாள்.பொறுத்திருக்கவும் என அர்த்தமா? நாம பொறுக்கினு திட்டுகிறாளா?=========================8 என் புன்னகைகளை எல்லாம் சேமித்து வைத்திருக்கிறாயா?
 ம்க்கும்.சேமித்து வைக்கும் பழக்கம் எங்க பரம்பரைக்கே இல்லை.அப்பப்ப செலவு பண்ணிடுவோம்=========================


9 உனக்கு கற்பூர புத்தி! நான் ஒரு கழுதை.ஆனாலும் உன் வாசம் அறிவேன்


====================


10 ஆரம்பம் புரமோ -@ஜெயா டி வி = முதல்ல ரெட்டை இலை யைக்காட்டுவாங்க.அப்புறமாத்தான் தல


====================Photo: இனிய காலை வணக்கம் நண்பர்களே...11 சன் டி வி டாப் டென் ல கடைசி வரை ஆரம்பம் டாப் 1 வராது # ஜெயா டி வி சேட்டிலைட் உரிமை===================


12 30 ந்தேதி நைட் அஜித் ரசிகர்கள் தூங்க மாட்டாங்க . 31 ந்தேதி நைட் மத்த ரசிகர்களுக்குத்தூக்கம் வராது===================


13 தினமும் பாலைக்காய்ச்சிக்குடிக்கவும் # அமலாபால் பிறந்த நாள் செய்தி====================


14 மழை வந்தா கிரிக்கெட்டை கேன்சல் பண்ணலாம்.ஆனா முதல் இரவை கேன்சல் பண்ண முடியாது===============


15 நண்பன்னு சொன்னா உயிர் கொடுக்கனுமுன்ல்லாம் அவசியம் இல்லை லவ்வர உள்ளே கூட்டிட்டு போக வீடு் கொடுத்தாலே போதும்."# எ கீ


===================
நம்மளுக்கு தெரிஞ்ச மேடம்(!) அவங்க கொஞ்ச காலத்துக்கு முன்னாடி வரைக்கும் நல்லாத்தேன் இருந்தாங்க...நேத்திக்கி வீட்டுக்கு வந்திருந்தாக...ஆள கரண்டுல அடிபட்ட வெள்ளைக்கொக்கு(!) போல சுருங்கிப்போயி இருந்தாக...ஏங்க இன்னாச்சின்னா...நான் டயட்ல இருக்கேன்பான்னாங்க...- உங்க டயட்ல தீய வைக்க அவ்வ்!~162 மணி நேர சினிமா பார்க்கறதுக்குள்ளே 20 டைம் தம் அடிக்க தியேட்டரை விட்டு வெளியே வரும் தமிழன் முதல் இரவு அறையைவிட்டு ஒரு முறை கூட வரமாட்டான்


=====================


17  ஒரு சீன் கூட உடை விலகாம கண்ணியம் காத்தா நஸ்ரியா .ஒவ்வொரு சீன்லயும் ரசிகன் கண்ணுக்கு விருந்து வெச்சா நயன் தாரா===================


18 டாஸ்மாக் கின் தீபாவளி டார்கெட் பற்றி சரியாத்தெரியல.ஆனா அல்டிமேட்டின் டார்கெட் 100 கோடி.ரிலீஸ் ஆகி 10 நாள் ல


====================


19 விடுமுறை நாளில் குடும்பத்துடன் நேரம் ஒதுக்க வழி இல்லாமல் ஆபீஸ் வரச்சொல்லும் ஒவ்வொரு டேமேஜரும் ,முதலாளியும் நாசமாகப்போகட்டும்================


20 நைட்டியில் நைட் இருக்கிறது # எதையாவது உளறுவோர் சங்கம்========================


Photo: இனிய காலை வணக்கம் நண்பர்களே...

1 comments:

'பரிவை' சே.குமார் said...

எல்லாமே அருமை...
ஆரம்பம் கலக்கப் போவது உறுதி.